Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Sri divya – Touring Talkies https://touringtalkies.co Tue, 21 Mar 2023 00:19:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Sri divya – Touring Talkies https://touringtalkies.co 32 32 கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! https://touringtalkies.co/sri-divya-in-hyderabad-village/ Tue, 21 Mar 2023 00:19:50 +0000 https://touringtalkies.co/?p=30848 நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய ஹிட் . அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா. ஆனால், தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் […]

The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய ஹிட் .

அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா.

ஆனால், தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளார்.

ஸ்ரீதிவ்யா விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.

]]>