Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
song release – Touring Talkies https://touringtalkies.co Tue, 12 Dec 2023 00:42:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png song release – Touring Talkies https://touringtalkies.co 32 32 ’பைட் கிளப்’ இரண்டாவது பாடல் வெளியீடு! https://touringtalkies.co/bite-club-second-song-release/ Tue, 12 Dec 2023 00:38:23 +0000 https://touringtalkies.co/?p=38740 அப்பாஸ் ஏ ரஹ்மத்  இயக்கத்தில் உருவாகியுள்ள  ’பைட் கிளப்’ திரைப்படத்தில் உறியடி விஜயகுமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், […]

The post ’பைட் கிளப்’ இரண்டாவது பாடல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
அப்பாஸ் ஏ ரஹ்மத்  இயக்கத்தில் உருவாகியுள்ள  ’பைட் கிளப்’ திரைப்படத்தில் உறியடி விஜயகுமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘இராவணமவன்’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிவு எழுதி, பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பைட் கிளப்’ திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ’பைட் கிளப்’ இரண்டாவது பாடல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது https://touringtalkies.co/pichaikaran-2-bikili-song-release/ Fri, 17 Mar 2023 05:30:11 +0000 https://touringtalkies.co/?p=30667 சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய […]

The post பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பிக்கிலி’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது appeared first on Touring Talkies.

]]>