Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shivrajkumar – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Apr 2024 13:07:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shivrajkumar – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/ Thu, 25 Apr 2024 13:07:10 +0000 https://touringtalkies.co/?p=41415 ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதே கூலி தலைப்பில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.

அதாவது அவர், தமிழில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதோபோல் அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.

அந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அச்சமயத்தில் ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க போது அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும் அப்படி உதைக்கும் போது அமிதாப் பச்சனை சற்று ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதிக்க அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். அப்போது அந்த சேரின் ஏதோ ஒரு கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்தி ரத்தமாக வடிந்துள்ளது.

அப்படியே மயக்க நிலைக்கு சென்ற அமிதாப் பச்சனை கண்டு படக்குழுவும் அதிர்ச்சியாகியது அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. அமிதாப் பச்சன்க்கு ஏற்பட்ட விபத்து பற்றி விஷயத்தை அறிந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு ப்ரைவேட் ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.இந்த விபத்தால் மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் எனவும் அப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவும் பகிர்ந்து உள்ளார்.

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் https://touringtalkies.co/kannada-superstar-shivrajkumar-acting-in-captain-miller-tamil-movie/ Sat, 10 Dec 2022 09:58:53 +0000 https://touringtalkies.co/?p=28344 சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. […]

The post ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் appeared first on Touring Talkies.

]]>
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அவரது வருகை படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், “மேற்குத் தொடர்ச்சி மலை” ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

இந்தக்கேப்டன் மில்லர்’  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்கள் மூலம் புகழ் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

The post ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் appeared first on Touring Talkies.

]]>