Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Shivaji – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Jan 2024 08:06:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Shivaji – Touring Talkies https://touringtalkies.co 32 32 நாடகத்தை நிறுத்திய சிவாஜி! https://touringtalkies.co/shivaji-stopped-the-drama/ Fri, 26 Jan 2024 02:05:07 +0000 https://touringtalkies.co/?p=39451 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன்  ‘அறிந்தும் அறியாமலும்..’ என்ற நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில், திரைத்துறை குறித்து பலரும் அறியாத சம்பவங்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறார். இந்த வரிசையில், சிவாஜி தடுத்து நிறுத்திய நாடகம் ஒன்றினைப் பற்றிப் பேசி இருக்கிறார். இந்த நாடகம் பின்னாட்களில் சினிமாவாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. அது எந்த நாடகம் – சினிமா,  எதற்காக சிவாஜி தடுத்து நிறுத்தினார்.. இந்த சம்பவத்தையும் மேலம் பல […]

The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன்  ‘அறிந்தும் அறியாமலும்..’ என்ற நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில், திரைத்துறை குறித்து பலரும் அறியாத சம்பவங்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.

இந்த வரிசையில், சிவாஜி தடுத்து நிறுத்திய நாடகம் ஒன்றினைப் பற்றிப் பேசி இருக்கிறார். இந்த நாடகம் பின்னாட்களில் சினிமாவாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

அது எந்த நாடகம் – சினிமா,  எதற்காக சிவாஜி தடுத்து நிறுத்தினார்..

இந்த சம்பவத்தையும் மேலம் பல சுவாரஸ்ய சம்பவங்களையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
சோற்றுக்காக துணை நடிகனாக நடித்தேன்! https://touringtalkies.co/i-acted-as-a-supporting-actor-kalaignanam/ Sat, 09 Dec 2023 02:02:57 +0000 https://touringtalkies.co/?p=38670 பன்முகத் திறமை கொண்ட கலைஞானம்  18 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பொருளாதாரத்திலும், உணவுக்கு மிகவும் சிறம பட்டுள்ளார். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியும் இருக்கிறார். அந்த சமயம் சாப்பாட்டுக்கு கஷ்டமான நேரம். துணை நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாப்பாடாவது கிடைக்கும் என சரி என்று சொல்லி விட்டேன். சாப்பாடு கிடைக்கும் என்று நடிக்க போனேன் என்று தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் கலைஞானம்.

The post சோற்றுக்காக துணை நடிகனாக நடித்தேன்! appeared first on Touring Talkies.

]]>
பன்முகத் திறமை கொண்ட கலைஞானம்  18 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பொருளாதாரத்திலும், உணவுக்கு மிகவும் சிறம பட்டுள்ளார்.

ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியும் இருக்கிறார். அந்த சமயம் சாப்பாட்டுக்கு கஷ்டமான நேரம். துணை நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாப்பாடாவது கிடைக்கும் என சரி என்று சொல்லி விட்டேன். சாப்பாடு கிடைக்கும் என்று நடிக்க போனேன் என்று தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் கலைஞானம்.

The post சோற்றுக்காக துணை நடிகனாக நடித்தேன்! appeared first on Touring Talkies.

]]>
நீ நடிக்க வேண்டாம் அப்படியே நில்: சிவாஜியை அதட்டிய இயக்குனர்.! https://touringtalkies.co/you-dont-act-stand-still-the-director-who-admired-shivaji/ Mon, 30 Oct 2023 14:12:51 +0000 https://touringtalkies.co/?p=37366 திரையுலகில் நடிப்புக்கு இலக்கணமாக இந்தவர் சிவாஜி. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்டியவர். அந்த கதாபாத்திரமாகவே  மாறி நடிப்பை தாண்டி  கதையாகவே வாழ்ந்தவர் எனக் கூறலாம். அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர்.r ஆனால், அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை நீ […]

The post நீ நடிக்க வேண்டாம் அப்படியே நில்: சிவாஜியை அதட்டிய இயக்குனர்.! appeared first on Touring Talkies.

]]>

திரையுலகில் நடிப்புக்கு இலக்கணமாக இந்தவர் சிவாஜி. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்டியவர். அந்த கதாபாத்திரமாகவே  மாறி நடிப்பை தாண்டி  கதையாகவே வாழ்ந்தவர் எனக் கூறலாம். அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர்.r

ஆனால், அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை நீ நடிக்க வேண்டாம். சும்மா நின்னால் போதும் என்று சொல்லியிருக்கிறார்  இயக்குனர் ஒருவர். தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கியவர் எல்.வி.பிரசாத். கல்யாணம் பண்ணி பார், ராணி, பூங்கோதை, மனோகரா, மிசியம்மா, மங்கையத் திலகம், பாக்கியவதி, இருவர் உள்ளம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இருவர் உள்ளம் படத்தை பிரசாத் இயக்கியபோது சிவாஜியும், சரோஜாதேவியும் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க வேண்டியிருந்தது. அப்போது சிவாஜியை அழைத்த பிரசாத் ‘கணேசன்.. இந்த காட்சியில் சரோஜாதேவியின் நடிப்பு மட்டுமே ரசிகர்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் அது திரைக்கதைக்கு வலு சேர்க்கும் எனவே, இந்த காட்சியில் நீங்கள் உங்கள் நடிப்பைக் காட்ட வேண்டாம். சும்மா நின்றால் போதும்’ என சொல்லியிருக்கிறார்.

சிவாஜியும் அப்படியே நின்று இருக்கிறார்.  இதுபற்றி ஒரு முறை பேசிய சிவாஜி ‘எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள் முக்கியமானவர் எல்.வி.பிரசாத். அடிப்படை நடிப்பை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். ஒரு காட்சி சிறப்பாக வர நடிக்காமலும் இருக்க வேண்டும். ஒரு நடிகன் அதையும் செய்ய வேண்டும் புரிய வைத்தவர். நடிக்காமல் இருப்பதும் ஒரு நடிப்புதான் எனக்கு அவர்தான் சொல்லி கொடுத்தார்’ என சிவாஜி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் எல்.வி.பிரசாத்தை பாராட்டி பேசியிருந்தார்.

The post நீ நடிக்க வேண்டாம் அப்படியே நில்: சிவாஜியை அதட்டிய இயக்குனர்.! appeared first on Touring Talkies.

]]>
சிவாஜிக்கு மகாராஜா அளித்த பரிசு எதற்கு பயன்பட்டது? https://touringtalkies.co/what-was-the-use-of-maharajas-gift-to-shivaji/ Sun, 15 Oct 2023 07:21:20 +0000 https://touringtalkies.co/?p=37165 சிவாஜி கணேசன் நடித்த நாடகம், திருவிதாங்கர் பகுதியில்  ( இன்றைய கேரளா) பகுதியில் நடந்தது. அப்போது திருவிதாங்கூர் மகாராஜா நாடகத்தைப் பார்க்க வந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்தார். நாடகம் முடிந்தவுடன், சிவாஜிக்கு பரிசளித்தார். அந்த பரிசு, எதற்கு பயன்பட்டது தெரியுமா… சிவாஜி நடித்த நாடகம் எது.. மகாராஜா பரிசாக என்ன கொடுத்தார், அது எதற்கு பயன்பட்டது.. அந்த சுவாரஸ்ய சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

The post சிவாஜிக்கு மகாராஜா அளித்த பரிசு எதற்கு பயன்பட்டது? appeared first on Touring Talkies.

]]>
சிவாஜி கணேசன் நடித்த நாடகம், திருவிதாங்கர் பகுதியில்  ( இன்றைய கேரளா) பகுதியில் நடந்தது. அப்போது திருவிதாங்கூர் மகாராஜா நாடகத்தைப் பார்க்க வந்தார்.

சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்தார். நாடகம் முடிந்தவுடன், சிவாஜிக்கு பரிசளித்தார்.

அந்த பரிசு, எதற்கு பயன்பட்டது தெரியுமா…

சிவாஜி நடித்த நாடகம் எது.. மகாராஜா பரிசாக என்ன கொடுத்தார், அது எதற்கு பயன்பட்டது..

அந்த சுவாரஸ்ய சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

The post சிவாஜிக்கு மகாராஜா அளித்த பரிசு எதற்கு பயன்பட்டது? appeared first on Touring Talkies.

]]>
மனோகரா அம்மாவாக நடித்த சிவாஜி! https://touringtalkies.co/do-you-know-how-shivaji-got-the-role-of-manokara/ Sat, 14 Oct 2023 05:53:56 +0000 https://touringtalkies.co/?p=37134 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்கள் அனைத்துமே மறக்க முடியாதவைதான். அதிலும் சில படங்கள், இன்னும் சிறப்பானவை. அவற்றில் ஒன்று மனோகரா திரைப்படம். முதலில் இது நாடகமாகவே அரங்கேறியது. இதில் சிவாஜி, மனோகரனின் தாய் பத்மாவதியாகவே நடித்தார். பிறகு எப்படி சிவாஜிக்கு மனோகரா வேடம் கிடைத்தது

The post மனோகரா அம்மாவாக நடித்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்கள் அனைத்துமே மறக்க முடியாதவைதான். அதிலும் சில படங்கள், இன்னும் சிறப்பானவை. அவற்றில் ஒன்று மனோகரா திரைப்படம்.

முதலில் இது நாடகமாகவே அரங்கேறியது. இதில் சிவாஜி, மனோகரனின் தாய் பத்மாவதியாகவே நடித்தார்.

பிறகு எப்படி சிவாஜிக்கு மனோகரா வேடம் கிடைத்தது

The post மனோகரா அம்மாவாக நடித்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? https://touringtalkies.co/i-never-look-mgr-and-shivaji-who-said/ Fri, 13 Oct 2023 04:22:56 +0000 https://touringtalkies.co/?p=37112 திரையுலகில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒருவர், பிரபல நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட எவரையும் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்க முடியுமா? அதுவும் ஒரே செட்டில் இவர் பணியாற்றி இருக்கிறார். ஆம்.. ஜெயலலிதா, ராதிகா, சில்க்ஸ்மிதா… இப்படி பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர்தான் காசி. அவர் ஏன் பிரபல ஹீரோக்களை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்தார்.. அந்த சுவாரஸ்யத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

The post எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒருவர், பிரபல நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட எவரையும் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்க முடியுமா?

அதுவும் ஒரே செட்டில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

ஆம்.. ஜெயலலிதா, ராதிகா, சில்க்ஸ்மிதா… இப்படி பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர்தான் காசி.

அவர் ஏன் பிரபல ஹீரோக்களை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்தார்..

அந்த சுவாரஸ்யத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

The post எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? https://touringtalkies.co/mgr-which-of-the-shivaji-films-collected-800-crores/ Wed, 11 Oct 2023 04:59:27 +0000 https://touringtalkies.co/?p=37045 நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரையுலகம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இன்று அவர் பதில் அளித்த கேள்விகள் சில.. ஜெயிலர் ஜப்பானில் வெளியிடப்பட்டதா? அஜித் அமைதி தன்னம்பிக்கையா? எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்களில் – இன்றைய மதிப்பில் ரூ. 800 கோடி வசூல் செய்தவை எவை? அயலான் – லியோ எந்த டீசர் சிறப்பு? இந்த கேள்விகளுக்கும் மேலும் பல கேள்விகளுக்கும் விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. https://www.youtube.com/watch?v=ag6isDGTX8o […]

The post எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரையுலகம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

இன்று அவர் பதில் அளித்த கேள்விகள் சில..

ஜெயிலர் ஜப்பானில் வெளியிடப்பட்டதா?

அஜித் அமைதி தன்னம்பிக்கையா?

எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்களில் – இன்றைய மதிப்பில் ரூ. 800 கோடி வசூல் செய்தவை எவை?

அயலான் – லியோ எந்த டீசர் சிறப்பு?

இந்த கேள்விகளுக்கும் மேலும் பல கேள்விகளுக்கும் விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=ag6isDGTX8o

 

 

 

 

The post எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? appeared first on Touring Talkies.

]]>
அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? https://touringtalkies.co/do-you-know-shivajis-role-as-prostitute/ Sun, 08 Oct 2023 04:10:40 +0000 https://touringtalkies.co/?p=36958 இழந்த காதல் என்ற நாடகத்தில் ஜெகதீஸ்வரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். அந்த நாடகம், சேலத்தில் நூறு நாட்கள் நடைபெற்றது. அப்போது  ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார். இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என  தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்.. அபப்டி […]

The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.

]]>
இழந்த காதல் என்ற நாடகத்தில் ஜெகதீஸ்வரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். அந்த நாடகம், சேலத்தில் நூறு நாட்கள் நடைபெற்றது.

அப்போது  ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார்.

இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என  தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..

அபப்டி என்ன வேடத்தில் நடித்தார்.. சிவாஜி கணேசன்? பலரும் அறியாத இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.

]]>
அவர் முரடர் அல்ல.. தந்தை!: சிவாஜி நெகிழ்ந்த நடிகர் யார் தெரியுமா? https://touringtalkies.co/he-is-not-a-rogue-father-do-you-know-who-shivaji-is-a-flexible-actor/ Fri, 06 Oct 2023 01:07:51 +0000 https://touringtalkies.co/?p=36910 நடிகர் சிவாஜி கணேசன் நெகிழ்ந்து போய் ஒரு நடிகர் குறித்து கூறியிருக்கிறார்.. அதுவும் பலமுறை… அப்படி என்னதான் கூறினார்? “நாடக காலத்திலேயே அவருடன் நடித்திருக்கிறேன். நான் வியக்கும் அற்புத நடிகர்கள்.  அதே நேரம் அவரை முரடர் என்று சொல்வோர் உண்டு. உண்மையில் அவர் குழந்தை. இளையவர்களான எங்களை தந்தை போல் கவனித்துக்கொள்வார். நாங்கள் படுக்கும் இடத்தை, இமேஜ் பரா்க்காமல் கூட்டுவார். சிறுவர்களுக்கு தலை சீவிவிடுவார்.  அந்த அளவுக்கு கனிவான மனிதர். பாசத்தில் அவருக்கு மாற்றாக யாரையும் சொல்ல […]

The post அவர் முரடர் அல்ல.. தந்தை!: சிவாஜி நெகிழ்ந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவாஜி கணேசன் நெகிழ்ந்து போய் ஒரு நடிகர் குறித்து கூறியிருக்கிறார்.. அதுவும் பலமுறை… அப்படி என்னதான் கூறினார்?

“நாடக காலத்திலேயே அவருடன் நடித்திருக்கிறேன். நான் வியக்கும் அற்புத நடிகர்கள்.  அதே நேரம் அவரை முரடர் என்று சொல்வோர் உண்டு.

உண்மையில் அவர் குழந்தை. இளையவர்களான எங்களை தந்தை போல் கவனித்துக்கொள்வார். நாங்கள் படுக்கும் இடத்தை, இமேஜ் பரா்க்காமல் கூட்டுவார். சிறுவர்களுக்கு தலை சீவிவிடுவார்.  அந்த அளவுக்கு கனிவான மனிதர். பாசத்தில் அவருக்கு மாற்றாக யாரையும் சொல்ல முடியாது” என்றார் சிவாஜி.

அவர் குறிப்பிட்ட நடிகர் யார்.. அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post அவர் முரடர் அல்ல.. தந்தை!: சிவாஜி நெகிழ்ந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
எந்த நடிகரைப் பார்த்து சிவாஜி அதிர்ந்தார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-who-is-the-actor-who-was-shocked-to-see-shivaji/ Wed, 04 Oct 2023 23:49:47 +0000 https://touringtalkies.co/?p=36872 தன் நடிப்புத்திறமையால் தமிழ்நாட்டையும் கடந்து பெயர் பெற்றவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடக கம்பெனியில் வேலை கேட்டு,  சேர்ந்து, பெண் வேடங்களில் நடித்து… இப்படி பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு, பராசக்தி படத்தில் முதன் முதலாக நடித்து.. நடிகர் திலகம் ஆகி… இதில் பல விசயங்கள் நமக்குத் தெரியும். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்தத.. பலருக்கும் தெரியாத சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி வருகிறார் நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன். அப்படி ஒரு சம்பவம்தான்.. ஒரு நடிகரைப் பார்த்து […]

The post எந்த நடிகரைப் பார்த்து சிவாஜி அதிர்ந்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தன் நடிப்புத்திறமையால் தமிழ்நாட்டையும் கடந்து பெயர் பெற்றவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நாடக கம்பெனியில் வேலை கேட்டு,  சேர்ந்து, பெண் வேடங்களில் நடித்து… இப்படி பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு, பராசக்தி படத்தில் முதன் முதலாக நடித்து.. நடிகர் திலகம் ஆகி… இதில் பல விசயங்கள் நமக்குத் தெரியும்.

ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்தத.. பலருக்கும் தெரியாத சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி வருகிறார் நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன்.

அப்படி ஒரு சம்பவம்தான்.. ஒரு நடிகரைப் பார்த்து சிவாஜி, அதிர்ந்துபோய் நின்றது…

அது என்ன சம்பவம்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post எந்த நடிகரைப் பார்த்து சிவாஜி அதிர்ந்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>