Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shankar – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Apr 2024 10:46:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shankar – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-2-%e0%ae%9f%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8/ Fri, 26 Apr 2024 10:46:14 +0000 https://touringtalkies.co/?p=41457 ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், படப்பிடிப்பு தளத்தில் துரதிர்ஷ்டவசமான விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் முன்னேற்றம் ஸ்தம்பித்தது. எனினும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா […]

The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், படப்பிடிப்பு தளத்தில் துரதிர்ஷ்டவசமான விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் முன்னேற்றம் ஸ்தம்பித்தது. எனினும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா வரரு என்ற வரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எண்ணூர் உட்பட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இதில் சேனாபதியின் ஓவியங்கள் உள்ளன.ரசிகர்களிடம் இதன் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது விரைவில் தெரியவரும். சேனாபதி கதாபாத்திரத்தாக கமல்ஹாசன் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரத்தை மேக்கப்காக செலவழித்துள்ளார்.

இந்தியன் 2 இல், கமல்ஹாசன் ஒரு தனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இது இந்த படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.

]]>
தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/ Fri, 26 Apr 2024 10:25:03 +0000 https://touringtalkies.co/?p=41448 நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார்.அதேபோல சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் […]

The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார்.
அதேபோல சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடும் என நம்பப்படுகிறது.கமல்லின் இந்தியன் 2 படம் வெளியாகும் சமயத்தில் ராயன் படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் தான் ராயன் பட ரிலீஸ் ஜூலைக்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது

ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலைக்கு தள்ளி வைத்துள்ளதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0/ Thu, 25 Apr 2024 08:57:24 +0000 https://touringtalkies.co/?p=41361 கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜய்யுடன் பைரவா, […]

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.வெகுவாக அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே சம்பாதித்தார். ஆனால் சைரன் படத்தை தவிர வேறேதும் தமிழில் பெரிதாக வாய்ப்பு வராமல் சைலன்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் பிரமாண்டமாக நடந்த இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் கீர்த்தி சுரேஷ்ம் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கவரக்கூடிய புடவையில் வந்த கீர்த்தி சுரேஷ்ன் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அந்தப் புடவையின் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது இதை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு ரூபாய் ஒரு புடவைக்கு செலவு செய்கிறாரே என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%81/ Thu, 11 Apr 2024 06:20:00 +0000 https://touringtalkies.co/?p=40850 தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கிய நபரான தில் ராஜூ தன்னை ஒரு முக்கிய தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில், அவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவரது பேசிய பேச்சு வரவேற்பை பெற்று வைரலானது.இந்நிலையில் அவரது தயாரிப்புகளுக்கு ஏற்பட்டு வரும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை அவர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தில் ராஜு படங்களை தயாரிப்பது […]

The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கிய நபரான தில் ராஜூ தன்னை ஒரு முக்கிய தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில், அவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவரது பேசிய பேச்சு வரவேற்பை பெற்று வைரலானது.இந்நிலையில் அவரது தயாரிப்புகளுக்கு ஏற்பட்டு வரும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை அவர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தில் ராஜு படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து அசத்தி வருகிறார்.அவரின் ஆளுமையால் ஆந்திராவில் பல தியேட்டர்கள் அவரின் கைவசம் தான் இருக்கின்றன.தில் ராஜு 2003 ஆம் ஆண்டு ஸ்ரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வைத்து தில் என்ற படத்தை தயாரித்து இருந்தார்.அதை தொடர்ந்து ஆரியா , பாத்ரா மற்றும் முன்னா போன்ற படங்களை தயாரித்து தனக்கென சினிமாவில் பெரும் தயாரிப்பாளராக ஒரு இடத்தை பிடித்தார்.

இவரின் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துவ்வாடா, ஜகன்னாதம், ஃபிடா, வெள்ளிபொமேக்கி, ராஜா தி கிரேட், மிடில் கிளாஸ் அப்பாயி என இவ்வளவு வெற்றி படங்களை தந்தாலும் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜானு, வி, வக்கீல் சாப், ஷாதி முபாரக், F3, Thank you, நடிகர் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்கள் பெரிதும் வெற்றி பெறாமல் போயின.

எப்படியாவது ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட வேண்டும் என்ற இறங்கிய தில் ராஜு மீண்டும் சற்று சரிவையே சந்தித்தார். அவருடைய மருமகனான ஆஷிஷ் நடிப்பில் ரவுடி பாய்ஸ் படத்தை தயாரித்தார்.ஆனால் அந்த படம் மிகவும் குறைந்த வசூலை ஈட்டியது.ஆஷிஷின் இரண்டாவது படமான செல்ஃபிஷ் என்ற படம் ஏனோ சில பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமல் உள்ளது.இப்படி தயாரிப்பாளராக தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளார் தில் ராஜு.

ஆனால், என்னதான் தயாரிப்பாளராக தில் ராஜு தோல்விகளை எதிர்கொண்டாலும் பட விநியோகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறார்.சரியான கதைகளை தேர்வு செய்யாமல் முடிவு எடுப்பதே இவரின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவரின் தயாரிப்பில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் தில் ராஜு.

The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… appeared first on Touring Talkies.

]]>
மகளின் இரண்டாவது திருமணம்! இயக்குநர் ஷங்கர் பிஸி!! https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae/ Tue, 02 Apr 2024 12:15:00 +0000 https://touringtalkies.co/?p=40646 இயக்குனர் சங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி சங்கர் மருத்துவம் படித்துவிட்டு சினிமா ஆசையால் ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையானார். மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சனைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான ஆறு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் […]

The post மகளின் இரண்டாவது திருமணம்! இயக்குநர் ஷங்கர் பிஸி!! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி சங்கர் மருத்துவம் படித்துவிட்டு சினிமா ஆசையால் ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையானார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சனைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான ஆறு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்
.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் வருகிற 15ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

The post மகளின் இரண்டாவது திருமணம்! இயக்குநர் ஷங்கர் பிஸி!! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர்  ஷங்கர் எப்படி ஸ்கிரிப்ட் தயாரிப்பார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-director-shankar-prepares-the-script/ Thu, 24 Aug 2023 03:35:42 +0000 https://touringtalkies.co/?p=35580 மகாபிரபு, சாக்லேட், பகவதி உள்ளிட்ட படங்களை இயக்கிய  ஏ. வெங்கடேஷ், டூரிங் டாக்கீஸ் யு டியுப்  சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிவாஜி படத்தின் ப்ரி புரடக்சன் வேலைகள நடந்து வந்த சமயம். அந்த படத்தை இயக்கிய ஷங்கரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றேன். ஒரு பேட் வைத்து, பேப்பரில் பேனாவால் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஷங்கர் இயக்கும் படம் என்றாலே கம்யூட்டர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு டெக்னாலஜிகளை, லாவகமாக […]

The post இயக்குநர்  ஷங்கர் எப்படி ஸ்கிரிப்ட் தயாரிப்பார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மகாபிரபு, சாக்லேட், பகவதி உள்ளிட்ட படங்களை இயக்கிய  ஏ. வெங்கடேஷ், டூரிங் டாக்கீஸ் யு டியுப்  சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “சிவாஜி படத்தின் ப்ரி புரடக்சன் வேலைகள நடந்து வந்த சமயம். அந்த படத்தை இயக்கிய ஷங்கரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றேன்.

ஒரு பேட் வைத்து, பேப்பரில் பேனாவால் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஷங்கர் இயக்கும் படம் என்றாலே கம்யூட்டர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு டெக்னாலஜிகளை, லாவகமாக தனது படங்களில் பயன்படுத்துவார். ஆனால் கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல், பேனா பேப்பர் கொண்டு அவர் ஸ்கிரிப்ட் எழுதும் முறை ஆச்சரியம் அளித்தது.

இது குறித்து கேட்டபோது அவர் கூறியது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது…” என்றார் ஏ.வெங்டேஷ்.

# ஆச்சரியப்படும்படி ஷங்கர் சொன்னது என்ன.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்..

The post இயக்குநர்  ஷங்கர் எப்படி ஸ்கிரிப்ட் தயாரிப்பார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஷங்கருக்குத்தான் அந்த ரகசிய அறை திறக்கும்!: வசந்தபாலன் ஓப்பன் டாக் https://touringtalkies.co/secret-room-open-for-shankar-vasanthapalan-open-talk/ Tue, 18 Jul 2023 05:22:30 +0000 https://touringtalkies.co/?p=34467 வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்திருக்கும் ‘அநீதி’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்,  21-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது: “ உணவு விநியோகம் செய்ற தொழிலாளியின் கண்கள் வழியா இந்த உலகத்தைப் பார்க்கிறதுதான் கதை. ராத்திரி பகலா சுத்துற அவன், வெவ்வேறு சந்து பொந்துகள்ல சந்திக்கிற மனிதர்கள், அவனுக்கு என்னவெல்லாம் கிடைக்குதுன்னு கதை போகும். வில்லனா பிரபலமான அர்ஜுன் தாஸ் […]

The post ஷங்கருக்குத்தான் அந்த ரகசிய அறை திறக்கும்!: வசந்தபாலன் ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்திருக்கும் ‘அநீதி’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்,  21-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது:

“ உணவு விநியோகம் செய்ற தொழிலாளியின் கண்கள் வழியா இந்த உலகத்தைப் பார்க்கிறதுதான் கதை. ராத்திரி பகலா சுத்துற அவன், வெவ்வேறு சந்து பொந்துகள்ல சந்திக்கிற மனிதர்கள், அவனுக்கு என்னவெல்லாம் கிடைக்குதுன்னு கதை போகும்.

வில்லனா பிரபலமான அர்ஜுன் தாஸ் எளிமையான இளைஞனா, சிறப்பா நடிச்சிருக்கார்.

என் பள்ளிக்கூட நண்பர்கள் இருவர் படத்தை தயாரிச்சிருக்காங்க. ஆனா  முதல் படத் தயாரிப்பாளருக்கு இங்க இருக்கிற சில ரகசிய அறைகள் திறக்காது. அதனால நான் தொழில் கற்ற குரு, ஷங்கர் சார்கிட்ட உதவி கேட்டேன்.  அவருக்கு படம் பிடிச்சிருந்தது. அவரே வெளியிடுறாரு” என்றார் வசந்தபாலன்.

The post ஷங்கருக்குத்தான் அந்த ரகசிய அறை திறக்கும்!: வசந்தபாலன் ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! https://touringtalkies.co/genelia-cried-in-boys-movie-shooting-spot/ Sun, 11 Jun 2023 04:32:05 +0000 https://touringtalkies.co/?p=33372 ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்தார். அந்த அனுபவம் குறித்து அவர், “அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது.  டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுக்கும்போதே பயமாக இருக்கும். வெறும் உதட்டு அசைவுதான் என்றாலும் நடுங்கிப்போய்விடுவேன். ஒரு நாள், இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தவுடன், நிஜமாகவே கதறி அழுதுவிட்டேன்” என்று கூறியிருக்கிறர் ஜெனிலியா.இது குறித்து ஷங்கர், “பிறகுநான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்து நடிக்கவைத்தேன்” […]

The post நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்தார். அந்த அனுபவம் குறித்து அவர், “அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது.  டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுக்கும்போதே பயமாக இருக்கும். வெறும் உதட்டு அசைவுதான் என்றாலும் நடுங்கிப்போய்விடுவேன்.

ஒரு நாள், இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தவுடன், நிஜமாகவே கதறி அழுதுவிட்டேன்” என்று கூறியிருக்கிறர் ஜெனிலியா.இது குறித்து ஷங்கர், “பிறகுநான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்து நடிக்கவைத்தேன்” என்றார்.

The post நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! appeared first on Touring Talkies.

]]>
இந்தியன் 2 அப்டேட் https://touringtalkies.co/indian-2-update/ Thu, 11 May 2023 07:55:33 +0000 https://touringtalkies.co/?p=32366 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படம் வெற்றி பெற்றது. 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.   படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதில் இருந்து விபத்து, தயாரிப்பாளர் – இயக்குநர்  மோதல், வழக்கு என்றெல்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தினர். சமீபத்தில் வெளிநாடு சென்றும் முக்கிய காட்சிகளை […]

The post இந்தியன் 2 அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படம் வெற்றி பெற்றது. 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.   படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதில் இருந்து விபத்து, தயாரிப்பாளர் – இயக்குநர்  மோதல், வழக்கு என்றெல்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தினர். சமீபத்தில் வெளிநாடு சென்றும் முக்கிய காட்சிகளை படமாக்கி விட்டு வந்தனர். அதன்பிறகு ஷங்கர் தெலுங்கில் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை எடுக்க சென்று விட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியுடன் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக வலைதளத்தில் சங்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

 

The post இந்தியன் 2 அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
இந்தியன் -2 படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் எப்போது? https://touringtalkies.co/shankar-is-busy-with-the-next-schedule-of-indian-2/ Tue, 18 Apr 2023 00:41:57 +0000 https://touringtalkies.co/?p=31676 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்க சென்றார். […]

The post இந்தியன் -2 படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்க சென்றார். அங்கு தற்போது படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

The post இந்தியன் -2 படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் எப்போது? appeared first on Touring Talkies.

]]>