Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Shakila – Touring Talkies https://touringtalkies.co Sat, 15 Jul 2023 01:42:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Shakila – Touring Talkies https://touringtalkies.co 32 32 சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா https://touringtalkies.co/what-silk-has-done-shakila-says-in-shock/ Sat, 15 Jul 2023 01:42:26 +0000 https://touringtalkies.co/?p=34371 பிரபல மலையாள நடிகையான ஷகிலா சில்க்கை பற்றி ஒரு அனுபவத்தை ஒரு பேட்டியில்  தெரிவித்து இருக்கிறார். ஷகிலா 15 வயதாக இருக்கும் போது முதல் படத்தில் சில்க்கிற்கு தங்கையாக நடித்தாராம். ஒரு நாள், ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை […]

The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.

]]>
பிரபல மலையாள நடிகையான ஷகிலா சில்க்கை பற்றி ஒரு அனுபவத்தை ஒரு பேட்டியில்  தெரிவித்து இருக்கிறார். ஷகிலா 15 வயதாக இருக்கும் போது முதல் படத்தில் சில்க்கிற்கு தங்கையாக நடித்தாராம்.

ஒரு நாள், ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.

அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஷகிலா சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால் இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகிலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம்.

அதிலிருந்து இன்று வரை ஷகிலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.

]]>
“சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா https://touringtalkies.co/is-silk-smita-a-match-for-me-shakila-in-blooming-memories/ Fri, 24 Mar 2023 01:36:30 +0000 https://touringtalkies.co/?p=30915 நடிகை ஷகிலா 80 களில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத இவர்  யு டியுப் ஒன்றில், பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். தற்போது இவர் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். 70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது. அதில் ஷகிலா கதாபாத்திரமும் வந்தது. இது […]

The post “சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஷகிலா 80 களில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத இவர்  யு டியுப் ஒன்றில், பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

தற்போது இவர் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது. அதில் ஷகிலா கதாபாத்திரமும் வந்தது.

இது குறித்து அவர், “அந்த திரைப்படத்தில் சில்க் மார்க்கெட் கொஞ்சம் சரியும் நேரத்தில் நான் அவருக்கு போட்டியாக வந்திருப்பதாக வசனமும், அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் வரும். அது பொய்.  முதலில் சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாகவே நடித்தேன். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை.

உண்மையை சொல்ல போனால் சில்க்கின் மார்க்கெட் குறைந்த ஒரு சில வருடஙக்ளுக்கு பின்பு தான் எனக்கு மலையாள திரைப்பட உலகில் வாய்ப்பு கிடைத்து.  என்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது கடும் கோவத்தில் இருக்கிறேன்” என ஷகிலா கூறியிருக்கிறார்.

 

The post “சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா appeared first on Touring Talkies.

]]>