Touring Talkies
100% Cinema

Monday, November 24, 2025

Touring Talkies

Tag:

selvaraghavan

NEEK பட ஹீரோ பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

நடிகர் தனுஷின் சகோதரியின் மகனான பவிஷ், தனுஷின் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பின்னர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது, பவிஷ்...

புதுப்பேட்டை – 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் – 2 படங்களின் அப்டேட் கொடுத்த இயக்குனர் செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின்னர் ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற பல சிறப்பான...

செல்வராகவன் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து தற்போது தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இரு முறை தேசிய விருதை வென்றுள்ளார்....

‘ஆர்யன்’ திரைப்படம் ராட்சசன் திரைப்படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதை – நடிகர் விஷ்ணு விஷால்!

அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ‘ஆர்யன்’ திரைப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ்...

‘பல்டி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் வட்டிக்கு பணம் கொடுத்து வருமானம் ஈட்டும் தாதாக்களாக கதை தொடங்குகிறது. இவர்களின் ஈகோவும் தொழில்போட்டியும் காரணமாக நண்பர்களாக இருக்கும் கபடி வீரர்களான ஷேன் நிகாம்,...

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குனர் செல்வராகவன், தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தற்போது வி.ஒய்.ஓ.எம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக விஜயா சதீஷ் தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த...

தெலுங்கில் ரீ ரிலீஸாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம்!

கடந்த 2011ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் 'மயக்கம் என்ன'. இந்த படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.கடந்த 2017ம்...

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தற்போது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு...