Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
seenuramasamy – Touring Talkies https://touringtalkies.co Sun, 15 Oct 2023 07:13:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png seenuramasamy – Touring Talkies https://touringtalkies.co 32 32 “தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? https://touringtalkies.co/seenuramasamy-birthday-wishes-post-about-parthiban/ Sun, 15 Oct 2023 07:13:43 +0000 https://touringtalkies.co/?p=37155 நடிகர் – இயக்குநர் பார்த்திபன், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்க உள்ளதாக  தெரிவித்து இருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், “சினிமா தீவிரவாதி” என்று பார்த்திபனை குறிப்பிட்டு […]

The post “தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் – இயக்குநர் பார்த்திபன், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்க உள்ளதாக  தெரிவித்து இருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், “சினிமா தீவிரவாதி” என்று பார்த்திபனை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார்.

The post “தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.

]]>
மத்திய அமைச்சர் எல். முருகனை பாராட்டிய சீனு ராமசாமி https://touringtalkies.co/seenuramasamy-praised-l-murugan/ Thu, 18 May 2023 01:07:50 +0000 https://touringtalkies.co/?p=32566 உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா, குஷ்பு  உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், இந்நிகழ்வில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார். இதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று […]

The post மத்திய அமைச்சர் எல். முருகனை பாராட்டிய சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா, குஷ்பு  உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும், இந்நிகழ்வில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார். இதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எல்.முருகனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர் பாராட்டத்தக்கவர் என சீனு ராமசாமி தெரிவித்து உள்ளார்.

முன்னதாக சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ படத்தை பார்த்து, மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் என எல்.முருகன் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மத்திய அமைச்சர் எல். முருகனை பாராட்டிய சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>
கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி https://touringtalkies.co/there-is-an-artistic-merit-in-the-film-vituthai-seenuramasamy/ Tue, 18 Apr 2023 00:45:44 +0000 https://touringtalkies.co/?p=31682 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் […]

The post கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது  நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது; அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார்.

The post கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி appeared first on Touring Talkies.

]]>