Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
security – Touring Talkies https://touringtalkies.co Mon, 20 Mar 2023 01:38:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png security – Touring Talkies https://touringtalkies.co 32 32 சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   https://touringtalkies.co/salman-khan-receive-threat-e-mail-security-beefed-up-outside-actors-residence/ Mon, 20 Mar 2023 01:38:50 +0000 https://touringtalkies.co/?p=30803 பாலிவுட் நடிகர் சல்மானுக்கு நெருங்கிய நண்பரான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. ரோஹித் கார்க் என்பவர் பெயரில் அனுப்பப்பட்ட அந்த  இந்தியில், “கோல்டி பிரார் உங்கள் சல்மான் கானுடன்  பேச விரும்புகிறார்.  இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சல்மான் கானுக்கு  பாதுகாப்பு பாதுகாப்பு […]

The post சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் நடிகர் சல்மானுக்கு நெருங்கிய நண்பரான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. ரோஹித் கார்க் என்பவர் பெயரில் அனுப்பப்பட்ட அந்த  இந்தியில், “கோல்டி பிரார் உங்கள் சல்மான் கானுடன்  பேச விரும்புகிறார்.  இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சல்மான் கானுக்கு  பாதுகாப்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 

The post சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   appeared first on Touring Talkies.

]]>