Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
saree – Touring Talkies https://touringtalkies.co Wed, 29 Nov 2023 00:20:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png saree – Touring Talkies https://touringtalkies.co 32 32 சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் https://touringtalkies.co/malavika-mohanan-clicks-stunning-in-saree/ Tue, 28 Nov 2023 00:12:05 +0000 https://touringtalkies.co/?p=38337 The post சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் appeared first on Touring Talkies.

]]>

The post சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் appeared first on Touring Talkies.

]]>
டென்ஷன் ஆன அமலா! https://touringtalkies.co/amala-commented-on-wearing-a-saree/ Wed, 05 Jul 2023 03:10:16 +0000 https://touringtalkies.co/?p=34074 ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் என அப்போது இருந்த பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். இதற்கிடையே அவர் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். அப்போது நடிகர் நாகார்ஜுனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது பிறகு அவரையே  திருமணமும் செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில், “நான் பட்டுப்புடவையை விரும்புவதில்லை. புழுக்களைக் கொன்று தயாரிக்கப்படும் அந்த […]

The post டென்ஷன் ஆன அமலா! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் என அப்போது இருந்த பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார்.

இதற்கிடையே அவர் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். அப்போது நடிகர் நாகார்ஜுனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது பிறகு அவரையே  திருமணமும் செய்து கொண்டார்.

அந்த காலகட்டத்தில், “நான் பட்டுப்புடவையை விரும்புவதில்லை. புழுக்களைக் கொன்று தயாரிக்கப்படும் அந்த புடவையை அணிவதை தவிர்க்கிறேன்” என்று ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

அவர்களோ, “அமலாவுக்கு புடவையே பிடிக்காதாம்!” என்று தலைப்பு வைத்துவிட்டார்கள்.

இதைப் பார்த்து கோபமான அமலா, நேராக அந்த பத்திரிகை அலுவலகத்துக்கே சென்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு மறுப்பு வெளியிட்டது அந்த பத்திரிகை.
.

The post டென்ஷன் ஆன அமலா! appeared first on Touring Talkies.

]]>
“சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி https://touringtalkies.co/vani-bhojan-cute-in-sleeveless-saree/ Sat, 24 Jun 2023 05:06:27 +0000 https://touringtalkies.co/?p=33720 The post “சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி appeared first on Touring Talkies.

]]>

The post “சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி appeared first on Touring Talkies.

]]>
சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் https://touringtalkies.co/saree-is-the-sexy-outfit-sakshi-aggarwal/ Mon, 12 Jun 2023 04:40:45 +0000 https://touringtalkies.co/?p=33387 மாடலிங் துறையில் பிரபலமான விளங்கிய சாக்ஷி அகர்வால், ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரவே, பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிங்காக இயங்கி வரும் இவர், சமிபத்தில், தங்க நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். இது குறித்து, “மார்டர்ன் டிரஸ்கள் ஏராளமாக இருந்தாலும் உண்மையிலேயே கவர்ச்சியான உடை என்றால் அது புடவைதான்” என்று கூறியிருக்கிறார்.    

The post சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
மாடலிங் துறையில் பிரபலமான விளங்கிய சாக்ஷி அகர்வால், ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரவே, பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிங்காக இயங்கி வரும் இவர், சமிபத்தில், தங்க நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இது குறித்து, “மார்டர்ன் டிரஸ்கள் ஏராளமாக இருந்தாலும் உண்மையிலேயே கவர்ச்சியான உடை என்றால் அது புடவைதான்” என்று கூறியிருக்கிறார்.

 

 

The post சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! https://touringtalkies.co/krithi-shetty-cute-in-white-saree/ Fri, 02 Jun 2023 00:51:26 +0000 https://touringtalkies.co/?p=33055 The post சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! appeared first on Touring Talkies.

]]>

The post சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! appeared first on Touring Talkies.

]]>
அட… சேலையலியே இவ்வளவு கவர்ச்சியா! ப்ரியாமணி அதிரடி படங்கள்! https://touringtalkies.co/ah-the-saree-is-so-attractive-actress-priyamani-photos/ Sat, 20 May 2023 01:19:58 +0000 https://touringtalkies.co/?p=32610 The post அட… சேலையலியே இவ்வளவு கவர்ச்சியா! ப்ரியாமணி அதிரடி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>

The post அட… சேலையலியே இவ்வளவு கவர்ச்சியா! ப்ரியாமணி அதிரடி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பாபநாசம் பட நடிகை எஸ்தர்   சேலையில் ஹாட் போஸ் https://touringtalkies.co/esther-anil-in-transparent-saree/ Mon, 17 Apr 2023 03:25:47 +0000 https://touringtalkies.co/?p=31626  

The post பாபநாசம் பட நடிகை எஸ்தர்   சேலையில் ஹாட் போஸ் appeared first on Touring Talkies.

]]>
 

The post பாபநாசம் பட நடிகை எஸ்தர்   சேலையில் ஹாட் போஸ் appeared first on Touring Talkies.

]]>
“அய்யோ… புடவையா?”: உஷா உதுப்பை கிண்டலடித்த ரசிகர்கள்! https://touringtalkies.co/oh-saree-fans-teased-usha-uthup/ Fri, 27 Jan 2023 07:00:00 +0000 https://touringtalkies.co/?p=29961 கொல்கத்தாவில் நடந்து வரும் விழா ஒன்றில், பிரபல பாப் பாடகி, உஷா உதுப் பேசினார். அப்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். “1960களின் இறுதியில், கொல்கத்தா பெரிய அழகான இரவு விடுதிகளின் நகரமாக இருந்தது. இங்கே, பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள டிரின்காஸ் உணவகத்தில் பாடகியாக மேடையேறினேன். பொதுவாக பாப் பாடகிகள் மேற்கத்திய உடை அணிந்திருப்பார்கள். நான், புடவை கட்டி இருந்தேன். என்னைப் பார்த்த ரசிகர்கள், ‘இந்தம்மா என்னத்தை பாடிவிடப் போகிறது’ என கிண்டலடித்தார்கள். ஆனால், எனது பாடலைக் […]

The post “அய்யோ… புடவையா?”: உஷா உதுப்பை கிண்டலடித்த ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>
கொல்கத்தாவில் நடந்து வரும் விழா ஒன்றில், பிரபல பாப் பாடகி, உஷா உதுப் பேசினார். அப்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

“1960களின் இறுதியில், கொல்கத்தா பெரிய அழகான இரவு விடுதிகளின் நகரமாக இருந்தது. இங்கே, பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள டிரின்காஸ் உணவகத்தில் பாடகியாக மேடையேறினேன். பொதுவாக பாப் பாடகிகள் மேற்கத்திய உடை அணிந்திருப்பார்கள். நான், புடவை கட்டி இருந்தேன்.

என்னைப் பார்த்த ரசிகர்கள், ‘இந்தம்மா என்னத்தை பாடிவிடப் போகிறது’ என கிண்டலடித்தார்கள். ஆனால், எனது பாடலைக் கேட்ட பிறகு ரசிகை ஆகிவிட்டார்கள். அதிலிருந்து இன்று வரை புடவை கட்டிக்கொண்டுதான் பாப் பாடல்களை பாடுகிறேன்” என்றார்.

The post “அய்யோ… புடவையா?”: உஷா உதுப்பை கிண்டலடித்த ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை நளினிக்கு இருக்கும் வினோத பழக்கம்..! https://touringtalkies.co/actress-nalini-has-a-strange-habit/ Mon, 12 Dec 2022 12:03:00 +0000 https://touringtalkies.co/?p=28496 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக என்பதுகளில் வலம் வந்தவர் நளினி. பிரபல நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா,சீரியல் என நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில்  யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு வந்த பிறகு தினமும் நான் புது துணி உடுத்தாமல் இருந்ததில்லை. என் கணவருடன் இருக்கும் போது அவர் வாங்கித் தருவார். இப்போது என் பிள்ளைகள் வாங்கித் […]

The post நடிகை நளினிக்கு இருக்கும் வினோத பழக்கம்..! appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக என்பதுகளில் வலம் வந்தவர் நளினி. பிரபல நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா,சீரியல் என நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில்  யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு வந்த பிறகு தினமும் நான் புது துணி உடுத்தாமல் இருந்ததில்லை. என் கணவருடன் இருக்கும் போது அவர் வாங்கித் தருவார். இப்போது என் பிள்ளைகள் வாங்கித் தருகின்றனர்.

படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும்  அங்கே இருக்கும் கடைகளுக்கு போய் எனக்கு பிடித்த புடவை வாங்கி விடுவேன்.

புடைவை வைப்பதற்கே ஒரு தனி வீடு வைத்திருக்கிறேன். அப்படியே குவிந்து கிடக்கும் அதை பார்ப்பது எனக்கு ஒரு மகிழ்ச்சி என்றார் நளினி.

The post நடிகை நளினிக்கு இருக்கும் வினோத பழக்கம்..! appeared first on Touring Talkies.

]]>
“எனக்கு பிடித்தது இதுதான்!”: ரேஷ்மா https://touringtalkies.co/actress-reshma-tv-series-saree/ Sun, 04 Dec 2022 05:33:00 +0000 https://touringtalkies.co/?p=28183 தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி  தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றுவதும் தொடர்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், இவை பெரும்பாலும் புடவையில் எடுத்த படங்கள். இது குறித்து அவர்  ஒரு பேட்டியில் கூறும்போது, “மார்டன் டிரஸ் எனக்கும் பிடிக்கும்தான். ஆனால் புடவை போன்ற கவர்ச்சியான உடை ஏதும் இல்லை.  உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் எங்கும் புடவை போன்ற உடையை […]

The post “எனக்கு பிடித்தது இதுதான்!”: ரேஷ்மா appeared first on Touring Talkies.

]]>
தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி  தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றுவதும் தொடர்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால், இவை பெரும்பாலும் புடவையில் எடுத்த படங்கள்.

இது குறித்து அவர்  ஒரு பேட்டியில் கூறும்போது, “மார்டன் டிரஸ் எனக்கும் பிடிக்கும்தான். ஆனால் புடவை போன்ற கவர்ச்சியான உடை ஏதும் இல்லை.  உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் எங்கும் புடவை போன்ற உடையை எவரும் அணிவது இல்லை. நமக்கு மட்டுமே உள்ள பெருமை, புடவைதான்” என்று கூறியிருக்கிறார் ரேஷ்மா.

The post “எனக்கு பிடித்தது இதுதான்!”: ரேஷ்மா appeared first on Touring Talkies.

]]>