Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sardar movie – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Apr 2024 13:08:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sardar movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/ Fri, 26 Apr 2024 13:08:37 +0000 https://touringtalkies.co/?p=41486 கடைசியாக பெரிய எதிர்பார்ப்புகளோடு நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. தற்போது, கார்த்தி அவரது அடுத்த படங்களான கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகிய படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்குகின்றனர். இப்படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் […]

The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
கடைசியாக பெரிய எதிர்பார்ப்புகளோடு நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. தற்போது, கார்த்தி அவரது அடுத்த படங்களான கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகிய படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்குகின்றனர். இப்படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாத இறுதியில் இந்த சர்தார் 2 படத்தின் பூஜை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படத்தின் கதைக்கரு கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படம் சர்தார் முதல் பாகத்தினை போலவே ரசிகர்களைக் நிச்சயம் கவரும் என்றும் சர்தார் 1 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி https://touringtalkies.co/actor-karthi-gifted-a-fortuner-car-to-sardaar-director-mithran/ Wed, 02 Nov 2022 10:27:41 +0000 https://touringtalkies.co/?p=26413 “சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு வாரங்களை கடந்த பிறகு […]

The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தாரின்’ இந்த பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
“மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் https://touringtalkies.co/dont-call-me-madam-actress-lailas-condition-to-the-director/ Sat, 15 Oct 2022 16:22:46 +0000 https://touringtalkies.co/?p=25472 நடிகை லைலா ‘சர்தார்’ படத்தில் நடிக்க வந்தபோது அதன் இயக்குநரான பி.எஸ்.மித்ரனிடம் தன்னை ‘மேடம்’ என்று கூப்பிடக் கூடாது என்று சொன்னராம். ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” […]

The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.

]]>
நடிகை லைலா ‘சர்தார்’ படத்தில் நடிக்க வந்தபோது அதன் இயக்குநரான பி.எஸ்.மித்ரனிடம் தன்னை ‘மேடம்’ என்று கூப்பிடக் கூடாது என்று சொன்னராம்.

சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை “மேடம்” என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் இந்தப் படம் வெளியான பின்பு அவரை “மேடம்” என்று அழைக்கப் போவதில்லை.

அவர் ஒரு அற்புதமான நடிகை. நான் சிறு வயதில் ‘கண்ணாலே மியா மியா’ பாடலைத்தான் கேட்டு ரசிப்பேன். முதல்முறையாக அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்தது எனக்குப் பெருமையாகவுள்ளது..” என்றார் இயக்குநர் மித்ரன்

The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.

]]>
“லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! https://touringtalkies.co/laila-is-still-the-same-as-seen-in-pithamagan-actor-karthis-praise/ Sat, 15 Oct 2022 14:32:33 +0000 https://touringtalkies.co/?p=25448 பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமாரின் தயாரிப்பில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சர்தார்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் […]

The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமாரின் தயாரிப்பில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்தார்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் ‘பிதாமகனி’ல் பார்த்தது போலவேதான் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.

பிறகு ராஷி கன்னா  வந்தார். அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.

ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். “என்னம்மா.. 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்க?” என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.

முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்று கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரிதான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன்.

படத்தில் என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன்.

வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன், “முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டுத்தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன்..” என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான்.. அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதியிருக்கிறார். “எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று மித்ரனிடம் கூறினேன்.

திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.

இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம்.

ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு, பகலாக என்னுடன் பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல் நலம் சரியில்லாமல்போய் பெரிதும் அவதிப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி.

இது உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்…” என்றார்.

The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/sardar-movie-trailer/ Fri, 14 Oct 2022 18:43:25 +0000 https://touringtalkies.co/?p=25438 Actor: Karthi Actress : RaashiiKhanna,Rajisha Vijayan & Laila. Directed :by P.S Mithran Music :GV Prakash Kumar DOP :George C Williams Editor : Ruben Art : K Kadhir Stunt : Dhilip Subbarayan Choreographer : Shobi Paul raj Lyrics : Yugabharathi ,Ekadasi,Arivu,Rokesh,Gkb Writers: M.R.Pon Parthipan,Roju Bipin Ragu,Geevee Costume Designer : Praveen Raja D Makeup : V Murugan […]

The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
Actor: Karthi Actress : RaashiiKhanna,Rajisha Vijayan & Laila. Directed :by P.S Mithran Music :GV Prakash Kumar DOP :George C Williams Editor : Ruben Art : K Kadhir Stunt : Dhilip Subbarayan Choreographer : Shobi Paul raj Lyrics : Yugabharathi ,Ekadasi,Arivu,Rokesh,Gkb Writers: M.R.Pon Parthipan,Roju Bipin Ragu,Geevee Costume Designer : Praveen Raja D Makeup : V Murugan Special Makeup : Pattanam Rasheed Casting : Varsha Varadarajan Sound Design : Tapas Nayak Colorist : Prasath Somasekar DI: Knack Studios VFX : Harihara Suthan Production Executive : AP. PaalPandi Production Manager : J. GiriNathan,Sathik Stills : G. Anand Kumar Pro : Johnson Publicity designs : Sivakumar S/ Siva Digital Art Marketing & promotion : DEC Executive Producer: KV DURAI , ,Kirubakaran Ramasamy Produced by : S.Lakshman Kumar

The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>