Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
santhosh narayanan – Touring Talkies https://touringtalkies.co Thu, 16 May 2024 09:55:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png santhosh narayanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூர்யா 44 ஷூட்டிங் எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா?‌ வெளியான தகவல்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-44-%e0%ae%b7%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa/ Thu, 16 May 2024 09:55:00 +0000 https://touringtalkies.co/?p=43055 கடந்த ஆண்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 பெரும் வெற்றியை அடைந்தது. இதற்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார். சூர்யாவின் 44வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் அமைந்த கதைக்களமாக உருவாகவுள்ளது. மேலும், சூர்யா இதில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, […]

The post சூர்யா 44 ஷூட்டிங் எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா?‌ வெளியான தகவல்… appeared first on Touring Talkies.

]]>
கடந்த ஆண்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 பெரும் வெற்றியை அடைந்தது. இதற்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 44வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் அமைந்த கதைக்களமாக உருவாகவுள்ளது. மேலும், சூர்யா இதில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திருநாவுகரசு ஒளிப்பதிவு செய்கிறார். திருநாவுகரசு 24 மற்றும் பேட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடிக்கின்றார். அதை முடித்த பிறகு, அவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

The post சூர்யா 44 ஷூட்டிங் எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா?‌ வெளியான தகவல்… appeared first on Touring Talkies.

]]>
சூர்யா 44 படத்தில் அசத்த போகும் சந்தோஷ் நாராயணன்.‌‌.. https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-44-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b/ Thu, 16 May 2024 05:05:08 +0000 https://touringtalkies.co/?p=43049 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கங்குவா திரைப்படத்தில் நடித்த பிறகு தனது 44வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். சூர்யாவின் 44வது திரைப்படம் பீரியாடிக் கேங்ஸ்டர் கதை மற்றும் காதல் பின்னணியில் அமையப்போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் […]

The post சூர்யா 44 படத்தில் அசத்த போகும் சந்தோஷ் நாராயணன்.‌‌.. appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கங்குவா திரைப்படத்தில் நடித்த பிறகு தனது 44வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். சூர்யாவின் 44வது திரைப்படம் பீரியாடிக் கேங்ஸ்டர் கதை மற்றும் காதல் பின்னணியில் அமையப்போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.தகவல்கள் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சூர்யா 44 படத்தில் அசத்த போகும் சந்தோஷ் நாராயணன்.‌‌.. appeared first on Touring Talkies.

]]>
ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 https://touringtalkies.co/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ Wed, 20 Oct 2021 06:16:24 +0000 https://touringtalkies.co/?p=18911 The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>

The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>