Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sanjay – Touring Talkies https://touringtalkies.co Tue, 29 Aug 2023 01:12:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sanjay – Touring Talkies https://touringtalkies.co 32 32 இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! https://touringtalkies.co/actor-vijay-s-son-sanjay-is-making-his-directorial-debut-with-a-lyca-production/ Tue, 29 Aug 2023 01:12:47 +0000 https://touringtalkies.co/?p=35744 லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் உடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று […]

The post இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! appeared first on Touring Talkies.

]]>
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் உடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது, தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

The post இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? https://touringtalkies.co/actor-vijay-son-sanjay-wish-to-direct-vijaysethupathi-said-sac/ Tue, 10 Jan 2023 03:29:34 +0000 https://touringtalkies.co/?p=29338 நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை. அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர் வந்ததும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்’ என்று தகவல்கள் உலவுகின்றன.  இந்த நிலையில் சஞ்சயின் தாத்தாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். “என் பேரன் சஞ்சய், கனடாவில் படித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை அவரிடம், ‘உனக்கு என்னாடா, நீ […]

The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை.

அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர் வந்ததும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்’ என்று தகவல்கள் உலவுகின்றன. 

இந்த நிலையில் சஞ்சயின் தாத்தாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

“என் பேரன் சஞ்சய், கனடாவில் படித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை அவரிடம், ‘உனக்கு என்னாடா, நீ டைரக்ட் பண்ணனும்ன்னு நினைக்கும்போது உனக்கு ஒரு சூப்பர் ஸ்டார்.. அதான் உன் அப்பா.. இருக்குறாரு. நீ ஈஸியா டைரக்டர் ஆகிடலாம்.. படமும் நிச்சயம் ஹிட் ஆகிடும்’ என்றேன்.

அதற்கு சஞ்சய், ‘இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதல் படம் இயக்குவேன்.. ’  என்றார்” என கூறினார் எஸ்.ஏ.சி.

The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>