Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
salary – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 02:38:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png salary – Touring Talkies https://touringtalkies.co 32 32 சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் இசை அமைத்த இளையராஜா https://touringtalkies.co/ilayaraja-composed-music-regardless-of-salary-for-vattara-vazhakku-movie/ Wed, 27 Dec 2023 02:37:13 +0000 https://touringtalkies.co/?p=39219 சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடித்துள்ள படம், ‘வட்டார வழக்கு’. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார். வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய 80 சதவிகிதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்குக் கூட அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு […]

The post சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் இசை அமைத்த இளையராஜா appeared first on Touring Talkies.

]]>
சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடித்துள்ள படம், ‘வட்டார வழக்கு’. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார்.

வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய 80 சதவிகிதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்குக் கூட அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்துக்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும்தான் ராஜா சார் கேட்டிருந்தார்.

ஆனால், அவர் கேட்டதில் 60 சதவிகிதம்தான் கொடுக்க முடிந்தது. 40 சதவிகித பணம் இல்லை. அவர் அதைப் பொருட்படுத்தாமல், இசை அமைத்தார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையைச் செய்து கொடுத்தார்” என்றார்.

 

The post சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் இசை அமைத்த இளையராஜா appeared first on Touring Talkies.

]]>
தமிழ் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-much-the-tamil-heroines-salary-is/ Tue, 26 Dec 2023 02:30:03 +0000 https://touringtalkies.co/?p=39210 தமிழ் திரையுலக ஹீரோயின்கள் வாங்கும் சம்பளம் குறித்து பத்திரிகையாளர் செல்வம், யு டியுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த லிஸ்ட்டில் நயனுக்கு டஃப் கொடுக்கும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின் விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் […]

The post தமிழ் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலக ஹீரோயின்கள் வாங்கும் சம்பளம் குறித்து பத்திரிகையாளர் செல்வம், யு டியுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த லிஸ்ட்டில் நயனுக்கு டஃப் கொடுக்கும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின் விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதன்படி, அவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

நயன், த்ரிஷா வரிசையில் இந்த பட்டியலில் சாய் பல்லவி 3ம் இடம் பிடித்துள்ளார். சமந்தா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை பின்னுக்குத் தள்ளியது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி, மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளாராம். இவர் ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்மிகா மந்தனா, சமந்தா இருவரும் முறை 4வது, 5வது இடங்களை பிடித்துள்ளனர். டோலிவுட், பாலிவுட் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட தமிழில் குறைவாகவே சம்பளம் வாங்குகிறாராம் ரஷ்மிகா. அதன்படி ஒரு படத்துக்கு 4 கோடி ரூபாய் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், சமந்தா ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம். சில ஆண்டுகளாக அவர் அதிக படங்களில் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்துக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பிரியங்கா மோகன் 1.25 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமன்னா ஒரு கோடியும், பிரியா பவானி சங்கர் 60 லட்சமும், தளபதி 68 நாயகி மீனாட்சி செளத்ரி 50 லட்சமும் சம்பளமாக வாங்குகின்றனர்.

The post தமிழ் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“நான் வாங்கிய சம்பளம்!”: லிவிங்ஸ்டன் ஆச்சர்ய தகவல் https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2/ Thu, 12 Oct 2023 05:23:31 +0000 https://touringtalkies.co/?p=37070 நடிகர் லிவிங்ஸ்ட்ன்   1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார் பிறகு பல படங்களில் நடித்தார். இவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்த உள்ளார். தனது சம்பளம் குறித்து சொன்ன அவரது சம்பவம், ஆச்சரியமாகவும், சுவையாகவும் இருந்தது.. அதென்ன ஆச்சரியம்.. சுவையானது… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post “நான் வாங்கிய சம்பளம்!”: லிவிங்ஸ்டன் ஆச்சர்ய தகவல் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் லிவிங்ஸ்ட்ன்   1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார் பிறகு பல படங்களில் நடித்தார்.

இவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்த உள்ளார்.

தனது சம்பளம் குறித்து சொன்ன அவரது சம்பவம், ஆச்சரியமாகவும், சுவையாகவும் இருந்தது..

அதென்ன ஆச்சரியம்.. சுவையானது…

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post “நான் வாங்கிய சம்பளம்!”: லிவிங்ஸ்டன் ஆச்சர்ய தகவல் appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா? https://touringtalkies.co/thalaivar-170-15-crore-salary-for-15-days-for-amitabh/ Wed, 11 Oct 2023 04:52:53 +0000 https://touringtalkies.co/?p=37030 ரஜினி நாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில் , 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 15  நாட்கள் கால்ஷீட் […]

The post தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா? appeared first on Touring Talkies.

]]>
ரஜினி நாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில் , 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 15  நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது அதாவது ஒரு நாளைக்கு ரூ. ஒரு கோடி ரூபாய் சம்பளமாம்.

The post தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா? appeared first on Touring Talkies.

]]>
சம்பளத்தில் இருந்து ரசிகர்களுக்கு ரூ 1 கோடி!:  விஜய் தேவரகொண்டா உதவி https://touringtalkies.co/vijay-devarakonda-will-give-rs-1-crore-to-fans-from-his-salary/ Wed, 06 Sep 2023 07:44:35 +0000 https://touringtalkies.co/?p=36010 ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நானும் மகிழ்வுடன் இருக்கிறேன். நான் சில விஷயங்களை யோசித்திருக்கிறேன். அது சரியா, தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அதை நான் செய்யாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் […]

The post சம்பளத்தில் இருந்து ரசிகர்களுக்கு ரூ 1 கோடி!:  விஜய் தேவரகொண்டா உதவி appeared first on Touring Talkies.

]]>
‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நானும் மகிழ்வுடன் இருக்கிறேன். நான் சில விஷயங்களை யோசித்திருக்கிறேன். அது சரியா, தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அதை நான் செய்யாவிட்டால் எனக்கு தூக்கம் வராது.

என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக ‘குஷி’ படத்தின் என் ஊதியத்திலிருந்து ரூ.1 கோடி ரூபாயை 100 ரசிகர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த 10 நாட்களில் கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறேன். என்னுடைய வெற்றி, என்னுடைய சந்தோஷம், என்னுடைய சம்பளம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்தப் பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டு வாடகை அல்லது கல்விச் செலவு என எதற்காவது பயன்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன். அடுத்த 10 நாட்களில் ‘குஷி’ படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இந்த தொகை 100 குடும்பங்களுக்கு சென்றடைந்துவிடும். இது நிறைவடைந்தால் தான் படத்தின் வெற்றியை எனக்கு முழுமையடையும்” என பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ‘குஷி’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ரூ.70 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

The post சம்பளத்தில் இருந்து ரசிகர்களுக்கு ரூ 1 கோடி!:  விஜய் தேவரகொண்டா உதவி appeared first on Touring Talkies.

]]>
 அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா! https://touringtalkies.co/prabhu-deva-asked-for-more-salary-than-ajith/ Wed, 06 Sep 2023 07:33:08 +0000 https://touringtalkies.co/?p=35992 அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யாராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரஜீவ்மேனன் இயக்த்தில் 2000ம் ஆண்டில் வெளியான படம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். ராஜீவ் மேனன் இயக்கினார். இப்படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  “இந்தப் படத்தில் முதலில் பிரபு தேவாவைத்தான் நடிக்க வைக்க இருந்தேன். அவர் சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அஜித் நடித்தார்” என்றார். அதே போல இந்த படத்தில் மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் […]

The post  அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா! appeared first on Touring Talkies.

]]>
அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யாராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரஜீவ்மேனன் இயக்த்தில் 2000ம் ஆண்டில் வெளியான படம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். ராஜீவ் மேனன் இயக்கினார்.

இப்படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  “இந்தப் படத்தில் முதலில் பிரபு தேவாவைத்தான் நடிக்க வைக்க இருந்தேன். அவர் சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அஜித் நடித்தார்” என்றார்.

அதே போல இந்த படத்தில் மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கதாபாத்திரங்களிலும் வேறு நடிகர்கள் நடிக்க இருந்தனர் என்ற தகவலையும் தாணு கூறினார்.

#  அவர்கள் யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்  செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=einGSjWzmSY

 

The post  அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா! appeared first on Touring Talkies.

]]>
5 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா வடிவேலு? https://touringtalkies.co/mamannan-movie-success-actor-vadivelu-increased-his-salary/ Sat, 02 Sep 2023 01:48:29 +0000 https://touringtalkies.co/?p=35891 வடிவேலு தமிழ் திரை உலகின் உச்சபட்ச காமெடி நட்சத்திரமாக உள்ளவர். இந்த நிலையில் அவருடைய திடீர் அரசியல் பிரவேசம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அரசியலில் தோற்றால் சகலமும் பின்னடைவு சந்திக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு போல் இவர் நிலை மாறியது. திரைத் துறையின் வாய்ப்புகள் குறை தொடங்கியது. இதனால் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். அதே நேரம் கிடைக்கக்கூடிய ஒரு சில படங்களும் வடிவேலுக்கு ஏற்ற கதைகளாக அமையவில்லை. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் […]

The post 5 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா வடிவேலு? appeared first on Touring Talkies.

]]>
வடிவேலு தமிழ் திரை உலகின் உச்சபட்ச காமெடி நட்சத்திரமாக உள்ளவர். இந்த நிலையில் அவருடைய திடீர் அரசியல் பிரவேசம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அரசியலில் தோற்றால் சகலமும் பின்னடைவு சந்திக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு போல் இவர் நிலை மாறியது. திரைத் துறையின் வாய்ப்புகள் குறை தொடங்கியது.

இதனால் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். அதே நேரம் கிடைக்கக்கூடிய ஒரு சில படங்களும் வடிவேலுக்கு ஏற்ற கதைகளாக அமையவில்லை. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இதுவரை சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருந்த வடிவேலு முதல் முறையாக அழுக வைத்து விட்டார் என்ற பாராட்டைப் பெற்றார்.

இதனால் சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் நடித்து வந்த நடிகர் வடிவேலு, தற்போது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகவலை பத்தரிகையாளர் செல்வம் கூறியுள்ளார்.

The post 5 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா வடிவேலு? appeared first on Touring Talkies.

]]>
மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-much-salary-revathy-and-pandian-received-for-the-film-manvasanai-what-is-the-salary-for-hero-heroine-this-much/ Tue, 29 Aug 2023 01:07:00 +0000 https://touringtalkies.co/?p=35736 பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம். இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார். அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது. அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள […]

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம்.

இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார்.

அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது.

அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்.. 

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! https://touringtalkies.co/sridevi-salary-for-kamal-rajini-in-16-vayathinile/ Sun, 20 Aug 2023 23:04:38 +0000 https://touringtalkies.co/?p=35488 தமிழ் சினிமாவில் 70, 80களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு சில படங்கள் வந்தது, மிகப்பெரிய ஹிட்டும் அடித்துள்ளன. அப்படிபட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே, பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க 1977ம் ஆண்டு வெளியானது. 16 வயதினிலே படத்திற்காக கமல்  வாங்கிய சம்பளம் ரூ.30000, ஸ்ரீதேவிக்கு சம்பளம் ரூ.5000. படத்தில வில்லனாக நடித்த ரஜினிக்கு ரூ.3000ம்தான் சம்பளம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் […]

The post ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் 70, 80களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு சில படங்கள் வந்தது, மிகப்பெரிய ஹிட்டும் அடித்துள்ளன.

அப்படிபட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே, பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க 1977ம் ஆண்டு வெளியானது.

16 வயதினிலே படத்திற்காக கமல்  வாங்கிய சம்பளம் ரூ.30000, ஸ்ரீதேவிக்கு சம்பளம் ரூ.5000.

படத்தில வில்லனாக நடித்த ரஜினிக்கு ரூ.3000ம்தான் சம்பளம்.

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! appeared first on Touring Talkies.

]]>
சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர் செய்த யுக்தி! https://touringtalkies.co/the-producers-strategy-to-reduce-the-directors-salary/ Sun, 20 Aug 2023 23:01:40 +0000 https://touringtalkies.co/?p=35485 பிரபல தயாரிப்பாளரான மறைந்த பாலாஜிக்கு ஒரு கட்டத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த படத்தை தயாரிக்க பைனான்ஸ் வேண்டி வேலையுதம் என்கிற பைனான்சியரை அணுகினார். இவர் வேறு யாருமல்ல.. கே.ஆர்.விஜயாவின் கணவர். வேலாயுதமோ, “ஏ.சி. திரிலோக சந்தரை இயக்குநராக போட்டு படம் எடுப்பதாக இருந்தால், பணம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார். ஏசி திருலோகசந்தர் அப்போது பிரபலமான இயக்குநராக விளங்கினார். அவருக்கான சம்பளத்தை தன்னால் தர முடியமா என பாலாஜி யோசித்தார். தனது நண்பரான ஏவிஎம் சரவணன், ஏ.சி.திருலோக சந்தருக்கும் […]

The post சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர் செய்த யுக்தி! appeared first on Touring Talkies.

]]>
பிரபல தயாரிப்பாளரான மறைந்த பாலாஜிக்கு ஒரு கட்டத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த படத்தை தயாரிக்க பைனான்ஸ் வேண்டி வேலையுதம் என்கிற பைனான்சியரை அணுகினார். இவர் வேறு யாருமல்ல.. கே.ஆர்.விஜயாவின் கணவர்.

வேலாயுதமோ, “ஏ.சி. திரிலோக சந்தரை இயக்குநராக போட்டு படம் எடுப்பதாக இருந்தால், பணம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

ஏசி திருலோகசந்தர் அப்போது பிரபலமான இயக்குநராக விளங்கினார். அவருக்கான சம்பளத்தை தன்னால் தர முடியமா என பாலாஜி யோசித்தார்.

தனது நண்பரான ஏவிஎம் சரவணன், ஏ.சி.திருலோக சந்தருக்கும் நண்பர் என்பது பாலாஜிக்கு தெரியும். ஆகவே அவர் மூலமாக அணுகலாம் என முடிவு செய்தார்.

சரவணனிடம், “நீங்கள் சொன்னால் திருலோகசந்தர் கேட்பார். சம்பளத்தை குறைத்துப் பேசுங்கள்” என்றார்.

அதன்படியே நடந்தது.

அப்படி ஏ.சி.திருலோக சந்தர் இயக்கி, சிவாஜி  சரோஜாதேவி ஜோடியாக நடித்த என் தம்பி.

இது . மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்துதான் பாலாஜி, தொடர்ந்து பல படங்களை தயாரிக்க அஸ்திவாரமாக விளங்கியது.

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர் செய்த யுக்தி! appeared first on Touring Talkies.

]]>