Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sabdam – Touring Talkies https://touringtalkies.co Thu, 14 Dec 2023 16:15:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sabdam – Touring Talkies https://touringtalkies.co 32 32 திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/the-first-look-of-the-horror-film-sabdam-is-released/ Fri, 15 Dec 2023 01:09:42 +0000 https://touringtalkies.co/?p=38853 அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார் இயக்குநர் அறிவழகன். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார் இந்த  படத்தையும் அறிவழகன் இயக்குகிறார். இதன் மூலம் இயக்குநரின் முதல் படமான ஈரம் படத்துக்கு பிறகு  14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் […]

The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார் இயக்குநர் அறிவழகன். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார் இந்த  படத்தையும் அறிவழகன் இயக்குகிறார்.

இதன் மூலம் இயக்குநரின் முதல் படமான ஈரம் படத்துக்கு பிறகு  14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர்
தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

ஈரம் படத்தை போன்றே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘ஆல்பா ப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ‘சப்தம்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழில் சமீப காலமாக திகில் படங்களில் வருகை குறைவாக இருந்த நிலையில், சப்தம் திரைப்படம்

திகில், சஸ்பென்ஸ் படமாக ரசிகர்களை மிரட்டவருகிறது.

The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
அறிவழகன் இயக்கத்தில் ஆதி – லைலா இணையும்“சப்தம்”! https://touringtalkies.co/adi-laila-joins-sabdam-movie/ Fri, 10 Mar 2023 08:27:32 +0000 https://touringtalkies.co/?p=30533 ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் […]

The post அறிவழகன் இயக்கத்தில் ஆதி – லைலா இணையும்“சப்தம்”! appeared first on Touring Talkies.

]]>
ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகை லைலா இப்படத்தில் இணைந்தது குறித்தான அறிவிப்பு போஸ்டர் இணைய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

The post அறிவழகன் இயக்கத்தில் ஆதி – லைலா இணையும்“சப்தம்”! appeared first on Touring Talkies.

]]>