Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
room – Touring Talkies https://touringtalkies.co Mon, 04 Sep 2023 01:29:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png room – Touring Talkies https://touringtalkies.co 32 32 “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர்  வரலே?”: ஆத்திரமான லைலா https://touringtalkies.co/why-didnt-the-producer-come-to-see-me-an-angry-laila/ Mon, 04 Sep 2023 01:29:48 +0000 https://touringtalkies.co/?p=35928 நடிகை லைலாவை, தனது படத்துக்கு புக் செய்தார் ஒரு தயாரிப்பாளர். லைலா தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றவர், அங்கிருந்தபடியே செக் எழுதிக் கொடுத்து, ஆள் மூலம் அனுப்பிவிட்டுத் திரும்பினார். லைலாவோ, ‘அதெப்படி, தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்காமல் போனார்..’ என்று ஆத்திரப்பட்டு பேசினார். இதனால் லைலாவை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் தயாரிப்பாளர். இதை அந்த தயாரிப்பாளரே கூறுகிறார்.. # யார் அந்த தயாரிப்பாளர்.. அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. https://www.youtube.com/watch?v=einGSjWzmSY    

The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர்  வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.

]]>
நடிகை லைலாவை, தனது படத்துக்கு புக் செய்தார் ஒரு தயாரிப்பாளர். லைலா தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றவர், அங்கிருந்தபடியே செக் எழுதிக் கொடுத்து, ஆள் மூலம் அனுப்பிவிட்டுத் திரும்பினார்.

லைலாவோ, ‘அதெப்படி, தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்காமல் போனார்..’ என்று ஆத்திரப்பட்டு பேசினார்.

இதனால் லைலாவை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் தயாரிப்பாளர்.

இதை அந்த தயாரிப்பாளரே கூறுகிறார்..

# யார் அந்த தயாரிப்பாளர்.. அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=einGSjWzmSY

 

 

The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர்  வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.

]]>
நடிகை கிரித்தி அறையில் ரகசிய கேமரா! https://touringtalkies.co/hidden-camera-in-the-hotel-room-where-the-actress-stayed/ Thu, 24 Aug 2023 03:43:54 +0000 https://touringtalkies.co/?p=35592 தமிழில் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கிரித்தி கர்பந்தா. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தங்கிய ஓட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து இருந்ததாக அதிர்ச்சி புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர், நான் நடித்த கன்னட படத்தின் படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கினேன்.  பொதுவாக நான் தங்கும் அறையை அடிக்கடி சோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி செய்தபோதுதான்  அறையில் ரகசிய கேமரா இருப்பதை […]

The post நடிகை கிரித்தி அறையில் ரகசிய கேமரா! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கிரித்தி கர்பந்தா. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தங்கிய ஓட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து இருந்ததாக அதிர்ச்சி புகார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர், நான் நடித்த கன்னட படத்தின் படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கினேன்.  பொதுவாக நான் தங்கும் அறையை அடிக்கடி சோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி செய்தபோதுதான்  அறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன் அதை பார்த்து பயந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

ஓட்டலில் வேலை செய்த ஒருவர்தான் அந்த ரகசிய கேமராவை எனது அறையில் பொருத்தி இருக்கிறார்.

செட்டாப் பாக்ஸ் பின்புறம் யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அது மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. நடிகைகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வருகின்றன என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இப்போது வெளியே எங்கேயாவது தங்க நேர்ந்தால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.

The post நடிகை கிரித்தி அறையில் ரகசிய கேமரா! appeared first on Touring Talkies.

]]>
“என் ரூமுக்குள்ள பெண்ணை அனுப்பி…”: தேவா சொன்ன அதிர்ச்சி தகவல் https://touringtalkies.co/they-sent-a-woman-into-my-room-and-did-the-test-me-music-composer-deva-said-shocking-information/ Thu, 24 Aug 2023 03:39:48 +0000 https://touringtalkies.co/?p=35584 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு, பிரபல இசையமைப்பாளர்  தேவா பேட்டி அளித்தார். அப்போது அவர், “மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு இசை அமைப்பது என்றாலே, ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். பெரும்பாலும் இசை கம்போஸிங் ஏற்காட்டில் நடக்கும். நான் என் அறையில் கம்போஸ் செய்யும்போது, வேண்டுமென்றே ஜன்னல் வழியாக நோட்டம் பார்ப்பார்கள். அதே போல, ஒரு பெண்ணிடம் காபி கொடுத்து அனுப்புவார்கள்..” என்றார். # தொடர்ந்து தேவா சொன்னது என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை […]

The post “என் ரூமுக்குள்ள பெண்ணை அனுப்பி…”: தேவா சொன்ன அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு, பிரபல இசையமைப்பாளர்  தேவா பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு இசை அமைப்பது என்றாலே, ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். பெரும்பாலும் இசை கம்போஸிங் ஏற்காட்டில் நடக்கும். நான் என் அறையில் கம்போஸ் செய்யும்போது, வேண்டுமென்றே ஜன்னல் வழியாக நோட்டம் பார்ப்பார்கள்.

அதே போல, ஒரு பெண்ணிடம் காபி கொடுத்து அனுப்புவார்கள்..” என்றார்.

# தொடர்ந்து தேவா சொன்னது என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post “என் ரூமுக்குள்ள பெண்ணை அனுப்பி…”: தேவா சொன்ன அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.

]]>
சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை! https://touringtalkies.co/shot-mgr-mrr-treatment-in-the-same-room/ Wed, 28 Jun 2023 23:51:26 +0000 https://touringtalkies.co/?p=33870 விலகாத மர்மங்களில் ஒன்று எம்.ஜி.ஆர். – எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் இருவரும் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது ஏன் என்று பலருக்கும் இப்போது வரை குழப்பமாக இருக்கிறது. இது பற்றி எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி ஒரு முறை பேசினார். சம்பவம் நடந்த அன்று எம் ஆர் ராதாவை பார்ப்பதற்காக அவருடைய மனைவியும், 14 வயதே ஆன ராதாரவியும் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் தீவிர ரகளையில் […]

The post சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை! appeared first on Touring Talkies.

]]>
விலகாத மர்மங்களில் ஒன்று எம்.ஜி.ஆர். – எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் இருவரும் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது ஏன் என்று பலருக்கும் இப்போது வரை குழப்பமாக இருக்கிறது.

இது பற்றி எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி ஒரு முறை பேசினார்.

சம்பவம் நடந்த அன்று எம் ஆர் ராதாவை பார்ப்பதற்காக அவருடைய மனைவியும், 14 வயதே ஆன ராதாரவியும் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் தீவிர ரகளையில் ஈடுபட்டதால் சுவர் ஏறிக்குதித்து மருத்துவமனை உள்ளே அவர்கள் நுழைந்துள்ளனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜியும் பதைபதப்புடன் அங்கு ஓடோடி வந்திருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு நிற்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.  டுகாயம் அடைந்த எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் ஒரே அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.   நடுவில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டும் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இன்றும் மர்மம் விலகாதது ஆச்சரியம்தான்.

 

The post சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை! appeared first on Touring Talkies.

]]>