Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
rolex – Touring Talkies https://touringtalkies.co Tue, 15 Aug 2023 05:51:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png rolex – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! https://touringtalkies.co/5-movies-of-surya/ Tue, 15 Aug 2023 05:51:41 +0000 https://touringtalkies.co/?p=35320 சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இன்னும் பட வேலைகள் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இரும்பு கை மாயாவி படமும் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது […]

The post சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இன்னும் பட வேலைகள் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இரும்பு கை மாயாவி படமும் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது புதிய படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர், “கங்குவா படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்து இருக்கிறது. நான் நடிக்க உள்ள 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும். வெற்றி மாறன் தற்போது விடுதலை 2-ம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும்.

விக்ரம் படத்தில் நான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் உருவாக உள்ளது. அந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை எனக்கு பிடித்துள்ளது. ரோலக்ஸ் படத்தை எடுத்து முடித்த பிறகு இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

The post சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
“விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி https://touringtalkies.co/if-vikram-2-is-made-rolex-will-surely-come-actor-suriya-promises/ Tue, 11 Oct 2022 08:08:19 +0000 https://touringtalkies.co/?p=25189 கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் […]

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.

“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>