Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
robo shankar – Touring Talkies https://touringtalkies.co Mon, 03 Jul 2023 02:29:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png robo shankar – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரோபோ சங்கர் ஆபாச பேச்சு!: வலுக்கும் கண்டனங்கள் https://touringtalkies.co/robo-shankars-obscene-speech-on-hansika-condemnations-intensify/ Mon, 03 Jul 2023 02:29:16 +0000 https://touringtalkies.co/?p=34023 ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள பார்ட்னர்  படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில்  பேசிய ரோபோ சங்கர், “ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க மெழுகு சிலை போல…  உருட்டி வைத்த மைதா பொம்மை போல இருக்கிறார். படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை நான் தடவுவது போல ஒரு காட்சி இருந்தது. ஆனால், ஹன்சிகா சம்மதிக்கவே இல்லை.   அவர் கால் […]

The post ரோபோ சங்கர் ஆபாச பேச்சு!: வலுக்கும் கண்டனங்கள் appeared first on Touring Talkies.

]]>
ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள பார்ட்னர்  படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில்  பேசிய ரோபோ சங்கர், “ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க மெழுகு சிலை போல…  உருட்டி வைத்த மைதா பொம்மை போல இருக்கிறார்.

படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை நான் தடவுவது போல ஒரு காட்சி இருந்தது. ஆனால், ஹன்சிகா சம்மதிக்கவே இல்லை.   அவர் கால் விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்று கேட்டும் சம்மதிக்கவில்லை.  ‘ஹீரோ ஆதி மட்டும்தான் தடவ வேண்டும். காமெடி நடிகர் நோ டச்சிங் டச்சிங்’ என்று சொல்லிவிட்டார்”   என்று ரோபோ சங்கர் பேசினார்.

இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாபு,  ‘ஒரு சினிமா விழா மேடையில் மீடியாக்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுகிறார் ரோபோ சங்கர். ஹன்சிகா சிரித்து கொண்டே அவர் பேச்சை ரசிக்கிறார்! ஹன்சிகாவிற்கு நன்றாகவே தமிழ் புரியும் ஓரளவு பேசுவார்!

ரோபோ சங்கரின் இந்த பேச்சுக்கு ஒரு பத்திரிகையாளர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார் மகிழ்ச்சி!

அதே சமயம் ரோபோ சங்கர் இது போன்ற சில சினிமா விழாக்களில் மீடியா முன் மீடியாக்காரர்களையே கேலி செய்து மிகவும் மோசமாக கிண்டல் அடித்துள்ளார். அப்போதே அதற்கு கடுமையான எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தால்…இன்று மீடியா முன் ஹன்சிகா காலை தடவுவதற்கு முயற்சி செய்ததை ஆபாசமாக பேசும் தைரியம் வந்திருக்காது’ என்று தனது முகநூல் பதிவில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதே போல பலரும், ‘இத்தனை வருட அனுபம்.. வயது  ஆகியும் ரோபோ சங்கர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லையே’ என ஆதங்கத்துடன் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

The post ரோபோ சங்கர் ஆபாச பேச்சு!: வலுக்கும் கண்டனங்கள் appeared first on Touring Talkies.

]]>
தந்தை மதுப்பழக்கம், ஓப்பனாக பேசிய ‘ரோபோ’வின் மகள்! https://touringtalkies.co/indraja-about-robo-shankar/ Tue, 27 Jun 2023 06:51:01 +0000 https://touringtalkies.co/?p=33820 நடிகர் ரோபோ சங்கர், பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருந்தார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மிகவும் மெலிந்துவிட்டார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, “கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதித்தது.  சிகிச்சைக்குப் பிறகு இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் […]

The post தந்தை மதுப்பழக்கம், ஓப்பனாக பேசிய ‘ரோபோ’வின் மகள்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரோபோ சங்கர், பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருந்தார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மிகவும் மெலிந்துவிட்டார்.

இது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, “கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதித்தது.  சிகிச்சைக்குப் பிறகு இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post தந்தை மதுப்பழக்கம், ஓப்பனாக பேசிய ‘ரோபோ’வின் மகள்! appeared first on Touring Talkies.

]]>
“மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் https://touringtalkies.co/alcohol-is-bad-for-life-i-am-an-example-shankar-the-robot-who-advises/ Fri, 16 Jun 2023 15:09:50 +0000 https://touringtalkies.co/?p=33510 நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். “மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.  மது அருந்த முடியவில்லை என்றால்  தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் மதுவால் உடல் நிலை கெட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்தான நிலை. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன். ஆகவே, மதுப்பழக்கம் வேண்டாம்” என்று உருக்கமாக […]

The post “மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

“மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.  மது அருந்த முடியவில்லை என்றால்  தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் மதுவால் உடல் நிலை கெட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்தான நிலை. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன்.

ஆகவே, மதுப்பழக்கம் வேண்டாம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

 

The post “மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>
‘சிண்ட்ரெல்லா’ பட விழாவில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர் https://touringtalkies.co/robo-shankar-grabs-roy-lakshmis-hand-at-cinderella-film-festival/ Fri, 24 Sep 2021 08:53:23 +0000 https://touringtalkies.co/?p=18235 நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவின்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மேடையில் நடந்து கொண்டவிதம் அநாகரிகமாக இருந்தது. படத்தில் ரோபோ சங்கர் தையற் கலைஞராக நடித்திருக்கிறார். கதையின்படி ‘சிண்ட்ரெல்லா’ உடையின் மீது ஆசை கொண்ட படத்தின் நாயகியான ராய் லட்சுமி தனக்கும் அதேபோல் ஒரு டிரெஸ்ஸை தைத்து போட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக ரோபோ சங்கரிடம் […]

The post ‘சிண்ட்ரெல்லா’ பட விழாவில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மேடையில் நடந்து கொண்டவிதம் அநாகரிகமாக இருந்தது.

படத்தில் ரோபோ சங்கர் தையற் கலைஞராக நடித்திருக்கிறார். கதையின்படி ‘சிண்ட்ரெல்லா’ உடையின் மீது ஆசை கொண்ட படத்தின் நாயகியான ராய் லட்சுமி தனக்கும் அதேபோல் ஒரு டிரெஸ்ஸை தைத்து போட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக ரோபோ சங்கரிடம் வருகிறார்.

‘சிண்ட்ரெல்லா’ உடையைத் தைக்க கேட்டு வரும் ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் பேசும் வசனங்கள் முழுவதுமே இரட்டை அர்த்த ஆபாச வசனங்களாக இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

நடிகை ராய் லட்சுமி இந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களுக்கு புரியாமல் பதில் சொல்வதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஒரு கொடுமை.. ஒரு சிறுவனை வேறு இந்தக் காட்சியில் உடன் இருப்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பதுதான்..!

இந்த விழா மேடையில் பேசும்போது நடிகர் ரோபோ சங்கர் இதை நியாயப்படுத்தி பேசியது அக்கிரமத்திலும் அக்கிரமம். “இந்த மாதிரியான வசனங்களை பேசும்போது ராய் லட்சுமி என்ன சொல்வாரோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்தக் காட்சியை ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தார்..” என்று குறிப்பிட்டார் ரோபோ சங்கர்.

மேலும், “ராய் லட்சுமி மெழுகு சிலை போன்று இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே வேகமாக வந்து அவர் அருகில் அமர்ந்தேன்…” என்று சற்று அதீதமான சபலப் பார்வையில் பேசினார்.

அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. பேசி முடித்துவிட்டு ரோபோ சங்கர் வந்து அமர்ந்தவுடன் அடுத்துப் பேசுவதற்காக நடிகை ராய் லட்சுமி பேச எழுந்தபோது, அவரது கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர், “எங்க போறீங்க.. போகாதீங்க..” என்று கையைவிடாமல் இழுக்க.. ராய் லட்சுமி மிகப் பிரயத்தனப்பட்டு தன் கையை ரோபோ சங்கரிடமிருந்து விடுவித்துக் கொண்டு மைக் முன்னால் வந்து நின்றார்.

இப்படி ஏதோ காமெடி செய்வதாக நினைத்து மேடை நாகரிகத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டார் ரோபோ சங்கர்.

ஏற்கெனவே சினிமா நட்சத்திரங்களுக்கு வெளியில் மரியாதையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இது மாதிரி ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்தால் நாளை சினிமாவுக்குள் இருக்கும் பெண்களுக்கு வெளியில் என்ன மரியாதை கிடைக்கப் போகிறது..? சினிமாக்காரர்களை மற்றைய பொதுவான மக்கள் என்ன நினைத்துப் பேசுவார்கள்.. கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்..!

உங்க சேட்டைகளையெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டோட நிறுத்திக்கக் கூடாதா ரோபோ சங்கர்..?

The post ‘சிண்ட்ரெல்லா’ பட விழாவில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>