Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Record break – Touring Talkies https://touringtalkies.co Wed, 25 Jan 2023 20:00:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Record break – Touring Talkies https://touringtalkies.co 32 32 தொடர்ந்து வரவேற்பு: சாதனை படைத்த ‘வாரிசு’ பாடல்! https://touringtalkies.co/varisu-movie-song-record-break/ Wed, 25 Jan 2023 07:58:00 +0000 https://touringtalkies.co/?p=29908 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் யூடிபில், இப்படத்தின் ‘தீ தளபதி’ பாடல்  5  கோடி  பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை […]

The post தொடர்ந்து வரவேற்பு: சாதனை படைத்த ‘வாரிசு’ பாடல்! appeared first on Touring Talkies.

]]>
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் யூடிபில், இப்படத்தின் ‘தீ தளபதி’ பாடல்  5  கோடி  பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.   

 

The post தொடர்ந்து வரவேற்பு: சாதனை படைத்த ‘வாரிசு’ பாடல்! appeared first on Touring Talkies.

]]>
4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! https://touringtalkies.co/4-5-16-21-record-breaking-kattil-songs-released/ Fri, 30 Dec 2022 03:36:55 +0000 https://touringtalkies.co/?p=29010 நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ர் இ.வி.கணேஷ்பாபு ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘ஆனந்தபுரத்து வீடு’,‘மொழி’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் தனித்துவப் பாணியில் முத்திரை பதித்துள்ளார். இவர் நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம், ‘கட்டில்’. எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் […]

The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ர் இ.வி.கணேஷ்பாபு ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘ஆனந்தபுரத்து வீடு’,‘மொழி’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் தனித்துவப் பாணியில் முத்திரை பதித்துள்ளார்.

இவர் நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம், ‘கட்டில்’.

எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கட்டில்’ திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு, மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது.

படத்துக்கு இசை அமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல் எழுதியிருக்கும் வைரமுத்து, இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு மூவரும் இணைந்து பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

4 மொழிகளில் 5 பாடலாசிரியர்கள் எழுத 16 பாடல்களை 21 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடல்களின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>