Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ram – Touring Talkies https://touringtalkies.co Wed, 27 Mar 2024 04:57:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ram – Touring Talkies https://touringtalkies.co 32 32 த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப்புக்கு வந்த சோதனைய பாத்தீங்களா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c/ Wed, 27 Mar 2024 04:56:59 +0000 https://touringtalkies.co/?p=40277 ஜீத்து ஜோசப் மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா களத்திலும் விரும்பக்கூடிய ஒரு இயக்குனர். மலைலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தை தழுவி தமிழில் பாபநாசம் என்ற படத்தை கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க, எழுதி இயக்கினார். இப்படிப்பட்ட புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் எடுத்த ஒரு திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து மீதி பாதியை எடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம். இயக்குனர் ஜீத்து ஜோசப் தனக்கு எப்போதும் ஃபேவரைட் ஆன […]

The post த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப்புக்கு வந்த சோதனைய பாத்தீங்களா? appeared first on Touring Talkies.

]]>
ஜீத்து ஜோசப் மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா களத்திலும் விரும்பக்கூடிய ஒரு இயக்குனர். மலைலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தை தழுவி தமிழில் பாபநாசம் என்ற படத்தை கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க, எழுதி இயக்கினார். இப்படிப்பட்ட புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் எடுத்த ஒரு திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து மீதி பாதியை எடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.

இயக்குனர் ஜீத்து ஜோசப் தனக்கு எப்போதும் ஃபேவரைட் ஆன மோகன்லால் மற்றும் த்ரிஷாவை வைத்து கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு மிகப்பெரிய பொருட்செலவில் ராம் என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணத்தால் தடைப்பட்டு பாதியிலேயே நின்றுவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் மீதி பாதி படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால் நடிகர்களின் தோற்றமும் லோகேஷன்கள் போன்றவை மிகவும் அதிகமாக வேறுப்படுகிறதாம். அப்படியே எடுத்துவிடலாம் என நினைத்தாலும் மோகன்லால் ஒருபுறமும் த்ரிஷா ஒருபுறமும் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்க அவர்களிடம் இருந்து தேதிகள் கிடைக்காமல் திணறி வருகிறாராம்.

இந்த படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பாதி படப்பிடிப்பை முடித்த நிலையில் மீதி பாதியை எப்படியாவது எடுத்து முடித்து இப்படத்தை திரைக்கு கொண்டுவர போராடி கொண்டு இருக்கிறாராம் ஜீத்து ஜோசப்.

The post த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப்புக்கு வந்த சோதனைய பாத்தீங்களா? appeared first on Touring Talkies.

]]>
மம்முட்டியிடம் விளையாடுவேன்: ராம் https://touringtalkies.co/will-play-with-mammootty-ram/ Tue, 15 Nov 2022 03:56:00 +0000 https://touringtalkies.co/?p=27134 கற்றது தமிழ் உள்ளிட்ட கவனத்தை ஈர்க்கும் படங்களை தொடர்ந்து அளித்து வருபவர் இயக்குநர் ராம். இந்த வரிசையில் முக்கியமானது பேரன்பு.   மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், காண்பவரை கண்கலங்க வைத்தது. இப்படத்தில் இருந்து ராம் – மம்முட்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது குறித்து ராம் கூறும்போது, “திரையில் அவரைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஆனால் பழகும்போதுதான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் […]

The post மம்முட்டியிடம் விளையாடுவேன்: ராம் appeared first on Touring Talkies.

]]>
கற்றது தமிழ் உள்ளிட்ட கவனத்தை ஈர்க்கும் படங்களை தொடர்ந்து அளித்து வருபவர் இயக்குநர் ராம். இந்த வரிசையில் முக்கியமானது பேரன்பு.   மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், காண்பவரை கண்கலங்க வைத்தது.

இப்படத்தில் இருந்து ராம் – மம்முட்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது குறித்து ராம் கூறும்போது, “திரையில் அவரைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஆனால் பழகும்போதுதான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என  400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மூன்று தேசியத் திரைப்பட விருதுகள் பெற்றிருக்கிறார். தவிர  ஏழு கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் பதின்மூன்று பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் என பெரிய பட்டியலே உண்டு.  1998 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுவார். மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அவரது கையைப்பிடித்து இழுத்து, தள்ளி எல்லாம் விளையாடுவேன். நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது” என மம்முட்டியுடனான தனது நட்பு குறித்து பகிர்ந்துகொண்டார் ராம்.

The post மம்முட்டியிடம் விளையாடுவேன்: ராம் appeared first on Touring Talkies.

]]>