Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
puratchi kalaignar – Touring Talkies https://touringtalkies.co Sun, 04 Jun 2023 14:25:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png puratchi kalaignar – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினி சொன்ன கதை:  விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்! https://touringtalkies.co/the-story-told-by-rajini-the-film-that-made-vijayakanth-a-puratchi-kalaignar/ Sun, 04 Jun 2023 23:23:46 +0000 https://touringtalkies.co/?p=33157 1990களில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று கூலிக்காரன். கலைப்புலி தாணு தயாரிக்க,  ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் இது. ஜோடியாக  ரூபினி நடித்து இருப்பார். டி.ராஜேந்தர் வெளிப்படங்களுக்கு அமைத்த சிலவற்றில் கூலிக்காரனும் இணைந்தது. படம் குறித்து சமீபத்தில் தாணு, “ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தேன். அது  தள்ளிபோய் கொண்டே இருந்துள்ளது. இதனால் ரஜினி வேறு ஹீரோவை வைத்து படம் செய்து விட்டு வாருங்கள், பின்னர் நாம் இணைந்து பணியாற்றலாம் என்றார். […]

The post ரஜினி சொன்ன கதை:  விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்! appeared first on Touring Talkies.

]]>
1990களில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று கூலிக்காரன். கலைப்புலி தாணு தயாரிக்க,  ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் இது. ஜோடியாக  ரூபினி நடித்து இருப்பார். டி.ராஜேந்தர் வெளிப்படங்களுக்கு அமைத்த சிலவற்றில் கூலிக்காரனும் இணைந்தது.

படம் குறித்து சமீபத்தில் தாணு, “ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தேன். அது  தள்ளிபோய் கொண்டே இருந்துள்ளது. இதனால் ரஜினி வேறு ஹீரோவை வைத்து படம் செய்து விட்டு வாருங்கள், பின்னர் நாம் இணைந்து பணியாற்றலாம் என்றார். மேலும், இந்தியில் சூப்பர் ஹிட்டான காலியா என்ற படத்தை விஜயகாந்தை வைத்து தயாரிக்குமாறும் சொன்னார்.

இப்படித்தான் கூலிக்காரன் படம் துவங்கியது. படமும் பெரிய ஹிட் ஆனது” என்றார் தாணு.

The post ரஜினி சொன்ன கதை:  விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்! appeared first on Touring Talkies.

]]>