Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
project k – Touring Talkies https://touringtalkies.co Thu, 20 Jul 2023 04:43:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png project k – Touring Talkies https://touringtalkies.co 32 32 அமெரிக்காவில் கமல்ஹாசன்:  ஸ்டைலிஷ் புகைப்படம் வைரல்..! https://touringtalkies.co/kamal-hassan-in-america-stylish-photo-viral-project-k-tamilfont-news/ Thu, 20 Jul 2023 04:43:02 +0000 https://touringtalkies.co/?p=34524 உலக நாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லன் ஆக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரபாஸ், தீபிகா படுகோனே. அமிதாப்பச்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களில் ஒன்று இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. […]

The post அமெரிக்காவில் கமல்ஹாசன்:  ஸ்டைலிஷ் புகைப்படம் வைரல்..! appeared first on Touring Talkies.

]]>
உலக நாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லன் ஆக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரபாஸ், தீபிகா படுகோனே. அமிதாப்பச்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களில் ஒன்று இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அதில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், புரொஜக்ட் கே’ என்ற என்ன? என்ற விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இது குறித்த விழா நடைபெற இருப்பதை அடுத்து இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார். அமெரிக்காவில் உள்ள சாலையில் அவர் நடந்து செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

The post அமெரிக்காவில் கமல்ஹாசன்:  ஸ்டைலிஷ் புகைப்படம் வைரல்..! appeared first on Touring Talkies.

]]>
மோசம்! : ‘புராஜெக்ட் கே’ பிரபாஸின் தோற்றம் குறித்து நெட்டிசன்கள் https://touringtalkies.co/netizens-troll-prabhas-firstlook-poster-of-project-nag-ashwin-flim/ Wed, 19 Jul 2023 00:41:55 +0000 https://touringtalkies.co/?p=34498 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது.  இதைத் தொடர்ந்து பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது. பெரும் பில்டப் கொடுக்கப்பட்டு தட்டையான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் […]

The post மோசம்! : ‘புராஜெக்ட் கே’ பிரபாஸின் தோற்றம் குறித்து நெட்டிசன்கள் appeared first on Touring Talkies.

]]>
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது.  இதைத் தொடர்ந்து பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது. பெரும் பில்டப் கொடுக்கப்பட்டு தட்டையான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், ‘தலையும் உடலும் சரியாக பொருந்தவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸூம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் பிராஜக்ட் கே-வும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.

The post மோசம்! : ‘புராஜெக்ட் கே’ பிரபாஸின் தோற்றம் குறித்து நெட்டிசன்கள் appeared first on Touring Talkies.

]]>
‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://touringtalkies.co/kamal-haasan-joined-in-prabhas-starrer-project-k/ Mon, 26 Jun 2023 01:48:15 +0000 https://touringtalkies.co/?p=33798 கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கியவர், நாக் அஸ்வின். இவரது இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதாக […]

The post ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கியவர், நாக் அஸ்வின். இவரது இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் படக்குழு இத்தகவலை உறுதி செய்துள்ளது. ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? https://touringtalkies.co/actor-kamal-haasan-going-to-act-as-a-villain-for-prabhas-in-project-k/ Wed, 31 May 2023 00:22:03 +0000 https://touringtalkies.co/?p=32996 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான படம் ப்ராஜெக்ட் கே. அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன. தவிர வெறும் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு, ரூ.150 கோடி சம்பளம் என்றும் தகவல் உலவுகிறது. இப்போது தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியையும், சோசியல் […]

The post என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான படம் ப்ராஜெக்ட் கே.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன. தவிர வெறும் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு, ரூ.150 கோடி சம்பளம் என்றும் தகவல் உலவுகிறது.

இப்போது தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியையும், சோசியல் மீடியாவையும் உலுக்கி வரும் தகவல் இதுதான். ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

 

 

The post என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
அமிதாப்பச்சனின் பிறந்த நாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக் குழு https://touringtalkies.co/the-film-team-celebrated-amitabh-bachchans-birthday-with-a-new-poster/ Wed, 12 Oct 2022 07:37:11 +0000 https://touringtalkies.co/?p=25291 பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் 80-வது பிறந்த நாளான நேற்று, ‘புராஜெக்ட் கே’ படக் குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் […]

The post அமிதாப்பச்சனின் பிறந்த நாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக் குழு appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் 80-வது பிறந்த நாளான நேற்று, ‘புராஜெக்ட் கே’ படக் குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார்.

நேற்று அமிதாப்பச்சனின் 80-வது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் ‘புராஜெக்ட் கே’ படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், அவருடைய முஷ்டி மடக்கிய கையை மட்டும் தனித்துவத்துடன் வடிவமைத்து போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதனுடன் ‘அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்’  என்ற வாசகத்தையும் எழுதி வாழ்த்திருக்கிறார்கள்.

திரைப்பட தயாரிப்பு துறையில் பொன்விழா ஆண்டு காணும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், ”கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் சக்தி மையம்!. இந்தத் தருணத்தில் உங்களுடைய புதிய அவதாரத்தை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களுடனேயே நீடித்து இருக்கட்டும். எங்களுக்கு பின்னால் இருக்கும் அளவற்ற சக்தி நீங்கள்தான். அமிதாப்பச்சன் ஐயா…! – புராஜெக்ட் கே பட குழு” என  தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு அவர் நடித்து வரும் ‘புராஜெக்ட் கே’ பட குழுவினரின் புதிய போஸ்டர் வடிவிலான வாழ்த்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

The post அமிதாப்பச்சனின் பிறந்த நாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக் குழு appeared first on Touring Talkies.

]]>