Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
prime video – Touring Talkies https://touringtalkies.co Mon, 20 Mar 2023 06:29:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png prime video – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு https://touringtalkies.co/priyanka-chopras-action-series-teaser-released/ Mon, 13 Mar 2023 10:35:18 +0000 https://touringtalkies.co/?p=30614 Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெல்’ அமெசான் ப்ரைமில் வெளியாகிறது. உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொடரை காணலாம். மேலும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படுகிறது. இதன் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று […]

The post பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெல்’ அமெசான் ப்ரைமில் வெளியாகிறது.

உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொடரை காணலாம். மேலும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படுகிறது.
இதன் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று உள்ளது.

The post பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27 முதல் ப்ரைம் வீடியோவில்… https://touringtalkies.co/prime-video-january-27-enga-hostel/ Fri, 20 Jan 2023 17:08:42 +0000 https://touringtalkies.co/?p=29666 இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27,2023-ல் ப்ரைம் வீடியோவில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ப்ரைம் வீடியோ பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மதிப்புமிக்க உள்ளடக்கம் சார்ந்த தொடர்கள், படங்கள் மற்றும் இணையத்தொடர்களைப் பல்வேறு ஜானர்களில் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறது. 2023-ல் பல கண்டெண்ட்களை அமேசான் ப்ரைம் அடுத்தடுத்து வைத்திருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடர் ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆக இருப்பதை அறிவித்துள்ளது. இது இந்தியில் ப்ளாக்பஸ்டர் […]

The post ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27 முதல் ப்ரைம் வீடியோவில்… appeared first on Touring Talkies.

]]>

இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27,2023-ல் ப்ரைம் வீடியோவில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ப்ரைம் வீடியோ பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மதிப்புமிக்க உள்ளடக்கம் சார்ந்த தொடர்கள், படங்கள் மற்றும் இணையத்தொடர்களைப் பல்வேறு ஜானர்களில் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறது. 2023-ல் பல கண்டெண்ட்களை அமேசான் ப்ரைம் அடுத்தடுத்து வைத்திருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடர் ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆக இருப்பதை அறிவித்துள்ளது.

இது இந்தியில் ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’ஸின் தமிழ் வெர்ஷன். நகைச்சுவை ட்ராமாவாக உருவாகி இருக்கும் இந்த இணையத்தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் இந்த ஹாஸ்டலின் புது பேட்ச் பொறியாளர்களாக நடித்துள்ளனர்.

கல்லூரி நாட்களின் குறிப்பாக ஹாஸ்டல் நாட்களின் நினைவுகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாக அமைந்திருக்கும். ’எங்க ஹாஸ்டல்’ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சிகரமான பொறியாளர்களையுடைய ஹாஸ்டல் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

TVF ஒரிஜினல்ஸ்ஸின் தலைவர் ஷ்ரேயான்ஷ் பாண்டே இது குறித்து பேசும்போது, “’எங்க ஹாஸ்டல்’ இணையத் தொடர் தமிழ்நாடு ஹாஸ்டலில் உள்ள மாணவர்களது வாழ்க்கையில் எது போன்ற ஒரு அங்கம் வகிக்கிறது அது எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை நகைச்சுவையாக படமாக்கியுள்ளோம். நம் உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் இந்தத் தொடரின் பார்வை, எமோஷன் என எல்லாமே வேறாக இருக்கும். ப்ரைம் வீடியோவுடன் எங்கள் இணையத்தொடரின் தலைப்பை அறிவிப்பதன் மூலம் அனைத்து மொழி பார்வையாளர்களுக்கும் நாங்கள் சிறந்த உள்ளடகத்தைத் தர இருக்கிறோம்”.

இந்த தமிழ் இணையத்தொடர் பார்வையாளர்களது நினைவுகளத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இதனை TVF தயாரித்திருக்க சதீஷ் சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் ஜனவரி 27,2023-ல் இருந்து ப்ரைமில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. சமீபத்தில் ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடரின் ட்ரைய்லர் வெளியானது. பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆர்வத்தையும் இந்த ட்ரைய்லர் ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27 முதல் ப்ரைம் வீடியோவில்… appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியின் இந்தி ஓ.டி.டி. தொடர் ‘பார்ஸி’ 10ம் தேதி வெளியாகிறது! https://touringtalkies.co/thriller-shahid-kapoor-vijay-sethupathi-farzi-prime-video-ott/ Fri, 06 Jan 2023 12:29:15 +0000 https://touringtalkies.co/?p=29247 விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி மேன்’ இணைய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்த இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். இவர்கள் இணைந்து அடுத்து இயக்கும் புதிய இணைய தொடர் ‘ஃபார்ஸி’. ஏற்கெனவே வெளியான இத்தொடரின் போஸ்டரில், துப்பாக்கியை வைத்துக்கொண்டு […]

The post விஜய் சேதுபதியின் இந்தி ஓ.டி.டி. தொடர் ‘பார்ஸி’ 10ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி மேன்’ இணைய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்த இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். இவர்கள் இணைந்து அடுத்து இயக்கும் புதிய இணைய தொடர் ‘ஃபார்ஸி’.

ஏற்கெனவே வெளியான இத்தொடரின் போஸ்டரில், துப்பாக்கியை வைத்துக்கொண்டு வில்லத்தனமான தோற்றத்துடன் விஜய் சேதுபதி காட்சி அளித்தார். அதேபோல ஷாஹித் கபூர் ரக்கட் பாய் தோற்றத்துடன் நின்றிருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியானது.மேலும் இத்தொடரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர் நகைச்சுவையுடன் கூடிய க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

The post விஜய் சேதுபதியின் இந்தி ஓ.டி.டி. தொடர் ‘பார்ஸி’ 10ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.

]]>