Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
praise! – Touring Talkies https://touringtalkies.co Sun, 30 Jul 2023 06:33:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png praise! – Touring Talkies https://touringtalkies.co 32 32 “குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு! https://touringtalkies.co/dont-drink-rajinis-speech-is-heaped-with-praise/ Sun, 30 Jul 2023 06:33:39 +0000 https://touringtalkies.co/?p=34848 கோலாகலமாக நடந்து முடிந்தது ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. இதில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பேச்சு, காக்கா பேச்சு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாால் ஒரு விசயத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். மது குறித்த ரஜினியின் பேச்சுத்தான் இந்த பாராட்டுக்களைப் பெற்றுத்தந்து உள்ளது. நிகழ்வில் ரஜினி, “நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைந்திருப்பேன். மது போதையில் சரியான முடிவு எடுக்க முடியாது. குடிப்பதால், மனைவி, தாயும் சிரமமப்படுவார்கள். […]

The post “குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு! appeared first on Touring Talkies.

]]>
கோலாகலமாக நடந்து முடிந்தது ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. இதில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பேச்சு, காக்கா பேச்சு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனாால் ஒரு விசயத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.

மது குறித்த ரஜினியின் பேச்சுத்தான் இந்த பாராட்டுக்களைப் பெற்றுத்தந்து உள்ளது.

நிகழ்வில் ரஜினி, “நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைந்திருப்பேன். மது போதையில் சரியான முடிவு எடுக்க முடியாது. குடிப்பதால், மனைவி, தாயும் சிரமமப்படுவார்கள். ஆகவே குடிக்காதீர்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், ‘குடியால் எத்தனையோ பேரின் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. இதை ரஜினிமாதிரியான ஒரு நிலைமையில் இருக்கும் ஒரு நபர் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள்’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.

The post “குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு! appeared first on Touring Talkies.

]]>
“கே.விஸ்வநாத் த படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும்!”: கமல்ஹாசன் புகழஞ்சலி! https://touringtalkies.co/k-vishwanaths-films-will-be-celebrated-through-time-kamal-haasan-in-praise/ Fri, 03 Feb 2023 03:11:57 +0000 https://touringtalkies.co/?p=30214 இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் நேற்று (பிப் 1) நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92. தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வந்த கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது, தாதா சாஹப் பால்கே விருதுகளை வென்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், ஏரளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். நடித்துள்ளார்.ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற […]

The post “கே.விஸ்வநாத் த படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும்!”: கமல்ஹாசன் புகழஞ்சலி! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் நேற்று (பிப் 1) நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92.

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வந்த கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது, தாதா சாஹப் பால்கே விருதுகளை வென்றுள்ளார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், ஏரளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். நடித்துள்ளார்.ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், 1965ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் கமல்ஹாசன் – அர்ஜுன் நடித்த குருதிப்புனல் படம் மூலம் நடிகராக தோன்றினார்.

இதன் பின்னர் அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை, ரஜினியுடன் லிங்கா போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கமல், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தில் நடித்தார்.

இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடித்த சலங்கை ஒலி படத்தை இயக்கியவரும் இவரே.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ”வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், கலையின் அழியா தன்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார் ‘கலாதபஸ்வி’ விஸ்வநாத்; அவரது படைப்புகள், காலம் கடந்து கொண்டாடப்படும்; வாழ்க அவரது கலை!” என புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

The post “கே.விஸ்வநாத் த படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும்!”: கமல்ஹாசன் புகழஞ்சலி! appeared first on Touring Talkies.

]]>