Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
prabu – Touring Talkies https://touringtalkies.co Tue, 24 Jan 2023 03:15:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png prabu – Touring Talkies https://touringtalkies.co 32 32 அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? https://touringtalkies.co/five-songs-in-half-an-hour-do-you-know-that-ilayaraja-movie/ Tue, 24 Jan 2023 03:12:24 +0000 https://touringtalkies.co/?p=29838 கிட்டத்தட்ட1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை புரிந்தவர் இளையராஜா.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு இருக்கிறார். அவர், “எனது இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்து ஹிட் அடித்த திரைப்படம் சின்ன தம்பி. இதற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின.   அவற்றில் ஒன்றான, ‘தூளியிலே..’பாடலை  குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தாய்மார்கள் பாடுவது இன்றளவும் […]

The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கிட்டத்தட்ட1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை புரிந்தவர் இளையராஜா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

அவர், “எனது இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்து ஹிட் அடித்த திரைப்படம் சின்ன தம்பி. இதற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின.   அவற்றில் ஒன்றான, ‘தூளியிலே..’பாடலை  குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தாய்மார்கள் பாடுவது இன்றளவும் நடக்கிறது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். சுச்சுவேஷனை சொன்னதும் அரை மணி நேரத்தில், ஐந்து பாடல்களுக்கும் மெட்டு போட்டு கொடுத்துவிட்டார் இளையராஜா” என்றார் பி.வாசு.

இளையராஜா என்றாலே ஆச்சரியம்தான்!

The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“சின்ன தம்பி” : தப்பான கணக்கு! https://touringtalkies.co/chinna-thambi-prabu-p-vasu/ Fri, 25 Nov 2022 15:22:00 +0000 https://touringtalkies.co/?p=27621 1991ல் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்ன தம்பி படம் மெகா ஹிட் ஆனது.  அதே காலகட்டத்தில் அதிகாரி என்ற படத்தையும் பி.வாசு இயக்கி வந்தார். ஆனால் திரையுலகில், “அதிகாரி படம் பெரிய வெற்றி பெறும். ஆனால் சின்ன தம்பி அந்த அளவுக்கு ஓடாது” என்று பலரும் கணித்தனர். ஆனால் உண்மை தலைகீழாக இருந்தது. சி.த., பெரும் வெற்றி பெற.. அதிகாரி தோல்வி அடைந்தது. இது குறித்து கூறிய பி.வாசி, “இதுதான் சினிமா..   பல […]

The post “சின்ன தம்பி” : தப்பான கணக்கு! appeared first on Touring Talkies.

]]>
1991ல் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்ன தம்பி படம் மெகா ஹிட் ஆனது.  அதே காலகட்டத்தில் அதிகாரி என்ற படத்தையும் பி.வாசு இயக்கி வந்தார்.

ஆனால் திரையுலகில், “அதிகாரி படம் பெரிய வெற்றி பெறும். ஆனால் சின்ன தம்பி அந்த அளவுக்கு ஓடாது” என்று பலரும் கணித்தனர்.

ஆனால் உண்மை தலைகீழாக இருந்தது. சி.த., பெரும் வெற்றி பெற.. அதிகாரி தோல்வி அடைந்தது. இது குறித்து கூறிய பி.வாசி, “இதுதான் சினிமா..   பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்..” என்றார்

The post “சின்ன தம்பி” : தப்பான கணக்கு! appeared first on Touring Talkies.

]]>