Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
postponed – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Dec 2023 12:29:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png postponed – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தங்கலான்’ ரிலீஸ் எப்போது? https://touringtalkies.co/thangalaan-movie-postponed/ Thu, 21 Dec 2023 02:23:34 +0000 https://touringtalkies.co/?p=39025 பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பீரியட் படமான இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படம் ஜன. 26-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் 29-ம் தேதிக்கு இதன் […]

The post ‘தங்கலான்’ ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பீரியட் படமான இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படம் ஜன. 26-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் 29-ம் தேதிக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

The post ‘தங்கலான்’ ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
‘சந்திரமுகி 2’ ரிலீஸ் தள்ளி போனது ஏன்? https://touringtalkies.co/chandramukhi-2-release-postponed/ Sun, 10 Sep 2023 02:09:11 +0000 https://touringtalkies.co/?p=36113 பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கான புரமோஷனும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் […]

The post ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் தள்ளி போனது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் திரைப்படம் வரும் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கான புரமோஷனும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழா ஒன்றை நாளை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

அன்றைய தேதியில் சித்தார்த்தின் சித்தா, ஜெயம் ரவியின் இறைவன், விஜய் ஆண்டனியின் ரத்தம், ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

The post ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் தள்ளி போனது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
செப்டம்பர் 28: மாற்றப்பட்ட ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் https://touringtalkies.co/raghava-lawrence-starrer-chandramukhi-2-release-postponed-to-september-28/ Fri, 08 Sep 2023 00:39:21 +0000 https://touringtalkies.co/?p=36058 பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட் பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என […]

The post செப்டம்பர் 28: மாற்றப்பட்ட ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட் பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா முறையில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஷாருக்கானின் ‘ஜவான்’ நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் போட்டிக்கு வர இருப்பதாலும் வசூல் பாதிக்கலாம் என்பதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றபட்டுள்ளதாகவும், படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதியில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஜெயம்ரவியின் ‘இறைவன்’, ஹரீஷ் கல்யானின் ‘பார்கிங்’, சித்தார்த்தின் ‘சித்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post செப்டம்பர் 28: மாற்றப்பட்ட ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>
ஸ்டிரைக்: விருது விழா தள்ளிவைப்பு https://touringtalkies.co/emmy-awards-postponed/ Sun, 13 Aug 2023 05:23:11 +0000 https://touringtalkies.co/?p=35264 உலகின் மிகப்பெரிய திரைப்படத்துறையாக இருப்பது அமெரிக்காவின் ஹாலிவுட்.  இங்கு பணியாற்றி வரும் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மே 2ம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு படங்களின் பணிகள் தடைபட்டுள்ளன. மேலும், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதும் […]

The post ஸ்டிரைக்: விருது விழா தள்ளிவைப்பு appeared first on Touring Talkies.

]]>
உலகின் மிகப்பெரிய திரைப்படத்துறையாக இருப்பது அமெரிக்காவின் ஹாலிவுட்.  இங்கு பணியாற்றி வரும் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மே 2ம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் பல்வேறு படங்களின் பணிகள் தடைபட்டுள்ளன.

மேலும், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றதாகும்.

இந்த விருது விழா வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த வருடத்துக்கான 75 வது எம்மி விருது விழா, செப்.17-ம் தேதி நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக, அடுத்த வருடம் ஜனவரி 15-ம் தேதி விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது.

The post ஸ்டிரைக்: விருது விழா தள்ளிவைப்பு appeared first on Touring Talkies.

]]>