Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Poster – Touring Talkies https://touringtalkies.co Mon, 18 Sep 2023 07:19:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Poster – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு https://touringtalkies.co/vijay-starrer-leo-movie-poster-released-lokesh-kanagaraj-directorial/ Mon, 18 Sep 2023 07:19:49 +0000 https://touringtalkies.co/?p=36329 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீர், சென்னை […]

The post விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

The post விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! https://touringtalkies.co/super-star-row-madurai-posters-creates-tension-between-rajini-and-vijay-fans/ Mon, 07 Aug 2023 05:23:42 +0000 https://touringtalkies.co/?p=35097 வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் ’பேர தூக்க நாலு பேரு… அத்தனை பட்டத்தை பறிக்க நூறு பேரு… குட்டி செவுத்த எட்டி பார்த்தா… உசிரு கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் விஜய்க்கு […]

The post என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் ’பேர தூக்க நாலு பேரு… அத்தனை பட்டத்தை பறிக்க நூறு பேரு… குட்டி செவுத்த எட்டி பார்த்தா… உசிரு கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில்,காக்கா – கழுகு கதையை சொல்லி ரஜினிகாந்த் மேலும் சர்ச்சையை கிளப்பினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ரஜினியை வம்பு இழுக்கும் வகையில், மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவற்றில், ‘என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’ என்ற வாசகங்களுடன் விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களுடன் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் கிழித்து வருகின்றனர்.

The post என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் https://touringtalkies.co/jailer-new-poster-release/ Sun, 06 Aug 2023 02:33:34 +0000 https://touringtalkies.co/?p=35053 ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான […]

The post ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், இந்த காம்போவ பாக்கதான காத்திருக்கோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

The post ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! https://touringtalkies.co/poster-in-theni-to-ban-mamannan-movie/ Tue, 27 Jun 2023 07:06:01 +0000 https://touringtalkies.co/?p=33842 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், […]

The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போஸ்டரில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் https://touringtalkies.co/to-all-living-beings-mamannan-poster-viral/ Tue, 02 May 2023 02:40:24 +0000 https://touringtalkies.co/?p=32098 பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு […]

The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.

]]>
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.

]]>
கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் https://touringtalkies.co/poster-of-seethe-played-by-kriti-sanon-released-by-aadipurush-team/ Sun, 30 Apr 2023 06:26:12 +0000 https://touringtalkies.co/?p=32025 ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ஆதிபுருஷ்’  படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ்தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு […]

The post கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ஆதிபுருஷ்’  படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ்தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

The post கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் https://touringtalkies.co/dussehra-is-mixing-abroad-the-poster-is-going-viral/ Wed, 12 Apr 2023 17:37:34 +0000 https://touringtalkies.co/?p=31509 தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.  

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் https://touringtalkies.co/adivi-sesh-starrer-g2-first-lookll/ Thu, 12 Jan 2023 16:45:35 +0000 https://touringtalkies.co/?p=29405 தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. […]

The post அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.

]]>

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மேஜர்’ எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’, ‘மேஜர்’ போன்ற அகில இந்திய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வபிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ. கே. என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.

]]>