Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
pathu thala – Touring Talkies https://touringtalkies.co Fri, 23 Jun 2023 02:39:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png pathu thala – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பத்து தல’ பாடல் ட்ரோல் வீடியோவை மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான் https://touringtalkies.co/ar-rahman-recreated-the-troll-video-of-the-song-from-pathu-thala/ Fri, 23 Jun 2023 02:35:56 +0000 https://touringtalkies.co/?p=33717 ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த  ‘பத்து தல’ திரைப்படம் கடந்த மார்ச் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நம்ம சத்தம்’, ‘நீ சிங்கம் தான்’, ‘ராவடி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் ‘ராவடி’ பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்த […]

The post ‘பத்து தல’ பாடல் ட்ரோல் வீடியோவை மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Touring Talkies.

]]>
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த  ‘பத்து தல’ திரைப்படம் கடந்த மார்ச் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நம்ம சத்தம்’, ‘நீ சிங்கம் தான்’, ‘ராவடி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் ‘ராவடி’ பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் அந்த ட்ரோல் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் இணைந்து மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோவை படத்தின் இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பாடல் குறித்த ட்ரோல் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொண்டது குறித்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

The post ‘பத்து தல’ பாடல் ட்ரோல் வீடியோவை மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: பத்துதல https://touringtalkies.co/pathu-thala-review/ Thu, 30 Mar 2023 11:13:38 +0000 https://touringtalkies.co/?p=31121 கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சிம்பு  கோலோச்சி வருகிறார். துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் […]

The post விமர்சனம்: பத்துதல appeared first on Touring Talkies.

]]>
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சிம்பு  கோலோச்சி வருகிறார். துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக சிம்புவின் கோட்டையான கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல. ஆனால் கொஞ்சம் கூட அந்த சயால் தெரியாமல் அழகாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. சில காட்சிகள் மஃப்ட்டி படத்தில் இடம்பெற்றதாக இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை தான், தனது இயக்கத்தின் மூலம் திரையில் நமக்கு காட்டியுள்ளார்.

ஏ.ஜி. ராவணனாக வரும் சிலம்பரசன் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தை சிம்பு தாங்கிய விதம் பாராட்டுக்குரியது. கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல்வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல்வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி தொய்வு இல்லாமல் செல்ல சிம்புவின் நடிப்பு காரணமாக இருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ். குறிப்பாக இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலமாக அமைத்துள்ளது. அதே போல் ஸ்டண்ட் மற்றொரு பிளஸ் பாயிண்ட். மேலும் சிம்புவிற்கு எழுதிய மாஸ் வசனங்கள். அதுமட்டுமின்றி அரசியல் குறித்து பேசப்பட்ட வசனங்களும் அருமை. எடிட்டிங் முதல் பாதியில் சில தொய்வு, மற்றபடி  சிறப்பாகவே இருக்கிறது.

The post விமர்சனம்: பத்துதல appeared first on Touring Talkies.

]]>
சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் டிரெய்லர் 18ம் தேதி https://touringtalkies.co/the-trailer-of-simbus-pathu-thala-will-be-released-announcement/ Tue, 14 Mar 2023 13:40:15 +0000 https://touringtalkies.co/?p=30685 ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ண இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் 18ம் தேதி இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், […]

The post சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் டிரெய்லர் 18ம் தேதி appeared first on Touring Talkies.

]]>
ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ண இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் 18ம் தேதி இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படக்குழுவின் சூப்பர் அப்டேட் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் டிரெய்லர் 18ம் தேதி appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் https://touringtalkies.co/new-update-of-pathu-thala-starring-simbu/ Mon, 30 Jan 2023 04:42:00 +0000 https://touringtalkies.co/?p=30070 சிம்பு தற்போது ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கும்  இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக […]

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
சிம்பு தற்போது ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கும்  இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கிறார்.

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு தோன்றுகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர்.

 இந்த நிலையில், ‘பத்து தல’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிம்பு  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பாடல் வெளியீடு எப்போது? https://touringtalkies.co/simbu-actor-priyabavani-shankar-pathu-thala-movie-tamil-movie/ Fri, 06 Jan 2023 13:00:05 +0000 https://touringtalkies.co/?p=29255 ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா  தயாரிக்க, கிருஷ்ணா இயக்கத்தில்சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ என்ற திரைப்படம் பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டு உள்ளது.  கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், “படத்தின் பிரமோசன்  புரமோஷன் பணிகள் பொங்கல் பண்டிகையில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.  இதன்படி, ‘பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடல் அன்று […]

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பாடல் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா  தயாரிக்க, கிருஷ்ணா இயக்கத்தில்
சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ என்ற திரைப்படம் பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டு உள்ளது.  கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெறுகின்றன.

படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், “படத்தின் பிரமோசன்  புரமோஷன் பணிகள் பொங்கல் பண்டிகையில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.  இதன்படி, ‘பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடல் அன்று வெளியாகும்” என்று தகவல் கசிந்துள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள படத்தின் சிங்கிள் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


மேலும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.



 

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பாடல் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>