Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
nagarjuna – Touring Talkies https://touringtalkies.co Wed, 01 May 2024 11:19:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png nagarjuna – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/ Wed, 01 May 2024 11:19:30 +0000 https://touringtalkies.co/?p=41887 நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘குபேரா’. மும்பையில் உள்ள தாராவியை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படத்தின் கதைகளம் உருவாகி வருகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதது. இதனிடையே, தனுஷ் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ராயன்’ படமும் வெளியாக தயாராகியுள்ளது. ‘பா.பாண்டி’ படத்திற்குப் பிறகு இதுவே தனுஷின் அடுத்த இயக்கும் நடிக்கும் படம்.’ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் […]

The post ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘குபேரா’. மும்பையில் உள்ள தாராவியை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படத்தின் கதைகளம் உருவாகி வருகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதது.

இதனிடையே, தனுஷ் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ராயன்’ படமும் வெளியாக தயாராகியுள்ளது. ‘பா.பாண்டி’ படத்திற்குப் பிறகு இதுவே தனுஷின் அடுத்த இயக்கும் நடிக்கும் படம்.’ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில், ரோட்டோர உணவுக்கடையை நடத்தி வரும் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளவர்கள் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன். மேலும், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்பு வெளியான படத்தின் கதாபாத்திர போஸ்டர்களுக்குப் பிறகு, அடுத்ததாக இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குபேரா படம் மும்பையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கேங்ஸ்டர் கதையாகும். இதில் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.ராயன் பட வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருக்கும் நிலையில் குபேரா படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.இதனிடையே ‘ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. appeared first on Touring Talkies.

]]>
மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ Sat, 27 Apr 2024 09:46:51 +0000 https://touringtalkies.co/?p=41533 தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் குபேரா பட ஷூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குனர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளார்.தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குபேரா சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. குபேரா மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குபேரா படத்தின் ஷூட்டிங் மும்பையின் தாராவி மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது இந்நிலையில் நேற்றையதினம் குபேரா படக்குழுவினர் […]

The post மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் குபேரா பட ஷூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குனர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குபேரா சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

குபேரா மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குபேரா படத்தின் ஷூட்டிங் மும்பையின் தாராவி மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது இந்நிலையில் நேற்றையதினம் குபேரா படக்குழுவினர் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர் இவ்வீடியோ வைரல் ஆனது.

அந்த வீடியோவில் கோட் சூட்டோடு தனுஷ் பவுன்சர்கள் புடைசூழ கெத்தாக நடந்து செல்கிறார் அடுத்ததாக அதே வீடியோவில் ராஷ்மிகா மந்தனாகவும் ஷூட்டிங்கில் பங்கேற்க்க அமைதியாக செல்வதை பார்க்க முடிந்தது.

தனுஷ் குபேரா படம் மட்டுமின்றி தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கி நடித்துள்ளார். இவற்றுள் ராயன் படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது.

The post மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/ Mon, 22 Apr 2024 11:31:22 +0000 https://touringtalkies.co/?p=41143 லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171 இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் மற்றொரு மாஸ் ஆன அப்டேட் வெளிவந்துள்ளது. ஐசியூ தெரியாதவர்கள் யாரேனும் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எல்சியூ தெரியாதவர்கள் இருப்பார்களா என்பது அரிது அந்தளவிற்கு கைதி விக்ரம் லியோ படங்களின் மூலம் சினிமேட்டிக் யூனிவர்ஸ்ஐ அமைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.தலைவர் 171 படத்தை எல்சியூ-ல் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு […]

The post பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171 இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் மற்றொரு மாஸ் ஆன அப்டேட் வெளிவந்துள்ளது.

ஐசியூ தெரியாதவர்கள் யாரேனும் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எல்சியூ தெரியாதவர்கள் இருப்பார்களா என்பது அரிது அந்தளவிற்கு கைதி விக்ரம் லியோ படங்களின் மூலம் சினிமேட்டிக் யூனிவர்ஸ்ஐ அமைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.தலைவர் 171 படத்தை எல்சியூ-ல் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க கண்டிப்பாக இந்த படம் எல்சியூல் வராது என்று கூறிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், வில்லனாக நடிக்க உள்ளதாகவும், ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாவும், நடிகை ஷோபனா ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன.இதுதவிர நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது ஆனால் அவருக்கு இப்படத்தின் கதையும் தெரியாது வாய்ப்பும் வரவில்லை என கூறப்படுகிறது.

தற்போது இந்த பட்டியலில் அந்த லிஸ்ட்டில் தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவும் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவுகின்றது.ஏற்கனவே தமிழில் ரட்சகன், தோழா போன்ற படங்களில் நடித்துள்ளார் நாகார்ஜூனா. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்து ஹிட் அடித்தது அதேபோல் தலைவர் 171 படமும் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்து மாஸ் காட்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The post பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
“உதயம்’-‘கீதாஞ்சலி’ போல ரட்சன் தி கோஸ்ட் படமும் ஜெயிக்கும்” – நாகார்ஜூனாவின் நம்பிக்கை https://touringtalkies.co/radsan-the-ghost-movie-will-win-like-udayam-geethanjali-nagarjunas-hope/ Tue, 04 Oct 2022 07:50:17 +0000 https://touringtalkies.co/?p=24824 நாகார்ஜூனா-சோனல் சவுகான் நடிப்பில் இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகவிருக்கும் ‘இரட்சன் – தி கோஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, “நானும் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். […]

The post “உதயம்’-‘கீதாஞ்சலி’ போல ரட்சன் தி கோஸ்ட் படமும் ஜெயிக்கும்” – நாகார்ஜூனாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
நாகார்ஜூனா-சோனல் சவுகான் நடிப்பில் இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகவிருக்கும் ‘இரட்சன் – தி கோஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, “நானும் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம்தான்.

மணிரத்னம் சாரை மணி என்றுதான் அழைப்பேன். ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன் மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துக்கள். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

நான் தமிழில் ரட்சகன்’ படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தேன். அவருடன் ‘கீதாஞ்சலி’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்தில் ஐஸ்வர்யா, கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

‘உதயம்’ படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ‘ரட்சகன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தோழா’ படமும் வெற்றியடைந்தது. தோழா படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள். அதேபோல் ‘பயணம்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

முதலில் ‘இரட்சன்’ படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு தமிழில் மொழி பெயர்த்து கொடுத்த அசோக்கிற்கு நன்றி. தமிழில் நான்தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார்.

இப்படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. கொரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன்.

இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக் கொடுத்தார்கள். ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்திருக்கிறது.

சாமுராய் கத்தி வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளது. அதற்காக பயிற்சிகள் மேற்கொண்டோம். இப்படத்தில் நடனக் காட்சியை சண்டை கலந்த ஒரு நடனமாக அமைத்துள்ளோம். நிச்சயம் அது புதுமையான ஒரு அனுபவத்தை தரும்…” என்றார்.

The post “உதயம்’-‘கீதாஞ்சலி’ போல ரட்சன் தி கோஸ்ட் படமும் ஜெயிக்கும்” – நாகார்ஜூனாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>