Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
naasar – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Dec 2022 10:09:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png naasar – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! https://touringtalkies.co/kamal-haasan-released-devar-magan-movie-climax-secret/ Wed, 14 Dec 2022 10:08:36 +0000 https://touringtalkies.co/?p=28578 கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..! இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.  “தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக […]

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..!

இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். 

தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.

அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>