Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
mohan.g – Touring Talkies https://touringtalkies.co Sun, 25 Jun 2023 05:13:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png mohan.g – Touring Talkies https://touringtalkies.co 32 32 தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! https://touringtalkies.co/mohan-g-about-devarmagan/ Sun, 25 Jun 2023 05:13:29 +0000 https://touringtalkies.co/?p=33760 மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.  30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் […]

The post தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! appeared first on Touring Talkies.

]]>
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் மோகன்ஜி

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.  30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

மோகன் ஜியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

The post தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! appeared first on Touring Talkies.

]]>
மதனுக்கு மோகன்ஜி எச்சரிக்கை! https://touringtalkies.co/mohan-g-replied-to-madan-sting-operation/ Wed, 17 May 2023 05:01:31 +0000 https://touringtalkies.co/?p=32532 ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் சில முக்கிய யூடியூபர்களின் ரகசிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் உள்ளிட்டோர் மது அருந்துவது, பேட்டிக்காக பேரம்பேசுவது எல்லாம் பதிவாகி இருந்தன. இதில், அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவரான ஜெயம் எஸ்கே கோபி பற்றியும் வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து கோபிக்கும், மதன் ரவிச்சந்திரனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்தது. இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் “எஸ்கே.  கோபியும் அவரது நண்பர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். […]

The post மதனுக்கு மோகன்ஜி எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் சில முக்கிய யூடியூபர்களின் ரகசிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் உள்ளிட்டோர் மது அருந்துவது, பேட்டிக்காக பேரம்பேசுவது எல்லாம் பதிவாகி இருந்தன.

இதில், அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவரான ஜெயம் எஸ்கே கோபி பற்றியும் வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து கோபிக்கும், மதன் ரவிச்சந்திரனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்தது.

இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் “எஸ்கே.  கோபியும் அவரது நண்பர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  கோபியின் நண்பர் – திரைப்பட இயக்குநர் – மோகன்ஜி,    தமிழக பாஜக குறித்து கொச்சையாக பேசியது, திரைப்பட நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசியது, மத்திய ணை அமைச்சர் எல்.முருகன் குறித்து கீழ்த்தரமாக பேசியது, காயத்ரி ரகுராம், சௌதாமணி, கேசவ விநாயகம் ஆகியோர் குறித்து மதனிடம் தொலைபேசியில் பேசியது ஆகியவற்றை வெளியிடுவோம்” என்றார்.

இந்த நிலையில் மோகன்ஜி, “ வாங்க மதன்.. நானும் தயாரா தான் இருக்கேன் திருப்போருர் பற்றி பேச.. நிறைய பேசனும்” என்று சவால் விடுத்து இருக்கிறார்.

 

The post மதனுக்கு மோகன்ஜி எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
“இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி https://touringtalkies.co/mohan-g-plan-to-next-film-with-actor-richard-rishi/ Tue, 14 Mar 2023 13:38:52 +0000 https://touringtalkies.co/?p=30682 மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது. இதுக்குறித்து டிவிட்டரில் […]

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது.

இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மோகன் ஜி ”இந்த தடவை வேற மாதிரி களம் வேற மாதிரி ஆட்டம்” என பதிவிட்டுள்ளார்.

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>