Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
michael – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 Feb 2023 16:54:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png michael – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சிகரெட் குடிக்காதீங்க!”: ரஜினிக்கு அட்வைஸ் செய்த ‘மைக்கல்’ பட ஹீரோ! https://touringtalkies.co/dont-smoke-cigarettes-michael-film-hero-advised-rajinikanth/ Sat, 04 Feb 2023 00:38:00 +0000 https://touringtalkies.co/?p=30228 இன்று வெளியாகி இருக்கும் மைக்கேல் படத்தின் நாயகனான சந்தீப் கிஷான் ரஜினியுடனான தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். “நான் சிறுவனாக இருந்த போது, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். என்னுடை வீட்டு அருகே உள்ள நபர் அங்கே நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் நடன கலைஞராக இருந்தார். அவருடன் நான் சென்றிருந்தேன். அப்போது ரஜினிகாந்திடம் சென்று “அங்கிள் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள்” என்று கூறினேன். ரஜினி என்னை ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்தார்” […]

The post “சிகரெட் குடிக்காதீங்க!”: ரஜினிக்கு அட்வைஸ் செய்த ‘மைக்கல்’ பட ஹீரோ! appeared first on Touring Talkies.

]]>
இன்று வெளியாகி இருக்கும் மைக்கேல் படத்தின் நாயகனான சந்தீப் கிஷான் ரஜினியுடனான தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

“நான் சிறுவனாக இருந்த போது, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். என்னுடை வீட்டு அருகே உள்ள நபர் அங்கே நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் நடன கலைஞராக இருந்தார். அவருடன் நான் சென்றிருந்தேன்.

அப்போது ரஜினிகாந்திடம் சென்று “அங்கிள் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள்” என்று கூறினேன். ரஜினி என்னை ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்தார்” என்று தனது பழைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சந்தீப் கிஷான்.

The post “சிகரெட் குடிக்காதீங்க!”: ரஜினிக்கு அட்வைஸ் செய்த ‘மைக்கல்’ பட ஹீரோ! appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: மைக்கேல் https://touringtalkies.co/michael-review-sandeep-kishan-vijay-sethupath/ Fri, 03 Feb 2023 14:48:28 +0000 https://touringtalkies.co/?p=30223 ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கெளதம் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள படம் மைக்கேல். மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் குருவை (கெளதம் மேனன்) எதிர்பாராத விதமாக ஆதரவற்ற இளைஞரான மைக்கேல் காப்பாற்றுகிறார். பின்னர், குரு அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்க அங்கே தாதா குருவின் மகள் தீராவுக்கும் (திவ்யான்ஷா கவுசிக்) மைக்கேலுக்கும் காதல் உருவாகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.   […]

The post விமர்சனம்: மைக்கேல் appeared first on Touring Talkies.

]]>
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கெளதம் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள படம் மைக்கேல்.

மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் குருவை (கெளதம் மேனன்) எதிர்பாராத விதமாக ஆதரவற்ற இளைஞரான மைக்கேல் காப்பாற்றுகிறார். பின்னர், குரு அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்க அங்கே தாதா குருவின் மகள் தீராவுக்கும் (திவ்யான்ஷா கவுசிக்) மைக்கேலுக்கும் காதல் உருவாகிறது.

அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.  

சந்தீப் கிஷன் முரட்டுத்தனமான உடல், அதிரடி சண்டை, காதல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

கெளதம் மேனன், வரலக்‌ஷ்மி சரத்குமார், அனுசுயா பரத்வாஜ் என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள்  இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் முந்தி விடுகிறார் விஜய் சேதுபதி.

ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் 90 காலக்கட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.  அதே போல சாம் சி.எஸ். அமைத்துள்ள பின்னணி இசை  அசத்தல்.

மெதுவான திரைக்கதை   மைனஸ்.

ஆனாலும் அதிரடி சண்டைக் காட்சிகளால் ரசிக்கவைக்கிறது மைக்கேல்.

The post விமர்சனம்: மைக்கேல் appeared first on Touring Talkies.

]]>