Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
MGR – Touring Talkies https://touringtalkies.co Wed, 10 Apr 2024 08:10:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png MGR – Touring Talkies https://touringtalkies.co 32 32 அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf/ Wed, 10 Apr 2024 07:54:48 +0000 https://touringtalkies.co/?p=40817 ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டார்.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மட்டும் இல்லாமல் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திறம்பட திகழ்ந்தவர்.அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக மின்னிய ஆர்.எம்.வி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.அவர் தயாரித்த திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒரு மிக முக்கியமான திரைப்படம். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது […]

The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டார்.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மட்டும் இல்லாமல் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திறம்பட திகழ்ந்தவர்.அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக மின்னிய ஆர்.எம்.வி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.அவர் தயாரித்த திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒரு மிக முக்கியமான திரைப்படம்.

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் காலத்தில் இருந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனதுஅரசியல் ஆளுமையை வலிமையை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி .இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற ஒரு கட்சியையும் அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.வீரப்பன் அரசியல்வாதியாக வலம் வந்தது மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் , காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்‌ஷாக்காரன் மற்றும் இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவர் எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த பொழுது கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார்.

ஆர்.எம்.வி தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷா தான். பாட்ஷா திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பதால் தான் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதாக தகவலும் உண்டு.

வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து தள்ளியிருந்தார்.பின்னர் அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் அதில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா? https://touringtalkies.co/is-mgr-the-reason-why-jayalalitha-did-not-act-with-rajinikanth/ Fri, 29 Dec 2023 05:48:03 +0000 https://touringtalkies.co/?p=39288 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், லென்ஸ் பகுதியில் பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா ல ட்சுமணன், திரையுலக பின்னணி தகவல்கள் குறித்தும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அவரிடம், “ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா” என்று ஒரு நேயர் கேட்டார்.  அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதில் என்ன… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..   https://www.youtube.com/watch?v=InFyHIgx88s  

The post ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், லென்ஸ் பகுதியில் பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா ல ட்சுமணன், திரையுலக பின்னணி தகவல்கள் குறித்தும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அவரிடம், “ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா” என்று ஒரு நேயர் கேட்டார்.

 அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதில் என்ன… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

https://www.youtube.com/watch?v=InFyHIgx88s

 

The post ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் ! https://touringtalkies.co/i-bought-ten-tags-director-scolded-as-a-dog/ Mon, 13 Nov 2023 00:50:59 +0000 https://touringtalkies.co/?p=37873 டிகை பி.ஆர். வரலட்சுமி. 1966-ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார், 70-களிலும் 80-களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’,கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாகவும்  நடித்திருக்கிறார். அவர் உச்சத்தில் இருந்த சமயம் படப்பில் பத்து டேக் மேல் போய்விட்டதாம் அவரது உச்சரிப்பில் தெலுங்கு  வாடை வரவே.  கோபமான இயக்குனர் செருப்பால அடி நாய் என திட்டி விட்டு அன்று […]

The post ’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் ! appeared first on Touring Talkies.

]]>
டிகை பி.ஆர். வரலட்சுமி. 1966-ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார், 70-களிலும் 80-களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’,கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாகவும்  நடித்திருக்கிறார்.

அவர் உச்சத்தில் இருந்த சமயம் படப்பில் பத்து டேக் மேல் போய்விட்டதாம் அவரது உச்சரிப்பில் தெலுங்கு  வாடை வரவே.  கோபமான இயக்குனர் செருப்பால அடி நாய் என திட்டி விட்டு அன்று நடக்க வேண்டிய ஷூட்டிங் அப்படியே நிறுத்தி விட்டாராம்.

தனது திரைப்பட அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் பி.ஆர் வரலட்சுமி.

 

 

 

 

The post ’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் ! appeared first on Touring Talkies.

]]>
பழம் பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார் https://touringtalkies.co/fruitful-actor-chandramohan-passed-away/ Sun, 12 Nov 2023 01:05:29 +0000 https://touringtalkies.co/?p=37810 ஆந்திராவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்தவர்.  பிலிம் பேர் விருது, நந்தி விருது ஆகிய விருதகளை பெற்றவர்.  கிட்டதட்ட 942 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். 1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு நடித்தவர் தெலுங்கு நடிகர் சந்திரமோகன். 1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த இயக்குநர் […]

The post பழம் பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
ஆந்திராவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்தவர்.  பிலிம் பேர் விருது, நந்தி விருது ஆகிய விருதகளை பெற்றவர்.  கிட்டதட்ட 942 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர்.

1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு நடித்தவர் தெலுங்கு நடிகர் சந்திரமோகன். 1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் ஆவார். தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சந்திரமோகன்.

வயது மூப்பின் காரணமாக இதய நோய்க்கு  ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு திங்கள் கிழமை நவ.13 நடைபெற உள்ளது.

The post பழம் பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர்., கமலுக்கு ஜோடியாக நடித்த பி.ஆர். வரலட்சுமி சொல்லும் சுவாரஸ்யமான சம்பவங்கள் https://touringtalkies.co/mgr-kamal-br-varalakshmi-interesting-incidents/ Wed, 08 Nov 2023 04:09:20 +0000 https://touringtalkies.co/?p=37681   தொலைக்காட்சி சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருபவர், பி.ஆர்.வரலட்சுமி. வாழயடி வாழை திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்த தலைமுறையினருக்குத் தெரியாத விசயம்…  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’, கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாக நடித்தவர் இவர். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த  இவர்,  திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டிருக்கிறார். அடுத்த ரவுண்டில் `பூவே உனக்காக’, `நான் அவனில்லை’ […]

The post எம்.ஜி.ஆர்., கமலுக்கு ஜோடியாக நடித்த பி.ஆர். வரலட்சுமி சொல்லும் சுவாரஸ்யமான சம்பவங்கள் appeared first on Touring Talkies.

]]>
 

தொலைக்காட்சி சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருபவர், பி.ஆர்.வரலட்சுமி.

வாழயடி வாழை திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இந்த தலைமுறையினருக்குத் தெரியாத விசயம்…  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’, கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாக நடித்தவர் இவர்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த  இவர்,  திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டிருக்கிறார்.

அடுத்த ரவுண்டில் `பூவே உனக்காக’, `நான் அவனில்லை’ என்று அடுத்த தலைமுறையினருடன் நடிக்க ஆரம்பித்தார்.  தற்போது சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருகிறார்.

இவர் தனது திரையுலக அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யுடிப் சேனலில் பகிர்ந்துகொள்கிறார்.

அவரது சுவாரஸ்யமான பேட்டியை காணத் தவறாதீர்கள்…

 

The post எம்.ஜி.ஆர்., கமலுக்கு ஜோடியாக நடித்த பி.ஆர். வரலட்சுமி சொல்லும் சுவாரஸ்யமான சம்பவங்கள் appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? https://touringtalkies.co/i-never-look-mgr-and-shivaji-who-said/ Fri, 13 Oct 2023 04:22:56 +0000 https://touringtalkies.co/?p=37112 திரையுலகில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒருவர், பிரபல நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட எவரையும் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்க முடியுமா? அதுவும் ஒரே செட்டில் இவர் பணியாற்றி இருக்கிறார். ஆம்.. ஜெயலலிதா, ராதிகா, சில்க்ஸ்மிதா… இப்படி பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர்தான் காசி. அவர் ஏன் பிரபல ஹீரோக்களை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்தார்.. அந்த சுவாரஸ்யத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

The post எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒருவர், பிரபல நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட எவரையும் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்க முடியுமா?

அதுவும் ஒரே செட்டில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

ஆம்.. ஜெயலலிதா, ராதிகா, சில்க்ஸ்மிதா… இப்படி பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர்தான் காசி.

அவர் ஏன் பிரபல ஹீரோக்களை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்தார்..

அந்த சுவாரஸ்யத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

The post எம்.ஜி.ஆர், சிவாஜியைக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேன்!: சொன்னவர் யார்? appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? https://touringtalkies.co/mgr-which-of-the-shivaji-films-collected-800-crores/ Wed, 11 Oct 2023 04:59:27 +0000 https://touringtalkies.co/?p=37045 நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரையுலகம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இன்று அவர் பதில் அளித்த கேள்விகள் சில.. ஜெயிலர் ஜப்பானில் வெளியிடப்பட்டதா? அஜித் அமைதி தன்னம்பிக்கையா? எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்களில் – இன்றைய மதிப்பில் ரூ. 800 கோடி வசூல் செய்தவை எவை? அயலான் – லியோ எந்த டீசர் சிறப்பு? இந்த கேள்விகளுக்கும் மேலும் பல கேள்விகளுக்கும் விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. https://www.youtube.com/watch?v=ag6isDGTX8o […]

The post எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரையுலகம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

இன்று அவர் பதில் அளித்த கேள்விகள் சில..

ஜெயிலர் ஜப்பானில் வெளியிடப்பட்டதா?

அஜித் அமைதி தன்னம்பிக்கையா?

எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்களில் – இன்றைய மதிப்பில் ரூ. 800 கோடி வசூல் செய்தவை எவை?

அயலான் – லியோ எந்த டீசர் சிறப்பு?

இந்த கேள்விகளுக்கும் மேலும் பல கேள்விகளுக்கும் விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=ag6isDGTX8o

 

 

 

 

The post எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 800 கோடி வசூலித்தது எது? appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! https://touringtalkies.co/mgr-unable-to-play-the-song/ Fri, 15 Sep 2023 01:56:11 +0000 https://touringtalkies.co/?p=36251 உலகம் சுற்றும் 1970ல்  எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடியாக  அது வெளியிடப்படவில்லை. படத்தில் இன்னும் ஒரு பாடலை சேர்க்கலாம் என எம்.ஜி.ஆர். நினைத்தார். இதற்காக டார்லிஜிங்கில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.  பாடல் காட்சிக்காக பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்டார். ஆனால் அவரது விருப்பத்துக்கு தடை போட்டார், ஆர்.எம்.வீரப்பன். இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….    

The post எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
உலகம் சுற்றும் 1970ல்  எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடியாக  அது வெளியிடப்படவில்லை. படத்தில் இன்னும் ஒரு பாடலை சேர்க்கலாம் என எம்.ஜி.ஆர். நினைத்தார். இதற்காக டார்லிஜிங்கில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.  பாடல் காட்சிக்காக பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவரது விருப்பத்துக்கு தடை போட்டார், ஆர்.எம்.வீரப்பன்.

இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….

 

 

The post எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி https://touringtalkies.co/mansoor-ali-khan-says-mgr-is-the-only-superstar/ Tue, 29 Aug 2023 01:23:55 +0000 https://touringtalkies.co/?p=35753 சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆக 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் […]

The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆக 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

“யாரை யாருடன் ஒப்பிட்டாலும் அவரவர் அவரவர் இடத்தில் இருக்கின்றனர். அடுத்து இளமையாக இருப்பவர்கள் மேலே வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது எம்ஜிஆர் மட்டுமே” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கை – பருந்து குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து யார் உண்மையான சூப்பர்ஸ்டார் என்று இரு தரப்பு ரசிகர்களிடையே ஆன்லைன் மோதல் ஏற்பட்டது.

The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆரையே காக்க வைத்த  நடிகை! https://touringtalkies.co/mgr-who-waited-the-actress/ Mon, 28 Aug 2023 02:37:39 +0000 https://touringtalkies.co/?p=35705 திரையுலகில் எம்.ஜி.ஆர் கோலோச்சியபோது, அவர்தான் நிஜத்திலேயே ஹீரோ. அவர் முன், படத்தின் இயக்குநர்களே உட்கார மாட்டார்கள். அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளே நுழைந்தால் அனைவரும் கப்சிப் ஆகிவிடுவார்கள். அதே போல அவர் வரும் முன் அனைவரும் வந்துவிடுவார்கள். ஆனால் ஒரு ஹீரோயின், எம்.ஜி.ஆர். வந்த பிறகுதான் வருவார். # அந்த நடிகை யார்.. அவர் வரும் வரை எம்.ஜி.ஆர். பொறுமையுடன் காத்திருந்தாரா.. என்ன செய்தார்.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post எம்.ஜி.ஆரையே காக்க வைத்த  நடிகை! appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் எம்.ஜி.ஆர் கோலோச்சியபோது, அவர்தான் நிஜத்திலேயே ஹீரோ. அவர் முன், படத்தின் இயக்குநர்களே உட்கார மாட்டார்கள். அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளே நுழைந்தால் அனைவரும் கப்சிப் ஆகிவிடுவார்கள். அதே போல அவர் வரும் முன் அனைவரும் வந்துவிடுவார்கள்.

ஆனால் ஒரு ஹீரோயின், எம்.ஜி.ஆர். வந்த பிறகுதான் வருவார்.

# அந்த நடிகை யார்.. அவர் வரும் வரை எம்.ஜி.ஆர். பொறுமையுடன் காத்திருந்தாரா.. என்ன செய்தார்..

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post எம்.ஜி.ஆரையே காக்க வைத்த  நடிகை! appeared first on Touring Talkies.

]]>