Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
means – Touring Talkies https://touringtalkies.co Tue, 11 Jul 2023 13:24:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png means – Touring Talkies https://touringtalkies.co 32 32 எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் https://touringtalkies.co/this-is-what-my-name-means-in-tamil-actress-simran/ Tue, 11 Jul 2023 08:30:32 +0000 https://touringtalkies.co/?p=34268 தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.  எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். […]

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.

 எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். தமிழில் சிம்ரன் என்ற பெயருக்கு  அர்த்தம் ’தியானம்’ என்று பொருள் என அந்த பேட்டியில் சிம்ரன் கூறியிருந்தார்.

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>