Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
married – Touring Talkies https://touringtalkies.co Fri, 21 Apr 2023 04:33:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png married – Touring Talkies https://touringtalkies.co 32 32 திருமணம் வேண்டாம்…! ஆனால் துணை வேண்டும்!:  நடிகை ஹனி ரோஸ் https://touringtalkies.co/honey-rose-not-interested-in-getting-married-but-likes-to-have-a-partne/ Fri, 21 Apr 2023 04:33:12 +0000 https://touringtalkies.co/?p=31753 நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து  பல படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்து இந்தியா முழுதும் அறிந்த நடிகையானார். தற்போது அவர், தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். “திருமணம் செய்துகொள்வது  பிரச்சனையான ஒன்று.  என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல […]

The post திருமணம் வேண்டாம்…! ஆனால் துணை வேண்டும்!:  நடிகை ஹனி ரோஸ் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து  பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்து இந்தியா முழுதும் அறிந்த நடிகையானார்.

தற்போது அவர், தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

“திருமணம் செய்துகொள்வது  பிரச்சனையான ஒன்று.  என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளன.  ஆனால் காதல் வெற்றிபெறவில்லை. எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு அந்த ஆசை இல்லை ஆனால் எனக்கென்று ஒரு துணையை தேடிக்கொள்வேன்” என கூறினார்.

The post திருமணம் வேண்டாம்…! ஆனால் துணை வேண்டும்!:  நடிகை ஹனி ரோஸ் appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி! https://touringtalkies.co/vaali-married-his-girl-fan/ Tue, 21 Mar 2023 00:15:45 +0000 https://touringtalkies.co/?p=30837 தமிழ் திரையுலகில் வாலிப கவிஞர் என்று புகழப்பட்டவர்  வாலி.  எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. இப்பாடல் “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு ரசிகை வாலிக்கு தினமும் கடிதங்கள் எழுதி வந்தாராம். அந்த கடிதத்தில், “நான் மைலாப்பூரைச் சேர்ந்த பெண், நான் உங்களை சந்திக்க வேண்டும்” என தொடர்ந்து எழுதி வந்தாராம். ஒரு நாள் வாலி, […]

The post எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் வாலிப கவிஞர் என்று புகழப்பட்டவர்  வாலி.  எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. இப்பாடல் “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் இடம்பெற்றது.

இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு ரசிகை வாலிக்கு தினமும் கடிதங்கள் எழுதி வந்தாராம். அந்த கடிதத்தில், “நான் மைலாப்பூரைச் சேர்ந்த பெண், நான் உங்களை சந்திக்க வேண்டும்” என தொடர்ந்து எழுதி வந்தாராம்.

ஒரு நாள் வாலி, “நாளை என்னை நீங்கள் சந்திக்க வரலாம்” என்று பதில் கடிதம்  எழுதினாராம். அதற்கு அடுத்த நாள் அந்த கடிதத்தை கையில் வைத்திருந்தவாறு அந்த பெண் வாலியை பார்க்க வந்தாராம். அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம்.

சில நாட்களில் அவர்கள் மிகவும் நட்போடு பழகத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அந்த நட்பு காதலாகி மாறியது. அதன் பின் வாலி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் ரமணி திலகம். இவ்வாறு தன்னுடைய ரசிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் வாலி.

The post எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி! appeared first on Touring Talkies.

]]>