Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Maniratnam – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 02:16:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Maniratnam – Touring Talkies https://touringtalkies.co 32 32 மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் https://touringtalkies.co/kamal-haasan-maniratnam-thug-life-shooting-started/ Wed, 24 Jan 2024 02:15:01 +0000 https://touringtalkies.co/?p=39368 ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் […]

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடும் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார்.

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து கை தூக்கி விட்ட மணிரத்தினம் https://touringtalkies.co/maniratnam-gave-another-chance-and-gave-up/ Sat, 01 Jul 2023 04:30:50 +0000 https://touringtalkies.co/?p=33963 மணிரத்னம் இயக்கித்தில் ரோஜா படத்தில் நடித்த அரவிந்த்சாமி, பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து முக்கிய நாயகனாக உயர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் பாதிப்பாக   தலைமுடி கொட்டிவிட்டது. மேலும் எடை குறைந்து ஆளே மாறிவிட்டார். சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில், இவரை இரண்டாவது முறையாக சினிமாவில் தூக்கி விட்டவர் இயக்குனர் மணிரத்தினம். எந்த வாய்ப்பும் இவரை தேடி வராத நிலையில் 2013 ஆம் […]

The post நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து கை தூக்கி விட்ட மணிரத்தினம் appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கித்தில் ரோஜா படத்தில் நடித்த அரவிந்த்சாமி, பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து முக்கிய நாயகனாக உயர்ந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் பாதிப்பாக   தலைமுடி கொட்டிவிட்டது. மேலும் எடை குறைந்து ஆளே மாறிவிட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில், இவரை இரண்டாவது முறையாக சினிமாவில் தூக்கி விட்டவர் இயக்குனர் மணிரத்தினம். எந்த வாய்ப்பும் இவரை தேடி வராத நிலையில் 2013 ஆம் ஆண்டு கடல் படத்தின் மூலம் இவருக்கு சாம் பெர்னாண்டோ என்ற கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார்.

அதன் பிறகு தான் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் இவருக்கு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு தற்போது அனைவர் மனதிலும் நச்சென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

The post நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து கை தூக்கி விட்ட மணிரத்தினம் appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினத்தை திருமணம் செய்ய இதுதான் காரணம்!: சுஹாசினி https://touringtalkies.co/suhasini-reveals-why-she-married-maniratnam/ Wed, 31 May 2023 00:11:34 +0000 https://touringtalkies.co/?p=32981 மணிரத்தினத்தை தான் திருமணம் செய்துகொண்ட காரணத்தை சுஹாசினி வெளிப்படுத்தி உள்ளார். “கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தேன். தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் அறிவுரை வழங்குவார். என் தங்கையின் திருமண  பத்திரிக்கை கொடுக்க  அவரது வீட்டிற்கு சென்றேன். அவர், ‘என்ன… மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னார். பிறகுதான் நான் மணிரத்தினத்தை கல்யாணம் செய்து கொண்டேன்” என்று […]

The post மணிரத்தினத்தை திருமணம் செய்ய இதுதான் காரணம்!: சுஹாசினி appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினத்தை தான் திருமணம் செய்துகொண்ட காரணத்தை சுஹாசினி வெளிப்படுத்தி உள்ளார்.

“கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தேன். தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் அறிவுரை வழங்குவார்.

என் தங்கையின் திருமண  பத்திரிக்கை கொடுக்க  அவரது வீட்டிற்கு சென்றேன். அவர், ‘என்ன… மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னார்.

பிறகுதான் நான் மணிரத்தினத்தை கல்யாணம் செய்து கொண்டேன்” என்று சுஹாசினி தெரிவித்து உள்ளார்.

 

The post மணிரத்தினத்தை திருமணம் செய்ய இதுதான் காரணம்!: சுஹாசினி appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினம் படத்தில் நடிக்க மறுத்த சமந்தா! https://touringtalkies.co/samantha-refused-to-act-in-maniratnam/ Tue, 11 Apr 2023 05:15:37 +0000 https://touringtalkies.co/?p=31446 மணிரத்தினம் படம் என்றாலே பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பை சமந்தா நிராகரித்திருக்கிறார். கடல்  படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவு செய்திருந்தார். இதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் தொடங்கியது. அப்போது சமந்தா  Polymorphic Light Eruption என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடிவில்லை. இதைச் சொல்லி விலகிவிட்டார். அதற்கு பிறகு தான் நடிகை […]

The post மணிரத்தினம் படத்தில் நடிக்க மறுத்த சமந்தா! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினம் படம் என்றாலே பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பை சமந்தா நிராகரித்திருக்கிறார். கடல்  படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவு செய்திருந்தார். இதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் தொடங்கியது.

அப்போது சமந்தா  Polymorphic Light Eruption என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடிவில்லை. இதைச் சொல்லி விலகிவிட்டார்.

அதற்கு பிறகு தான் நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்தார். ஆரம்பத்தில் ஆடிஷனுக்கு எல்லாம் துளசி நாயர் சென்றிருந்தார். ஆனால், இயக்குனர் சமந்தாவை தான் முடிவு செய்திருந்தார்.

The post மணிரத்தினம் படத்தில் நடிக்க மறுத்த சமந்தா! appeared first on Touring Talkies.

]]>
“அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு! https://touringtalkies.co/i-dont-want-my-father-sundar-c-khushbus-daughters-decision/ Tue, 24 Jan 2023 03:06:23 +0000 https://touringtalkies.co/?p=29832 இயக்குநர் சுந்தர். சி – நடிகை குஷ்பு தம்பதிக்கு  அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறையில் கால் பதிக்க இருக்கிறார் என சமீப காலமாக செய்தி உலா வந்தது. இந்நிலையில், ‘அவந்திகா ஹீரோயினாக  வரவில்லை.. பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக சேர்ந்து இருக்கிறார்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே, கமல்ஹாசனை வைத்து […]

The post “அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சுந்தர். சி – நடிகை குஷ்பு தம்பதிக்கு  அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறையில் கால் பதிக்க இருக்கிறார் என சமீப காலமாக செய்தி உலா வந்தது.

இந்நிலையில், ‘அவந்திகா ஹீரோயினாக  வரவில்லை.. பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக சேர்ந்து இருக்கிறார்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே, கமல்ஹாசனை வைத்து அவர் இயக்க உள்ள  படத்துக்கு  திரைக்கதை அமைக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்குழுவில்தான் அவந்திகா இணைந்திருக்கிறார்’ என திரை வட்டாரத்தில் தகவல் உலா வருகிறது.

தனது தந்தை சுந்தர்.சி. மிகப்பெரிய இயக்குநராக இருந்தும், மணிரத்தினத்தை அவந்திகா நாடி இருக்கிறார்.

ஏற்கெனவே மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தவர், நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

The post “அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’ : ஆசிய திரைப்பட விருதுகள் பரிந்துரை! https://touringtalkies.co/16th-asian-film-awards-ponniin-selvan-nominated-6-categories-maniratnam/ Sun, 08 Jan 2023 01:57:20 +0000 https://touringtalkies.co/?p=29288 மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், கடந்த ஆண்டு மிக அதிகமான மக்களை திரையரங்கிற்கு ஈர்த்த படம் என்ற சாதனையை புரிந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படம், 2 பாகங்களாக உருவாகி உள்ளது.  இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் […]

The post ‘பொன்னியின் செல்வன்’ : ஆசிய திரைப்பட விருதுகள் பரிந்துரை! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், கடந்த ஆண்டு மிக அதிகமான மக்களை திரையரங்கிற்கு ஈர்த்த படம் என்ற சாதனையை புரிந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படம், 2 பாகங்களாக உருவாகி உள்ளது.  இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி வெளியாக ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம்,  சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  

The post ‘பொன்னியின் செல்வன்’ : ஆசிய திரைப்பட விருதுகள் பரிந்துரை! appeared first on Touring Talkies.

]]>
நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! https://touringtalkies.co/ar-rahman-woke-up-vairamuthu-in-the-middle-of-the-night/ Sat, 17 Dec 2022 03:11:00 +0000 https://touringtalkies.co/?p=28750 மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அலைபாயுதே.’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து எழுதிய, ‘ யாரோ.. யாரோடி..’ என்ற பாடல் பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடல் அனுபவம் பற்றி கூறிய வைரமுத்து, “ அந்த பாடலை முழுதுமாக எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இரவு தூங்கி கொண்டு இருந்தேன். நள்ளிரவில் போன் அடித்தது. எடுத்தால், எதிர் முனையில் ஆர்.ரஹ்மான். அவர், ‘பாடலின் இரண்டாம் வரியை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். பாடகி நாளை ஊருக்குச் செல்கிறார். ஆகவே […]

The post நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அலைபாயுதே.’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து எழுதிய, ‘ யாரோ.. யாரோடி..’ என்ற பாடல் பெரிய ஹிட் அடித்தது.

இந்த பாடல் அனுபவம் பற்றி கூறிய வைரமுத்து, “ அந்த பாடலை முழுதுமாக எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இரவு தூங்கி கொண்டு இருந்தேன். நள்ளிரவில் போன் அடித்தது.

எடுத்தால், எதிர் முனையில் ஆர்.ரஹ்மான். அவர், ‘பாடலின் இரண்டாம் வரியை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். பாடகி நாளை ஊருக்குச் செல்கிறார். ஆகவே இப்போதே பதிவு செய்ய வேண்டும். அந்த இரண்டாம் வரியை மட்டும் அனுப்ப முடியுமா’ என்றார்.

அந்தத் தூக்கத்திலும் நான் உடனடியாக, ‘உன்னோட புருசன்..’ என்ற வார்த்தையைச் சொன்னேன். அது சரியாக அமைந்துவிட்டது” என்றார் வைரமுத்து.

The post நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Sun, 09 Oct 2022 11:19:27 +0000 https://touringtalkies.co/?p=25027 பழம் பெரும் எழுத்தாளர் மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல் உள்ளிட்டோர் முயற்சித்து முடியாமல் போனது. இந்த நிலையில், லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், “கல்கியின்  படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. […]

The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.

]]>
பழம் பெரும் எழுத்தாளர் மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல் உள்ளிட்டோர் முயற்சித்து முடியாமல் போனது. இந்த நிலையில், லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.

மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், “கல்கியின்  படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. ஆகவே அவரது படைப்புகளை யாரும் எடுத்து கையாளலாம். அதே நேரம்,    பொ.செ. வை வைத்து பல நூறு கோடி சம்பாதித்த மணிரத்தினம், லைகா தயாரிப்பு நிறுவன அதிபர்  சுபாஸ்கரன் ஆகியோர் கல்கியின் குடும்பத்தினருக்கு உதவலாமே..

கல்கி குடும்பத்தினர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்தான். ஆனால், அவர்கள் நடத்தும்  கல்கி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்கள். அந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யலாமே” என பலரும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

என்ன சொல்லப் போகிறார்கள் இருவரும்?

The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87/ Wed, 15 Sep 2021 07:09:04 +0000 https://touringtalkies.co/?p=17938 The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>

The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>
குளிக்கும் காட்சியில் நடித்த அந்த அனுபவம் https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8-3/ Thu, 02 Sep 2021 12:17:42 +0000 https://touringtalkies.co/?p=17589 The post குளிக்கும் காட்சியில் நடித்த அந்த அனுபவம் appeared first on Touring Talkies.

]]>

The post குளிக்கும் காட்சியில் நடித்த அந்த அனுபவம் appeared first on Touring Talkies.

]]>