Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
malavika mohanan – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Dec 2023 11:48:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png malavika mohanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்! https://touringtalkies.co/malavika-mohanan-is-breathtaking/ Sat, 23 Dec 2023 01:47:45 +0000 https://touringtalkies.co/?p=39120 தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியளவில் எக்கச்சக்க ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். இந்நிலையில்,   காட்டுவாசி லுக்கில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.  இந்த கவர்ச்சிப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

The post மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தியளவில் எக்கச்சக்க ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில்,   காட்டுவாசி லுக்கில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.  இந்த கவர்ச்சிப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

The post மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்! appeared first on Touring Talkies.

]]>
அசத்தும் அழகில் மாளவிகா மோகனன் https://touringtalkies.co/malavika-mohanan-in-stunning-beauty/ Wed, 20 Dec 2023 00:41:26 +0000 https://touringtalkies.co/?p=38993  

The post அசத்தும் அழகில் மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>

 

The post அசத்தும் அழகில் மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>
கியூட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் https://touringtalkies.co/malavika-mohanan-photo-shoot/ Sun, 03 Dec 2023 02:01:12 +0000 https://touringtalkies.co/?p=38493      

The post கியூட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>
 

 

 

The post கியூட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>
சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் https://touringtalkies.co/malavika-mohanan-clicks-stunning-in-saree/ Tue, 28 Nov 2023 00:12:05 +0000 https://touringtalkies.co/?p=38337 The post சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் appeared first on Touring Talkies.

]]>

The post சேலையில் அசத்தும் மாளவிகா மோகனன் கிளிக் appeared first on Touring Talkies.

]]>
கருப்பு உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்… https://touringtalkies.co/malavika-mohanan-sizzling-in-black/ Fri, 24 Nov 2023 02:28:05 +0000 https://touringtalkies.co/?p=38190 The post கருப்பு உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்… appeared first on Touring Talkies.

]]>

The post கருப்பு உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்… appeared first on Touring Talkies.

]]>
சேலை அழகில் சொக்கவைக்கும்  மாளவிகா மோகனன்..! https://touringtalkies.co/malavika-mohanan-is-stunning-in-saree-beauty/ Wed, 22 Nov 2023 02:16:38 +0000 https://touringtalkies.co/?p=38141 The post சேலை அழகில் சொக்கவைக்கும்  மாளவிகா மோகனன்..! appeared first on Touring Talkies.

]]>

The post சேலை அழகில் சொக்கவைக்கும்  மாளவிகா மோகனன்..! appeared first on Touring Talkies.

]]>
ஜொலிஜொலிக்கும் தங்க நிற ஆடையில் மாளவிகா மோகனன்.! https://touringtalkies.co/malavika-mohanan-in-a-glittering-golden-dress/ Wed, 15 Nov 2023 01:04:46 +0000 https://touringtalkies.co/?p=37934  

The post ஜொலிஜொலிக்கும் தங்க நிற ஆடையில் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
 

The post ஜொலிஜொலிக்கும் தங்க நிற ஆடையில் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
ரசிகர்களின் தூக்கம் பறிக்கும் கிளாமரில் மாளவிகா மோகனன்.! https://touringtalkies.co/malavika-mohanan-in-the-glamor-that-takes-the-sleep-of-the-fans/ Thu, 09 Nov 2023 02:02:16 +0000 https://touringtalkies.co/?p=37711 The post ரசிகர்களின் தூக்கம் பறிக்கும் கிளாமரில் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>

The post ரசிகர்களின் தூக்கம் பறிக்கும் கிளாமரில் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
கண்களால் கட்டிப்போடும் மாளவிகா மோகனன்.! https://touringtalkies.co/malavika-mohanan-conducted-the-mass-photo-shoot/ Mon, 06 Nov 2023 00:42:30 +0000 https://touringtalkies.co/?p=37588    

The post கண்களால் கட்டிப்போடும் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
 

 

The post கண்களால் கட்டிப்போடும் மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! https://touringtalkies.co/malavika-mohanan-as-a-tribal-woman-in-tangalan/ Fri, 03 Nov 2023 04:11:43 +0000 https://touringtalkies.co/?p=37516   இந்திய சினிமாவின்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள […]

The post ‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
 

இந்திய சினிமாவின்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

The post ‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>