Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
making video – Touring Talkies https://touringtalkies.co Sun, 19 Mar 2023 17:57:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png making video – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘வாத்தி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! https://touringtalkies.co/making-video-of-dhanush-starrer-vaathi-released/ Sun, 19 Mar 2023 03:55:58 +0000 https://touringtalkies.co/?p=30765 தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு  ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் […]

The post ‘வாத்தி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு  ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘வாத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 17-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ‘வாத்தி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! appeared first on Touring Talkies.

]]>
மோகன்ஜி – செல்வராகவனின் ‘பகாசூரன்’ மிரட்டல் மேக்கிங் வீடியோ https://touringtalkies.co/bakasuran-making-video-selvaraghavan-mohanji/ Sun, 05 Feb 2023 02:23:35 +0000 https://touringtalkies.co/?p=30298 மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் முதன் முதலாக நாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘திரவுபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தின் […]

The post மோகன்ஜி – செல்வராகவனின் ‘பகாசூரன்’ மிரட்டல் மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் முதன் முதலாக நாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘திரவுபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மோகன்ஜி – செல்வராகவனின் ‘பகாசூரன்’ மிரட்டல் மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>