Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
mahanadhi – Touring Talkies https://touringtalkies.co Mon, 19 Dec 2022 16:09:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png mahanadhi – Touring Talkies https://touringtalkies.co 32 32 கை கொடுத்த கமல்! https://touringtalkies.co/kamal-give-help-to-producer-rajkannu-mahanadhi/ Mon, 19 Dec 2022 16:08:17 +0000 https://touringtalkies.co/?p=28801 பண விசயத்தில் கமல் கறாரானவர்,  உதவி செய்வும் மாட்டார்.. கேட்கவும் மாட்டார் என்பதே பலரது எண்ணம். ஆனால், “கமல் உதவி கேட்கமாட்டாரே தவிர, உதவிக்கரம் நீட்டுவதில் தயங்கியதில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்,  நடிகர் ராஜேஷ். சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய இவர், “பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான ’16  வயதினிலே’ படத்தை தயாரித்த ராஜக்கண்ணு தொடர்ந்து பல படங்களை தயாரித்தார். நான் நடித்த கன்னி பருவத்திலே படத்தையும் அவர்தான் தயாரித்தார். ஒரு கட்டத்தில்  அவர் மிகப்பெரிய […]

The post கை கொடுத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
பண விசயத்தில் கமல் கறாரானவர்,  உதவி செய்வும் மாட்டார்.. கேட்கவும் மாட்டார் என்பதே பலரது எண்ணம்.

ஆனால், “கமல் உதவி கேட்கமாட்டாரே தவிர, உதவிக்கரம் நீட்டுவதில் தயங்கியதில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்,  நடிகர் ராஜேஷ்.

சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய இவர், “பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான ’16  வயதினிலே’ படத்தை தயாரித்த ராஜக்கண்ணு தொடர்ந்து பல படங்களை தயாரித்தார். நான் நடித்த கன்னி பருவத்திலே படத்தையும் அவர்தான் தயாரித்தார்.

ஒரு கட்டத்தில்  அவர் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்தார்.

ஒரு நாள் நான் கமலிடம் ‘ராஜகண்ணு கடன் சுமையால் அவதிப்படுகிறார். அவருக்கு உதவி செய்தால் கொஞ்சம் கடன் சுமை தீரும்’ என வேண்டுகோள் விடுத்தேன்.

உடனே ராஜக்கண்ணுவுக்கு கால்ஷீட் கொடுத்தார் கமல். மகாநதி படத்தை ராஜ்கண்ணு தயாரித்தார். அவரது கடன் பிரச்சினைகள் தீர்ந்தன” என்று தெரிவித்து உள்ளார் ராஜேஷ்.

The post கை கொடுத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
உழவன் மகன் உருவான விதம்? https://touringtalkies.co/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Sat, 04 Sep 2021 06:48:58 +0000 https://touringtalkies.co/?p=17631 The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>

The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>