Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
magil thirumeni – Touring Talkies https://touringtalkies.co Tue, 23 Apr 2024 10:05:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png magil thirumeni – Touring Talkies https://touringtalkies.co 32 32 தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95/ Tue, 23 Apr 2024 10:05:13 +0000 https://touringtalkies.co/?p=41194 நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்தின் குட் பேட் அக்லி என்ற அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதத்தால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.எப்படியாவது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க மும்முரமாக உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக அஜித் நடித்த துணிவு படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி […]

The post தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்தின் குட் பேட் அக்லி என்ற அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதத்தால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.எப்படியாவது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க மும்முரமாக உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

கடைசியாக அஜித் நடித்த துணிவு படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. அதோடு அந்த படத்தின் படப்பிடிப்பு பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.இந்தநிலையில் தற்போது வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி பற்றிய அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் இறுதியில்தான் அஜர்பைஜானில் துவங்கப்பட்ட இந்த சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த சூழலில் காலநிலை மாற்றத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

அதேபோல் மற்ற படப்பிடிப்பு லொகேஷன்களில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. ஆனால் அசர்பைஜானில் மீண்டும் சூட்டிங்கிற்கான இயற்கை சூழல் சிறப்பாக உள்ளதால் மீண்டும் அங்கேயே அடுத்தக்கட்ட சூட்டிங்கை விரைவில் நடத்த இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வரும் மே மாதம் முதல் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் மீதி படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது தயாராகவுள்ளதாகவும் இரு வாரங்களுக்குள் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார்.தற்போது லேட்டஸ்டாக அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

The post தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… appeared first on Touring Talkies.

]]>
“பயந்த உதயநிதி ஸ்டாலின்!”: கலகத்தலைவன் இயக்குநர் மகிழ் திருமேனி https://touringtalkies.co/magil-thirumeni-kalaga-thalaivan-udhayanithi/ Sun, 20 Nov 2022 15:57:41 +0000 https://touringtalkies.co/?p=27324 மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிழ் அளித்த பேட்டியில், “இந்தப் படத்தில் எல்லா காட்சியிலும் உதயநிதி இயல்பாக நடித்தார். சில காட்சிகளில் அவர் கேட்ட விளக்கத்தைச் சொன்னேன்.. சிறப்பாக நடித்துவிட்டார். ஆனால் ஒரு காட்சியில் நடிக்கத்தான் பயந்தார். அது முத்தக் காட்சி. கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. பிறகு கேமரா கோணத்தை மாற்றி, முத்தம் கொடுப்பது போல காட்சிப் படுத்தினோம்” என்றார்.

The post “பயந்த உதயநிதி ஸ்டாலின்!”: கலகத்தலைவன் இயக்குநர் மகிழ் திருமேனி appeared first on Touring Talkies.

]]>
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிழ் அளித்த பேட்டியில், “இந்தப் படத்தில் எல்லா காட்சியிலும் உதயநிதி இயல்பாக நடித்தார். சில காட்சிகளில் அவர் கேட்ட விளக்கத்தைச் சொன்னேன்.. சிறப்பாக நடித்துவிட்டார். ஆனால் ஒரு காட்சியில் நடிக்கத்தான் பயந்தார். அது முத்தக் காட்சி. கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. பிறகு கேமரா கோணத்தை மாற்றி, முத்தம் கொடுப்பது போல காட்சிப் படுத்தினோம்” என்றார்.

The post “பயந்த உதயநிதி ஸ்டாலின்!”: கலகத்தலைவன் இயக்குநர் மகிழ் திருமேனி appeared first on Touring Talkies.

]]>