Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
madhavi – Touring Talkies https://touringtalkies.co Tue, 31 Jan 2023 04:50:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png madhavi – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினி செய்த குறும்பு! https://touringtalkies.co/rajini-sathyaraj-comedy-madhavi-thambikku-entha-ooru/ Mon, 30 Jan 2023 04:48:00 +0000 https://touringtalkies.co/?p=30079 ரஜினியும் சத்யராஜும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதில் ஒன்று, தம்பிக்கு எந்த ஊரு. இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் மாதவியிடம், ரஜினி, “இவர் புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நடிப்பு கற்றுத் தருவார்” என சத்யராஜை காண்பித்து சொல்லியிருக்கிறார். இதை நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க… சத்யராஜூக்கோ அப்போது அவ்வளவாக ஆங்கிலம் வராத நிலையில் அவர் திணற… ரஜினி வாய்விட்டுச் சிரித்து இருக்கிறார். பிறகு […]

The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியும் சத்யராஜும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதில் ஒன்று, தம்பிக்கு எந்த ஊரு.

இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் மாதவியிடம், ரஜினி, “இவர் புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நடிப்பு கற்றுத் தருவார்” என சத்யராஜை காண்பித்து சொல்லியிருக்கிறார். 
இதை நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க… சத்யராஜூக்கோ அப்போது அவ்வளவாக ஆங்கிலம் வராத நிலையில் அவர் திணற… ரஜினி வாய்விட்டுச் சிரித்து இருக்கிறார்.

பிறகு உண்மை தெரிந்து மாதவியும், சத்யராஜும் சேர்ந்து சிரித்திருக்கிறார்கள்.

The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.

]]>
சத்யராஜை கலாய்த்த ரஜினி! https://touringtalkies.co/actor-sathyaraj-rajini-madhavi-thambi-entha-ooru/ Fri, 25 Nov 2022 15:20:00 +0000 https://touringtalkies.co/?p=27617 ரஜினி, சத்யராஜ், நடிகை சுலக்‌ஷனா, நடிகை மாதவி, நடிகர் செந்தாமரை  உள்ளிட்டோர் நடித்து 80களில் பெரும் வெற்றி பெற்ற படம், தம்பிக்கு எந்த ஊரு. இதன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம். அப்போது சத்யராஜை மாதவிக்கு தெரியாது.  அவர் யார் என ரஜினியிடம் கேட்டார். உடனே ரஜினி,  “இவர், ஹாலிவுட் பிலிம் சிட்டியில் புரஃபஸராக இருக்கிறார்,  எப்படி கேமரா கோணத்தை வைக்க வேண்டும்  என்பது இவருக்கு அத்துப்புடி.. அவர்தான் சொல்வார்..” என்று சீரியஸாக சொல்லிவிட்டார். இதை […]

The post சத்யராஜை கலாய்த்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி, சத்யராஜ், நடிகை சுலக்‌ஷனா, நடிகை மாதவி, நடிகர் செந்தாமரை  உள்ளிட்டோர் நடித்து 80களில் பெரும் வெற்றி பெற்ற படம், தம்பிக்கு எந்த ஊரு.

இதன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம்.

அப்போது சத்யராஜை மாதவிக்கு தெரியாது.  அவர் யார் என ரஜினியிடம் கேட்டார். உடனே ரஜினி,

 “இவர், ஹாலிவுட் பிலிம் சிட்டியில் புரஃபஸராக இருக்கிறார்,  எப்படி கேமரா கோணத்தை வைக்க வேண்டும்  என்பது இவருக்கு அத்துப்புடி.. அவர்தான் சொல்வார்..” என்று சீரியஸாக சொல்லிவிட்டார்.

இதை நம்பிய மாதவி, சத்யராஜிடம் சரளமாக ஆங்கிலத்தில் தனது சந்தேகங்களை கேட்க ஆரம்பித்துவிட்டார். சத்யராஜூக்கே அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது.  அதிர்ச்சி ஆகிவிட்டார்.

பிறகுதான் இது ரஜினியின் வேலை என்பது புரிந்தது, யூனிட்டே கலகலப்பாகியதாம்!

The post சத்யராஜை கலாய்த்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>