The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.
]]>
இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர்,இயக்குனர் என பன்முகத் தன்மையுடன் சினிமாவில் வலம் வருபவர் மனோஜ். மாநாடு படத்தில் நான் சிம்புவுடன் நடிக்கும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்யக் கூடியவர். எந்த ஊரில் சூட்டிங் இருந்தாலும் அந்த ஊரில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு தவறாமல் சென்றுவிடுவார் சிம்பு.
அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம். கோயில் பிரசாதங்களை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் அவர் அறைக்கு போவார் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் மனோஜ்.
The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.
]]>The post மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா appeared first on Touring Talkies.
]]>டைம் லூப் ஜானரில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. தெலுங்கில் ரவிதேஜாவும் இந்தியில் வருண் தவணும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் வில்லன் கேரக்டர் முக்கியத்துவம் கொண்டது என்பதால், அதற்கு பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா appeared first on Touring Talkies.
]]>