Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
m.thirumalai – Touring Talkies https://touringtalkies.co Thu, 06 Oct 2022 07:07:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png m.thirumalai – Touring Talkies https://touringtalkies.co 32 32 நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது https://touringtalkies.co/natty-nakul-srikanth-new-movie-news/ Thu, 06 Oct 2022 07:07:29 +0000 https://touringtalkies.co/?p=24897 நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில்  நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.  இயக்குநர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி.பாபு  இசையமைக்கிறார். ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்  இப்படத்தை  தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் நகுல், நட்டி நட்ராஜ்,ஸ இயக்குநர் சி.ரங்கநாதன், இயக்குநர் P.V.பிரசாத், இயக்குநர் ரஞ்சித்,  மகேந்திர  குமார்  நாகர்  மற்றும்  பலர்  கலந்து  கொண்டனர்.

The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில்  நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கியது. 

இயக்குர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி.பாபு  இசையமைக்கிறார். ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்  இப்படத்தை  தயாரிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் நகுல், நட்டி நட்ராஜ்,ஸ இயக்குநர் சி.ரங்கநாதன், இயக்குநர் P.V.பிரசாத், இயக்குநர் ரஞ்சித்,  மகேந்திர  குமார்  நாகர்  மற்றும்  பலர்  கலந்து  கொண்டனர்.

The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>