Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
love – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:09:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png love – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ காதலிக்க கத்துக்குங்க.!”:  முத்தமழை பொழிந்த சித்தார்த் https://touringtalkies.co/siddharth-instagram-video-goes-trending-on-social-media/ Mon, 29 Jan 2024 03:09:34 +0000 https://touringtalkies.co/?p=39528 சித்தார்த் நடித்த சித்தா படம்  சூப்பர் டூப்பர் ஹிட் அடடித்த நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2 வெளியாக உள்ளது.  கமல் ஹாசனுடன் நடித்திருப்பதால் அந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார் சித்தார்த். இந்த நிலையில்  அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. அதில் அவர் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படி காட்சிகள் இருக்கின்றன. மேலும், ‘காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்” […]

The post “ காதலிக்க கத்துக்குங்க.!”:  முத்தமழை பொழிந்த சித்தார்த் appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் நடித்த சித்தா படம்  சூப்பர் டூப்பர் ஹிட் அடடித்த நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2 வெளியாக உள்ளது.  கமல் ஹாசனுடன் நடித்திருப்பதால் அந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார் சித்தார்த்.

இந்த நிலையில்  அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

அதில் அவர் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படி காட்சிகள் இருக்கின்றன. மேலும், ‘காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

 

The post “ காதலிக்க கத்துக்குங்க.!”:  முத்தமழை பொழிந்த சித்தார்த் appeared first on Touring Talkies.

]]>
காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! https://touringtalkies.co/intimacy-with-lover-priya-bhavani-shankars-photo-goes-viral/ Tue, 14 Nov 2023 00:53:56 +0000 https://touringtalkies.co/?p=37897 நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களுடன் பிஸியான நடிகையாக சினிமாவில்  வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சமீபத்தில் வெளியான  அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு என தன் வசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் […]

The post காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! appeared first on Touring Talkies.

]]>
நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களுடன் பிஸியான நடிகையாக சினிமாவில்  வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

சமீபத்தில் வெளியான  அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு என தன் வசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் சீரியல் நடிகையாக சிறப்பு காட்டினார்.

அதைத் தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில்  பிசியான நடிகையாக மாறினார். இவர் தன்னுடைய கல்லூரி நண்பரான  ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த தீபாவளிக்கு வாத்துக்கூறிய ராஜாவேல் பிரியா பவானி சங்கருடன் தான்  நெருக்கமாக இருக்கும்  புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

 

The post காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! appeared first on Touring Talkies.

]]>
அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் https://touringtalkies.co/i-love-that-music-composer-vignesh-sivan/ Wed, 09 Aug 2023 01:53:11 +0000 https://touringtalkies.co/?p=35138 இயக்குநர் விக்னேஷ் சிவன் – இசையமைப்பாளர் அனிருத்.. இருவருக்கும் இடையே உள்ள நட்பை திரையுலகம் மட்டுமல்ல.. ரசிகர்களும் அறிவார்கள்.  இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எடிட்டர்  ஸ்ரீகர் பிரசாத், ‘படத்தை தயாரித்தவுடன் சிலருக்கு படம் போட்டு காட்டுவது நல்லது. ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.  இது எந்த அளவுக்கு இது சரி வரும் என தெரியலை. […]

The post அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் விக்னேஷ் சிவன் – இசையமைப்பாளர் அனிருத்.. இருவருக்கும் இடையே உள்ள நட்பை திரையுலகம் மட்டுமல்ல.. ரசிகர்களும் அறிவார்கள்.  இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“எடிட்டர்  ஸ்ரீகர் பிரசாத், ‘படத்தை தயாரித்தவுடன் சிலருக்கு படம் போட்டு காட்டுவது நல்லது. ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.  இது எந்த அளவுக்கு இது சரி வரும் என தெரியலை.

எஸ்ஜே.சூர்யா இயக்கிய  குஷி திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் ரசிக்கவில்லை. ஆனால் அந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது” என்றார் விக்னேஸ் சிவன்.

தொடர்ந்து பேசிய அவர், “  இசையமைப்பாளர் அனிருத் சப்போர்ட் எனக்கு என்றும் உண்டு. அவரது இசை அருமையானது. முதன் முதலில் அவரது பாடலைக் கேட்கும்போது அழுதுவிடுவேன். அந்த அளவுக்கு நெகிழ்ந்துவிடுவேன்.

அனிருத்தை நான் காதல் செய்கிறேன்” என்று  விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

The post அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.

]]>
தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! https://touringtalkies.co/actress-vanitha-cheated-mother-manjula/ Fri, 28 Jul 2023 02:20:16 +0000 https://touringtalkies.co/?p=34789 தனது தாயை ஏமாற்றிய சம்பவத்தை நடிகை வனிதா பகிர்ந்துள்ளார். “சிறு வயதில், நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் . சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை. அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி […]

The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.

]]>
தனது தாயை ஏமாற்றிய சம்பவத்தை நடிகை வனிதா பகிர்ந்துள்ளார்.

“சிறு வயதில், நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் .

சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை.

அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி மிகவும் கோவப்படுவார். ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு, கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைத்துவிடுவார். சிறு வயிதிலிருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்லா டிராமா செய்து எல்லாரையும் ஏமாற்றிவிடுவார். அதனால், ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டார்கள்” என்று அந்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார்.

The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: லவ் https://touringtalkies.co/love-review/ Wed, 26 Jul 2023 19:04:49 +0000 https://touringtalkies.co/?p=34765 மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம்  பெரும் வெற்றி பெற்றது. தமிழில் ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன்  ஜோடியாக நடித்துள்ளனர். விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், ஸ்வயம் சித்தா,  ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள். காதலித்து திருமணம் செய்த மனைவி, வாணி போஜனை கொலை செய்துவிடுகிறார் பரத். அதிலிருந்து மீண்டாரா […]

The post விமர்சனம்: லவ் appeared first on Touring Talkies.

]]>
மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம்  பெரும் வெற்றி பெற்றது.

தமிழில் ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன்  ஜோடியாக நடித்துள்ளனர்.

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், ஸ்வயம் சித்தா,  ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்த மனைவி, வாணி போஜனை கொலை செய்துவிடுகிறார் பரத். அதிலிருந்து மீண்டாரா என்பதைப்போல கதை செல்கிறது. ஆனால் கிளைமாக்ஸ், யாரும் எதிர்பாராதது.

பரத் வழக்கம்போல, தனது சிறந்த நடிப்பை அளித்து இருக்கிறார். கொலை செய்துவிட்டு பதறுவது.. அந்த நேரத்தில் வீட்டுக்கு நண்பர்கள் வர ஏதேதோ செய்து சமாளிப்பது என அசத்தி இருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் வாணி போஜன், காட்சிகள் குறைவு என்றாலும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்.

பரத் நண்பராக வரும் விவேக் பிரசன்னா, எப்போதும் போல் தனது அப்பாவி நடிப்பால் கவர்கிறார். இன்னொரு நண்பராக வரும் டேனியல் அன்னி போப், தன் மனைவிக்கு செய்யும் துரோகம்.. அதில் சிக்கிக்கொள்வது என சுவாரஸ்யப்படுத்துகிறார்.

சஸ்பென்ஸ் படத்துக்கேற்ற திகில் இசையை அளித்து இருக்கிறார். அதே போல மிரட்டும் கேமரா கோணங்களில் தனது முத்திரையை பதித்து இருக்கிறார் பி.ஜி.முத்தையா.

ஒரே வீட்டுக்குள்தான் பெரும்பாலான காட்சிகள் நடக்கின்றன. ஆனால் க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.

 

The post விமர்சனம்: லவ் appeared first on Touring Talkies.

]]>
இளையராஜாவுக்கு ஜானகி மீது அன்பு! இதுதான் காரணம்!  https://touringtalkies.co/ilayaraja-loves-janaki-this-is-the-reason/ Tue, 25 Jul 2023 04:08:09 +0000 https://touringtalkies.co/?p=34681 இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகிதான் ஏராளமான பாடல் பாடியிருக்கிறார்.  இருவருக்கும் இடையில் அப்படியோர் சகோதர பாசம் உண்டு. இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்: “அந்த காலகட்டத்தில்  இளையராஜா பல படங்களுக்கு கதை, திரைக்கதை அமைத்தவரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார்.  அப்போது சிலருடன் இணைந்து அன்னக்கிளி படத்தை பஞ்சு, தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு ராஜாவை இசையமைக்க வைக்கலாம் என அவர் முடிவெடுத்தார். ஆனால், அப்படத்தை அவருடன் இணைந்து தயாரித்த […]

The post இளையராஜாவுக்கு ஜானகி மீது அன்பு! இதுதான் காரணம்!  appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகிதான் ஏராளமான பாடல் பாடியிருக்கிறார்.  இருவருக்கும் இடையில் அப்படியோர் சகோதர பாசம் உண்டு.

இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்:

“அந்த காலகட்டத்தில்  இளையராஜா பல படங்களுக்கு கதை, திரைக்கதை அமைத்தவரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார்.  அப்போது சிலருடன் இணைந்து அன்னக்கிளி படத்தை பஞ்சு, தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு ராஜாவை இசையமைக்க வைக்கலாம் என அவர் முடிவெடுத்தார்.

ஆனால், அப்படத்தை அவருடன் இணைந்து தயாரித்த கே.எம்.சுப்பு என்பவருக்கு ராஜா மீது நம்பிக்கை வரவில்லை. எனவே, ஒரு பாடலை அவர் தனது குழுவினரிடன் இசையமைத்து காட்ட வேண்டும். திருப்தி என்றால் இவரே இசையமைக்கட்டும் என்றார்.

எனவே, இசைக்குழுவினரை  ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து ஒரு பாடலை வாசித்து காட்டினார் இளையராஜா. இதையடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது பிரபல பாடகியாக இருந்த எஸ்.ஜானகியும் அங்கு வந்து குழுவினரோடு அந்த பாடலை பாடி காட்டியுள்ளார்.  அப்போதே ஜானகி பிரபலம். ஆனாலும் இளையராஜாவுக்காக வந்தார். அதற்கு முன் ஒரு இசையமைப்பாளரை சோதிப்பதற்காகவெல்லாம் யாரிடமும் சென்று அவர் பாடியது கிடையாது.

இந்த சம்பவம்தான், ஜானகி மீது இளையராஜாவுக்கு தீராத பாசத்தை ஏற்படுத்தியது” என்றார் மணி.

 

The post இளையராஜாவுக்கு ஜானகி மீது அன்பு! இதுதான் காரணம்!  appeared first on Touring Talkies.

]]>
ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! https://touringtalkies.co/shocking-news-about-gemini-ganesans-daughter/ Sat, 22 Jul 2023 23:34:59 +0000 https://touringtalkies.co/?p=34605 மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்: “அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள். என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி […]

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்:

“அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள்.

என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டுபோய் விடுவார். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடக்கும். அப்படி வரும் பெண்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். வேறு ஒரு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என என் அப்பாவும் பல பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்’ என கமலா செல்வராஜ் தனது அப்பா ஜெமினி கணேசன் பற்றி பேசியுள்ளார்.

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! https://touringtalkies.co/is-this-the-lady-behind-t-rajendran-beard/ Sun, 16 Jul 2023 00:00:40 +0000 https://touringtalkies.co/?p=34401 இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும். இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: “அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. […]

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும்.

இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

“அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் அந்த தாடியை வச்சிருக்கார்” என்றார்.

ஆக, டி.ஆர். தாடி ரகசியம் இத்தனை வருடம் கழித்து வெளியாகி இருக்கிறது.

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! https://touringtalkies.co/actor-bharath-s-50th-movie-love-film-trailer-released/ Fri, 14 Jul 2023 01:36:41 +0000 https://touringtalkies.co/?p=34344 2003 ஆம் ஆண்டு தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து செல்லமே, பிப்ரவரி 14 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Story of Things என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ்’ என்னும் படத்தில் பரத் நடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இந்த படம் பரத்தின் 50வது படமாக […]

The post லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
2003 ஆம் ஆண்டு தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து செல்லமே, பிப்ரவரி 14 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Story of Things என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ்’ என்னும் படத்தில் பரத் நடித்துள்ளார்.
ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இந்த படம் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது. ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, ராதா ரவி, பிக்பாஸ் டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள நிலையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லவ் படத்தின் டீசர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. என்னதான் ரொமான்டிக் ஆக படத்தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் திகிலூட்டும் வகையில் காதலை கையாண்டிருந்தார்கள். இப்படியான நிலையில் லவ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பரத் – வாணி போஜன் இடையே வேறுபட்ட எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பது போலவும், திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாணி போஜனை கோபத்தில் கொலை செய்யும் பரத், அதனை மறைக்க போராடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக அமைந்துள்ள ட்ரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

The post லவ் + க்ரைம்: மிரட்டும் லவ் பட டிரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
“காதல் என்பது….!”: ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம் https://touringtalkies.co/rakul-preet-singh-reveals-biggest-deal-breaker-in-arelationship/ Tue, 20 Jun 2023 03:07:43 +0000 https://touringtalkies.co/?p=33617 நடிகை ரகுல் ப்ரீத் சிங், காதல் என்பது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார். இவர், “காதலைவிட, அதற்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். ஏனென்றால், அந்த உறவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமுமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம். ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பிரச்சினை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. […]

The post “காதல் என்பது….!”: ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ரகுல் ப்ரீத் சிங், காதல் என்பது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார்.

இவர், “காதலைவிட, அதற்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். ஏனென்றால், அந்த உறவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமுமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம்.

ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பிரச்சினை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார் ப்ரீத்தி.

The post “காதல் என்பது….!”: ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>