Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
love today – Touring Talkies https://touringtalkies.co Wed, 10 Apr 2024 11:33:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png love today – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/ Wed, 10 Apr 2024 11:27:35 +0000 https://touringtalkies.co/?p=40832 பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி […]

The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>

பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது‌. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.

விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.

The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இவானா நடிக்கும் ’மதிமாறன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/ivana-starrer-mathimaaran-first-look-release/ Sun, 10 Dec 2023 00:37:41 +0000 https://touringtalkies.co/?p=38679 ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் படமாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் படமாக  உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன். […]

The post இவானா நடிக்கும் ’மதிமாறன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் படமாக உருவாகியுள்ளமதிமாறன்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் படமாக  உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

The post இவானா நடிக்கும் ’மதிமாறன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  https://touringtalkies.co/yogibabu-could-not-do-his-dupping-for-love-today-movie/ Fri, 21 Jul 2023 00:16:56 +0000 https://touringtalkies.co/?p=34554 பிரதீப் ரங்கநாந்தன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் யோகிபாபு. படத்தில், தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், தனது தோற்றத்தை வைத்து, வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி கிண்டலாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை மணப்பெண் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார். இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ஒரு வீடியோவில், “லவ் டுடே படத்தின் டப்பிங்கின்போது குறிப்பிட்ட காட்சியில் யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் […]

The post டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாந்தன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் யோகிபாபு.

படத்தில், தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், தனது தோற்றத்தை வைத்து, வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி கிண்டலாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை மணப்பெண் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார்.

இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ஒரு வீடியோவில், “லவ் டுடே படத்தின் டப்பிங்கின்போது குறிப்பிட்ட காட்சியில் யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது. நான் மொத்தமா ஆஃப் ஆயிட்டேன். நாளைக்கு வந்து பேசுறேன் என்றார். அடுத்தநாள் வந்த பின்னரும் அவரால் பேச முடியவில்லை. அதன்பின் அவரே சில வசனங்களை சொன்னார். ‘சாணி உருண்டை மாதிரி இருக்க’ என்கிற வசனத்தையெல்லாம் அவர் சேர்த்து பேசினார். அவரை அப்படியெல்லாம் பலரும் அசிங்கப்படுத்தியதாக கூறினார்’ என பிரதீப் கூறியிருந்தார்.

The post டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:  ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிகையாகிறார்! https://touringtalkies.co/love-today-hindi-remake-sridevis-2nd-daughter-becomes-an-actress/ Sun, 26 Mar 2023 14:14:50 +0000 https://touringtalkies.co/?p=31011 பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி  ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.  தென்னிந்திய படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வசூல் […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:  ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிகையாகிறார்! appeared first on Touring Talkies.

]]>
பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி  ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.  தென்னிந்திய படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க குஷி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகையாக அவர் அறிமுகமாகிறார்.

இதில் கதாநாயகனாக நடிகர் அமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் நடிக்கிறார். பிரபல நடிகர், நடிகையின் வாரிசுகள் நடிப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:  ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிகையாகிறார்! appeared first on Touring Talkies.

]]>
“பிரதீப் ரங்கநாதன் இப்படி செய்யலாமா?”: ஆதங்கப்பட்ட பார்த்திபன்! https://touringtalkies.co/actor-parthiban-talk-about-love-today-pradeep/ Tue, 14 Mar 2023 13:32:56 +0000 https://touringtalkies.co/?p=30673 கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து  இயக்கிய லவ் டுடே பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ‘பக்காவா பேசிட்டிருந்த நீ பார்த்திபன் மாதிரி பேசுற’ என்று ஒரு வசனம் வரும். இதுபற்றி தற்போது ஒருபேட்டியில் பேசிய பார்த்திபன் ‘படத்தில் அந்த வசனத்தை கேட்டதும் நானும் மற்றவர்கள் போல் சிரித்துவிட்டேன். ஆனால், என்னை அவர் பைத்தியம் என சொல்லி இருப்பது அப்புறம்தான் புரிந்தது. அவர் ஏன் அப்படி வசனம் வைத்தார் என்பதற்கு […]

The post “பிரதீப் ரங்கநாதன் இப்படி செய்யலாமா?”: ஆதங்கப்பட்ட பார்த்திபன்! appeared first on Touring Talkies.

]]>
கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து  இயக்கிய லவ் டுடே பெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ‘பக்காவா பேசிட்டிருந்த நீ பார்த்திபன் மாதிரி பேசுற’ என்று ஒரு வசனம் வரும்.

இதுபற்றி தற்போது ஒருபேட்டியில் பேசிய பார்த்திபன் ‘படத்தில் அந்த வசனத்தை கேட்டதும் நானும் மற்றவர்கள் போல் சிரித்துவிட்டேன். ஆனால், என்னை அவர் பைத்தியம் என சொல்லி இருப்பது அப்புறம்தான் புரிந்தது. அவர் ஏன் அப்படி வசனம் வைத்தார் என்பதற்கு பின்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.

அவர் கோமாளி படம் எடுத்த போது என்னிடம் அசோசியட் இயக்குனராக வேலை செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அது என்னுடைய கதை எனக்கூறி, ரைட்டர்ஸ் சங்க தலைவர் பாக்கியராஜை அணுகினார். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கிருஷ்ணமூர்த்தி கதையும் அது போலவே இருந்ததால் அவருக்கு ரு.10 லட்சம் இழப்பீடு வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அந்த கோபத்தில்தான் பிரதீப் அப்படி வசனம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்” என்றார்.

மேலும், “எனக்கு லவ் டுடே படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்ததும் அவரை பாராட்டி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பினேன். இது என்னுடைய பக்குவம். எதிர்காலத்தில் அந்த பக்குவம் பிரதீப்புக்கும் வரும் என நம்புகிறேன்’ என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

The post “பிரதீப் ரங்கநாதன் இப்படி செய்யலாமா?”: ஆதங்கப்பட்ட பார்த்திபன்! appeared first on Touring Talkies.

]]>
“மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி https://touringtalkies.co/suseenthiran-director-love-today-movie-connect-audience-pradeep-ranganathan/ Sun, 08 Jan 2023 01:52:57 +0000 https://touringtalkies.co/?p=29280 கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படம் “லவ் டூடே”. இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்த இப்படம், பெரும் வெற்றி பெற்றது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.  இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன், சமீபத்திய பேட்டி […]

The post “மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படம் “லவ் டூடே”.

இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்த இப்படம், பெரும் வெற்றி பெற்றது.

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் “இந்த லவ் டூடே திரைப்படம் இந்த தலைமுறைக்கு மிகவும் ஈர்ப்பான திரைப்படமாக இருக்கும்.  இந்த தலைமுறைக்கேற்ற ஒரு ஜாலியான திரைப்படம். ஆனால்  ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் லவ் டூடே திரைப்படத்தை நம்மால் கனெக்ட் செய்துகொள்ள முடியாது.

காதல், 7ஜி ரெயின்போ காலனி போல, காலத்துக்கும் நினைவில் நிற்கும் படம் அல்ல.

ஆனால் அதை மீறி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ஜெயித்துக் காட்டிய பிரதீப் ரங்கநாதனை நினைக்க எனக்கு பெருமையாக உள்ளது.

லவ் டூடே படத்தோடு ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி திரைப்படம்தான் சிறந்த திரைப்படம்” என சுசீந்திரன் அப்பேட்டியில் தெரிவித்தார்.

The post “மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
போனிகபூரை பதறவைத்த லவ் டுடே! https://touringtalkies.co/producer-boney-kapoor-tweet-love-today-tamil-movie/ Tue, 03 Jan 2023 02:37:00 +0000 https://touringtalkies.co/?p=29123 சமீபத்தில் வெளியாகி  அதிரி புதிரி வெற்றி பெற்ற ’லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலவியது. மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி […]

The post போனிகபூரை பதறவைத்த லவ் டுடே! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியாகி  அதிரி புதிரி வெற்றி பெற்ற ’லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலவியது.

மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியானது.



இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்று  தெரிவித்துள்ளார்.

ஆகவே, லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை குறித்த வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை என்பது வெளியாகி இருக்கிறது.

The post போனிகபூரை பதறவைத்த லவ் டுடே! appeared first on Touring Talkies.

]]>
ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் ‘லவ் டுடே’ நாயகி ஓபன் டாக் https://touringtalkies.co/love-today-ivana/ Wed, 30 Nov 2022 17:27:07 +0000 https://touringtalkies.co/?p=27879 ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் லவ் டுடே நாயகி ஓபன் டாக் இளசுகளின் மனம் கவர்ந்த லவ் டுடே திரைப்படத்தின் நாயகியாக நடித்தவர்  இவானா. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார். அதில் காதல் பற்றி அவரிடம் கேட்டதற்கு எனக்கு ஒன் சைடு லவ் உண்டு.ஆனால் அதை விடவும் க்ரஷ் அதிகம் இருக்கிறது. ஒரு கிஸ் கொடுத்த நல்லா இருக்கும் என்று கூட நினைத்திருக்கிறேன் என ஓபனாக கூறியிருக்கிறார் இவானா. 

The post ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் ‘லவ் டுடே’ நாயகி ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>

ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் லவ் டுடே நாயகி ஓபன் டாக்

இளசுகளின் மனம் கவர்ந்த லவ் டுடே திரைப்படத்தின் நாயகியாக நடித்தவர்  இவானா. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.

அதில் காதல் பற்றி அவரிடம் கேட்டதற்கு எனக்கு ஒன் சைடு லவ் உண்டு.ஆனால் அதை விடவும் க்ரஷ் அதிகம் இருக்கிறது.

ஒரு கிஸ் கொடுத்த நல்லா இருக்கும் என்று கூட நினைத்திருக்கிறேன் என ஓபனாக கூறியிருக்கிறார் இவானா. 

The post ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் ‘லவ் டுடே’ நாயகி ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..! https://touringtalkies.co/dads-favorite-movie-love-today-udayanidhi-open-talk/ Tue, 29 Nov 2022 12:08:00 +0000 https://touringtalkies.co/?p=27856 அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..! நடிகர் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு ஆகியோர் நடித்த படம் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி படம் அப்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு பிரதீப் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘லவ் டுடே’. உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டி ஒன்றில் எனது அப்பா எப்போதும் பிஸியாக இருப்பார். படங்கள் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. ஆனால் சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ பார்த்து விட்டு படம் நல்ல […]

The post அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..! appeared first on Touring Talkies.

]]>

அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..!

நடிகர் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு ஆகியோர் நடித்த படம் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி படம் அப்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு பிரதீப் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘லவ் டுடே’.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டி ஒன்றில் எனது அப்பா எப்போதும் பிஸியாக இருப்பார். படங்கள் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. ஆனால் சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ பார்த்து விட்டு படம் நல்ல பண்ணிருக்கார் என்று பாராட்டினார். அவர் யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்ட மாட்டார். அவருக்கு இந்த படம் ரொம்ப பிடித்த விட்டது என்றார்.

இளசுகளின் மனம் கவர்ந்த இந்த திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனாலும் குறுகிய காலத்தில்  40 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..! appeared first on Touring Talkies.

]]>