Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
latha – Touring Talkies https://touringtalkies.co Wed, 24 May 2023 15:25:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png latha – Touring Talkies https://touringtalkies.co 32 32 லதாவுக்கு அமீரக கோல்டன் விசா! https://touringtalkies.co/uae-govt-honours-actress-latha-gets-golden-visa/ Wed, 24 May 2023 03:24:26 +0000 https://touringtalkies.co/?p=32750 ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா,  இந்தி நடிகர்கள் ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகை லதா தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். திரையுலகில் […]

The post லதாவுக்கு அமீரக கோல்டன் விசா! appeared first on Touring Talkies.

]]>
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா,  இந்தி நடிகர்கள் ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகை லதா தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். திரையுலகில் ஐம்பது ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விசாவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post லதாவுக்கு அமீரக கோல்டன் விசா! appeared first on Touring Talkies.

]]>
லவ் டார்ச்சர்!: லதா சொன்ன சுவாரஸ்ய தகவல்! https://touringtalkies.co/love-torture-latha-said-interesting-info/ Fri, 14 Oct 2022 07:45:46 +0000 https://touringtalkies.co/?p=25384 எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் லதா. அழகுக்கா உதாரணமாக அவரைச் சொல்வார்கள் அந்தக் காலத்தில். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒன்றில் “உங்களுக்கு காதல் கடிதங்கள் வந்ததுண்டா” என்று கேட்க தனக்கு வந்த கடிதம் பற்றிய சுவாரஸ்யமான சம்பவத்தை சொன்னார் லதா. “70கள்ல ஒருத்தர் காதல் கடிதம் எனக்கு எழுதியிருந்தார் அந்த கடிதத்தில் அன்புள்ள என் மனைவிக்கு.மணியார்டர் 30 ரூபாய் அனுப்பியுள்ளேன்.நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.. கவலைப்படாதே என்று குறிப்பிட்டிருந்தார்.கடிதம் […]

The post லவ் டார்ச்சர்!: லதா சொன்ன சுவாரஸ்ய தகவல்! appeared first on Touring Talkies.

]]>

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் லதா. அழகுக்கா உதாரணமாக அவரைச் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒன்றில் “உங்களுக்கு காதல் கடிதங்கள் வந்ததுண்டா” என்று கேட்க தனக்கு வந்த கடிதம் பற்றிய சுவாரஸ்யமான சம்பவத்தை சொன்னார் லதா.

“70கள்ல ஒருத்தர் காதல் கடிதம் எனக்கு எழுதியிருந்தார் அந்த கடிதத்தில் அன்புள்ள என் மனைவிக்கு.மணியார்டர் 30 ரூபாய் அனுப்பியுள்ளேன்.நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.. கவலைப்படாதே என்று குறிப்பிட்டிருந்தார்.கடிதம் அனுப்பி கொஞ்ச நாள் இருக்கும் அந்த நபர் என்னை கூப்பிட நேரடியாக வந்துட்டார்.எங்கள் வீட்டு கேட் வெளியே வந்து நின்று கொண்டு இருந்தார். எங்க அம்மா அவரை திட்டி பார்த்தும் அவர் அங்கிருந்து போகவில்லை அப்புறம் போலீஸில் பிடிச்சு கொடுத்திடுவேன் என்று மிரட்டினார் அப்புறம் தான் அந்த நபர் போனார் என்று  சிரித்தபடி தனது காதல் கடிதம் பற்றி பகிர்ந்து கொண்டார் லதா.

The post லவ் டார்ச்சர்!: லதா சொன்ன சுவாரஸ்ய தகவல்! appeared first on Touring Talkies.

]]>