Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
laal salam movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 29 Nov 2022 17:38:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png laal salam movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி https://touringtalkies.co/interview-with-vishnu-vishal-about-acting-with-rajinikanth/ Tue, 29 Nov 2022 17:36:58 +0000 https://touringtalkies.co/?p=27814 லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். “ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்கிறார் விஷ்ணு விஷால். இது குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, “ஒரு கனவு நனவாச்சுன்னு சில விஷயங்களை சொல்வோமே.. அதுமாதிரின்னுகூட இதைச் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் படத்துல நாம பக்கா ஹீரோவா நடிக்கப் போறோம்கிற விஷயம் என் கனவுலகூட நான் நினைச்சுப் […]

The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். “ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்கிறார் விஷ்ணு விஷால்.

இது குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, “ஒரு கனவு நனவாச்சுன்னு சில விஷயங்களை சொல்வோமே.. அதுமாதிரின்னுகூட இதைச் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் படத்துல நாம பக்கா ஹீரோவா நடிக்கப் போறோம்கிற விஷயம் என் கனவுலகூட நான் நினைச்சுப் பார்க்காத விஷயம். அதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பு. இதையெல்லாம் பார்க்கும்போது இதுவொரு மேஜிக் மாதிரிதான் இருக்கு. இது நடக்கப் போகுதுன்னு என்னால இப்போவரைக்கும் நம்பக்கூட முடியலை. ஷூட்டிங் போறதுக்காக ஆர்வமாக காத்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.

]]>