Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Krithi Shetty – Touring Talkies https://touringtalkies.co Tue, 26 Mar 2024 09:51:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Krithi Shetty – Touring Talkies https://touringtalkies.co 32 32 மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-genie-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae/ Tue, 26 Mar 2024 09:51:15 +0000 https://touringtalkies.co/?p=40197 சினிமா களத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து இருப்பவர் ஜெயம்ரவி.‌ ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே தப்பித்துக் கொண்டது. ஜெயம்ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன் எதிர்பார்த்தளவில் இல்லை. இந்நேரத்தில் ஜீனி என்ற ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அர்ஜூன் ஜே.ஆர் இயக்கியுள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது அடுத்தடுத்து என பல படங்களுக்கு இசையமைத்து […]

The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.

]]>
சினிமா களத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து இருப்பவர் ஜெயம்ரவி.‌ ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே தப்பித்துக் கொண்டது.

ஜெயம்ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன் எதிர்பார்த்தளவில் இல்லை. இந்நேரத்தில் ஜீனி என்ற ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அர்ஜூன் ஜே.ஆர் இயக்கியுள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.

தற்போது அடுத்தடுத்து என பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எனவே மேலும் இப்படத்திற்கு மவுசை சேர்ந்துள்ளது.

இந்த ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இப்பட போஸ்ட்ர்களை காணும் போது பூதம் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.இப்படம் குழந்தைகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதேபோல் ஜெயம்ரவியின் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இத்துடன் ஜீனி இணைந்துள்ளது.

இப்படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிக்கா கபி‌ மற்றும் கல்யாணி என மொத்தம் 4 ஹீரோயினிஸ் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே புது முயற்சியாக வித்தியாசமான கதை களமாக இப்படம் இருக்கும் எனவும், பேன்டசி என்டர்டெயினராக அதிக பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ளாதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? https://touringtalkies.co/will-senior-actors-think-of-vijay-sethu-krithi-shetty/ Sun, 24 Sep 2023 03:39:34 +0000 https://touringtalkies.co/?p=36539 ‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார். ‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் […]

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.

‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.

மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில், பத்திரிகையாளர் செல்வம், “விஜய் சேதுபதியை பார்த்தாவது, சீனியர் நடிகர்கள் திருந்துவார்களா” என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி ஷெட்டி கவர்ச்சி படங்கள்! https://touringtalkies.co/krithi-shetty-hot-photos/ Tue, 13 Jun 2023 04:59:32 +0000 https://touringtalkies.co/?p=33406  

The post கீர்த்தி ஷெட்டி கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
 

The post கீர்த்தி ஷெட்டி கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் போட்டோஷூட் https://touringtalkies.co/krithi-shetty-hot-photoshoot/ Fri, 09 Jun 2023 03:39:33 +0000 https://touringtalkies.co/?p=33307    

The post கீர்த்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>
 

 

The post கீர்த்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>
சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! https://touringtalkies.co/krithi-shetty-cute-in-white-saree/ Fri, 02 Jun 2023 00:51:26 +0000 https://touringtalkies.co/?p=33055 The post சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! appeared first on Touring Talkies.

]]>

The post சேலையில (கவர்ச்சி!) வீடு கட்டிய க்ரித்தி! appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி ஷெட்டி ஹாட் போட்டோஸ்! Krithi Shetty Hot Photos! https://touringtalkies.co/krithi-shetty-photos/ Sat, 25 Mar 2023 04:30:03 +0000 https://touringtalkies.co/?p=30968 The post கீர்த்தி ஷெட்டி ஹாட் போட்டோஸ்! Krithi Shetty Hot Photos! appeared first on Touring Talkies.

]]>

The post கீர்த்தி ஷெட்டி ஹாட் போட்டோஸ்! Krithi Shetty Hot Photos! appeared first on Touring Talkies.

]]>