Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kr arjun – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 06:46:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kr arjun – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d/ Thu, 28 Mar 2024 06:46:42 +0000 https://touringtalkies.co/?p=40384 ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் […]

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது.

”இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் அர்பணிப்பும், ஈடுபாடும் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போனேன். அவருடன் பணிபுரிவது நல்ல அனுபவமாக இருக்கிறது. காட்சிகளுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வலிமையான பெண் கதாப்பாத்திரங்கள் உள்ளன. தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளைச் சுற்றி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது படத்தின் எழுபத்தி ஐந்து சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று பாடல்கள் படமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார், இயக்குனர் ஜே.ஆர்.அர்ஜுனன்.

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>