Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
king – Touring Talkies https://touringtalkies.co Sat, 03 Jun 2023 05:50:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png king – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு https://touringtalkies.co/mari-selvaraj-is-the-king-udayanidhi-is-the-emperor-actor-vadivelu/ Sat, 03 Jun 2023 05:50:23 +0000 https://touringtalkies.co/?p=33098 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன்.  படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் பேசிய வடிவேலு, “தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும்.. இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி […]

The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன்.  படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னர் பேசிய வடிவேலு, “தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும்..

இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி மன்னன். இது போன்ற படத்தில் மீண்டும் நடிக்க ஆசை. ஆனால் இம்மாதிரியான படங்கள் கிடைப்பது கஷ்டம்” என்றார் வடிவேலு.

The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
எனக்கு ராஜா வேஷம் பொருத்தமாக இருக்காது…நடிகர் விஜய் https://touringtalkies.co/i-dont-think-the-role-of-a-king-would-suit-me-actor-vijay/ Tue, 29 Nov 2022 18:00:07 +0000 https://touringtalkies.co/?p=27821 நடிகர் விஜய் பல படங்களில் நடித்தாலும் இந்த குறிப்பிட்ட வேடத்துக்கு நான் நடிக்க தயங்கினேன் எனக் கூறியிருக்கிறார். அது ராஜா வேடம். ஏன் என்ற கேள்விக்கு எனக்கு பொருத்தமாகதாக நான் கருதியது இல்லை. சில பேருக்கு சில ஆடை மிக கச்சிதமாக இருக்கும் அதுவே இன்னொரு நபருக்கு அது பார்க்க நல்லா இருக்காது. அப்படித்தான் எனக்கு ராஜா காதாபாத்திரம் பன்ன பிடிக்கும் ஆனால் அந்த ஆடை எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ஆகையால் அதிகம் விரும்புவது இல்லை. சூழ்நிலை […]

The post எனக்கு ராஜா வேஷம் பொருத்தமாக இருக்காது…நடிகர் விஜய் appeared first on Touring Talkies.

]]>

நடிகர் விஜய் பல படங்களில் நடித்தாலும் இந்த குறிப்பிட்ட வேடத்துக்கு நான் நடிக்க தயங்கினேன் எனக் கூறியிருக்கிறார். அது ராஜா வேடம். ஏன் என்ற கேள்விக்கு எனக்கு பொருத்தமாகதாக நான் கருதியது இல்லை. சில பேருக்கு சில ஆடை மிக கச்சிதமாக இருக்கும் அதுவே இன்னொரு நபருக்கு அது பார்க்க நல்லா இருக்காது.

அப்படித்தான் எனக்கு ராஜா காதாபாத்திரம் பன்ன பிடிக்கும் ஆனால் அந்த ஆடை எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ஆகையால் அதிகம் விரும்புவது இல்லை. சூழ்நிலை காரணமாக  ஒரு சில படங்களில் அந்த ஆடையில்  நான் சில காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது என்று சில வருடங்களுக்கு முன் விஜய் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

The post எனக்கு ராஜா வேஷம் பொருத்தமாக இருக்காது…நடிகர் விஜய் appeared first on Touring Talkies.

]]>